மனித இனத்தின் வரலாறு சுமார் 8,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்துதான் தொடங்குகிறது.
"மனித இனத்தின் வரலாறு சுமார் 8,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்துதான் தொடங்குகிறது. அப்படி இருக்கும்போது, ராமர் பிறந்த திரேதா யுகம் என்பது சுமார் 12 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு என்றால் எப்படி ஏற்றுக் கொள்வது?” - பேராசிரியர் கருணானந்தன்