Pages - Menu

Pages - Menu

Menu

திங்கள், 2 ஏப்ரல், 2018

எண்ணத்தில் தோன்றியவை .


2/4/2018 - காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க - தவறிய மத்திய அரசை கண்டித்து தமிழகம்  முழுவதும் பலபோராட்டங்கள் நடந்துவருகிரது.  இங்குள்ள மத்திய அரசின் பிரதிநிதிகள் மறைமுகமாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் என்று  கூறிவருகின்றனர். தமிழகத்தில் உள்ள ஆளும் ஆ தி மு க அரசு பல போராட்டங்களை மேற்கொண்டு வருகிறது ( உண்ணாவிரதம் ,  நாடாளுமன்றத்தை முடக்கும் போராட்டம் , கண்டன போராட்டம், எம் பி -ராஜினாமா  ) இவை அனைத்தும் - மத்திய அரசின் திட்டமிட்டபடி நாடாகும் ஒரு நாடகம். காலதாமதமாக நீதிமன்றம் காலக்கெடுவையும் கடந்து மத்திய அரசு வாரியம் அமைக்கும், வாரியம் அமைப்பது கூட, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒரு நாடகம்   என்பது வெளிப்படையானது. காவேரி மேலாண்மை வாரியம் அமைத்ததை சொல்லி தமிழகத்தில் அரசியல் செய்ய துடிக்கும் தீயசக்திகளிடம் இருந்து தமிழகத்தை காப்பது நமது கடமை.

:.அரசியல் பார்வையாளர்