Pages - Menu

Pages - Menu

Menu

செவ்வாய், 4 மே, 2021

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது: ராகுல் காந்தி!

இது குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கொரொனாவை கட்டுப்படுத்துவது எப்படி என்பது மத்திய அரசுக்கு புரியவில்லை என்றும், தற்போதைய நிலையில் ஏழை எளிய மக்களுக்கு மாதந்தோறும் குறைந்தபட்ச வருமான உறுதி திட்டத்தை செயல்படுத்திவிட்டு, நாடு முழுவதும் பொது ஊரடங்கை அறிவிப்பதே கொரோனாவை கட்டுப்படுத்த ஒரே வழி எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் மத்திய அரசின் செயலற்ற தன்மை பல அப்பாவி மக்களின் உயிர்களை பலி வாங்கி வருவதாகவும் மத்திய அரசை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

source https://www.news7tamil.live/rahul-gandhi-on-corona-rahul-on-central-government-corona-lockdown.html