Pages - Menu

Pages - Menu

Menu

ஞாயிறு, 13 மே, 2018

TNTJ தலைவராக அப்துல் கரீம் பொறுப்பேற்பு!

TNTJ தலைவராக அப்துல் கரீம் பொறுப்பேற்பு!
கொள்கையே தலைவன் என்பது மீண்டும் நிரூபணம்!
அமைப்பை உருவாக்கியவர் தான் தலைவராக இருக்கவேண்டும்,அவர்களின் வாரிசுகள் தான் அந்த பதவியில் நீடிக்கவேண்டும்,
பல ஆண்டுகாலம் இருந்தவர்தான் தலைவராக இருக்க தகுதியானவர்,வயதில் மூத்தவராக இருந்தால்தான் தலைவர் பதவிக்கு அழகு..
என்ற தவறான சிந்தனைகளை எல்லாம் அடித்து நொறுக்கும் விதமாக இளவயது பேச்சாளரும் misc மார்க்க பட்டமும் பெற்ற சகோதரர் அப்துல் கரீம் அவர்கள் பைலா விதிப்படி தவ்ஹீத் ஜமாஅத் பேரியக்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்!
அல்ஹம்துலில்லாஹ்!
Image may contain: 1 person, text