Pages - Menu

Pages - Menu

Menu

வியாழன், 14 பிப்ரவரி, 2019

நிறைவுற்றது எம்.பிக்களின் கடைசி அலுவல் கூட்டம்! February 14, 2019

மக்களவையில் காரசாரமான விவாதம், கூச்சல், குழப்பம் என எதிரும், புதிருமாக வலம் வந்த எம்.பிக்களின் கடைசி அலுவல் கூட்டம் நேற்றுடன் நிறைவுற்றது.
16வது மக்களவையின் கடைசி அலுவல் நாளான நேற்று, அவையில் பல்வேறு கட்சித் தலைவர்களும் உருக்கமாக உரையாற்றினர். அதிமுக எம்.பி. தம்பிதுரை, வாஜ்பாய் அமைச்சரவையில் பங்கேற்றது முதல் தற்போது வரையிலான பல்வேறு தருணங்களை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். 
source ns7.tv