Pages - Menu

Pages - Menu

Menu

ஞாயிறு, 22 டிசம்பர், 2019

சசிதரூர் ட்விட்டால் சர்ச்சை!

Image
காங்கிரஸ் எம்பி சசிதரூர் ட்விட்டரில் பதிவிட்ட தவறான இந்திய வரைபடத்தால் சர்ச்சை வெடித்தது. 
குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்த உள்ளதாக காங்கிரஸ் எம்பி சசிதரூர் அறிவித்தார். இதற்காக ட்விட்டரில் அவர் பதிவிட்ட இந்திய வரைபடத்தில், காஷ்மீர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகள், இல்லாமல் இருந்தன. இப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவ, சசிதரூருக்கு கண்டனம் எழுந்தது. இதையடுத்து சர்ச்சைக்குரிய அந்த ட்விட்டர் பதிவை சசிதரூர் நீக்கினார்.

credit ns7.tv