Pages - Menu

Pages - Menu

Menu

சனி, 14 ஏப்ரல், 2018

நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள்.

ஆசிஃபாவின் உடல் கண்டெடுக்கப்பட்டபின் அதை அந்த ஊரில் புதைக்க அவர்கள் விடவில்லை. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள இன்னொரு கிராமத்தில்தான் இன்று அவள் புதைக்கப்பட்டுள்ளாள். அவளுடைய குடும்பம் இன்று இமாலய மலைச் சரிவுகளில் எங்கோ மறைந்து விட்டது. அந்தக் குடும்பம் மட்டுமல்ல அந்த பகரிவால் நாடோடி முஸ்லிம் சமூகமே இன்று எங்கோ கண்களில் படாத தொலைவிற்கு அகன்றுவிட்டனர்.
நல்லது நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள். இதுதானே நீங்கள் எதிர்பார்த்தது..!
Marx Anthonisamy