Pages - Menu

Pages - Menu

Menu

திங்கள், 17 ஜூன், 2019

17வது நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது! June 17, 2019

 17வது நாடாளுமன்றத்தின் முதல்  கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இதில், முதலாவதாக பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை உறுப்பினராக பதவியேற்றார்.  அவருக்கு, தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்ய  வீரேந்திர குமார் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.