Pages - Menu

Pages - Menu

Menu

ஞாயிறு, 1 மார்ச், 2020

கோஷங்களை எழுப்பியுள்ளனர் .

வங்க தேசத்தில் 'தேஷ் கே கடரோன் கோ, கோலி மரோன் சலோன் கோ'
ஷாஹித் மினார் மைதானத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேரணிக்கு செல்லும் வழியில் பாஜக தொண்டர்கள் 'தேசத்ரோகிகளை என்ன செய்ய வேண்டும், தேசத்துரோகிகளை சுட வேண்டும்' என்ற கோஷங்களை எழுப்பியுள்ளனர்  .
இந்த சம்பவத்தின் வீடியோவைப் பகிர்ந்த சிபிஐ (எம்) தலைவர் முகமது சலீம்,   இந்த கோஷங்களை பரப்ப மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு ஒஉர் பயணம் தான் தேவைப்பட்டது என்று கூறியுள்ளார்.    
credit IndianExpress.com