கேள்வி பதில் நிகழ்ச்சி - 14.10.2021
பதிலளிப்பவர் : S.A முஹம்மது ஒலி M.I.Sc
(மேலாண்மைக்குழு உறுப்பினர், TNTJ)
போட்டியில் ஈடுபடுத்தப்பட்டு காயமடைந்த ஆடு கோழி மாடுளுக்கு மருத்துவம் பார்க்கலாமா?
அல்லாஹும்ம ஸித்ணா மற்றும் அல்லாஹும்ம அல்துல்ஃப்லி என்ற துவங்கும் செய்திகள் ஆதாரபூர்வமானதா?
இணைவைக்கும் முஸ்லிம் இறந்துவிட்டால் அவரது ஜனாஸாவை குளிப்பாட்டுதல் அடக்கம் செய்தல் ஆகிய காரியங்களுக்க நன்மை கிடைக்குமா?