Pages - Menu

Pages - Menu

Menu

புதன், 2 மே, 2018

விவசாயிகளுக்கு உதவும் வகையில் ஒரு வலைத்தளம் உருவாக்கி உள்ளார்

கல்லூரி பக்கமே செல்லாத,முழுநேரம் பட்டபடிப்பு கூட படிக்காத இளைஞர்,விவசாயிகளுக்கு உதவும் வகையில் ஒரு வலைத்தளம் உருவாக்கி உள்ளார்.இதில்
200 + மேல் பட்ட இயற்கை வீட்டு உபயோக பொருட்கள்
விவசாயிகள் தங்கள் பொருட்களை அவர்கள் விரும்பும் விலையில் விற்பனை செய்ய பதிவு செய்தல்
தமிழகம் முழுவதும் நடக்க கூடிய பயிற்சி அட்டவணை பதிவு செய்தல்
1500 + மேல் சமையல் குறிப்பு
பாட்டி சொல்லும் கருத்துள்ள கதைகள்
மாடி தோட்டம்
இயற்கை விவசாயம் பற்றிய குறிப்புக்கள்
குழந்தைகளுக்கு படிப்பு செலவு உதவி
மேலும் பல தகவல் உள்ள வலைத்தளம் உருவாக்கி உள்ளார்
www.nastore.in
அவரை பாராட்டும் விதமாக நான் இந்த தகவலை பகிர்ந்து உள்ளேன்.