இணைவைக்கும் செயல்கள் நடைபெறும் பள்ளிகளில் ஜனாஸா தொழுகை நடத்தும் நிலையில் தவ்ஹீத்வாதிகள் ஜனாஸா தொழுகை தொழுவது எப்படி?
(இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்)
பெரும்பாவூர் - கேரளா (வடக்கு) மண்டலம் - 19-11-2020
பதிலளிப்பவர் : ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.ஸி
(மாநிலத் துணைப் பொதுச்செயலாளர், TNTJ)
#இணைவைக்கும்_செயல்கள் #ஜனாஸா_தொழுகை
#தவ்ஹீத்வாதிகள்