Pages - Menu

Pages - Menu

Menu

புதன், 2 மே, 2018

ரோபோ உதவியுடன் 11 தீவிரவாதிகள் கொலை..! May 2, 2018

உலகக்கோப்பை கால்பந்து போட்டியை சீர்குலைக்கும் நோக்கில் ரஷ்யாவில் தங்கியிருந்த தீவிரவாதிகளை ரோபோ உதவியுடன் ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.

வோல்காகிரேடு என்ற இடத்தின் புறநகர் பகுதியில் ஆயுதங்களுடன் சிலர் தங்கியிருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த ராணுவ வீரர்கள், ரோபோ வாகனம் மூலம் தீவிரவாதிகளை கண்காணித்தனர்.

இதையடுத்து, அதே ரோபோ மூலம் தீவிரவாதிகளை சுட்டும், குண்டுகள் வீசியும் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில் 11 பேர் கொல்லப்பட்டனர்.
Image