இஸ்லாம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி - 19.01.2022
பதிலளிப்பவர் : K.M.அப்துந் நாஸிர் M.I.Sc
1. இஸ்திகாரா தொழுகையின் மூலம் கிடைக்கும் பயனை எவ்வாறு விளங்குவது?
2. வியாபாரத்தில் பொய்ச் சொல்லி பொருட்களை விற்போருக்கு இஸ்லாம் கூறும் அறிவுரை என்ன?
3. ஓதிப் பார்ப்பது குறித்து இஸ்லாம் என்ன கூறுகிறது?