இஸ்லாமிய கேள்வி பதில் - 15.06.2022
பதிலளிப்பவர்:- M.A. அப்துர் ரஹ்மான் M.I.Sc (பேச்சாளர்,TNTJ)
கேள்விகள்:-
1. 9:113 - வது வசனத்தின் அடிப்படையில் ஒரு மனிதரை நரகவாசி என்று தீர்மானிப்பது குற்றமாகுமா?
2. சுலைமான் (அலை) அவர்கள் காலத்தில் எறும்புகள் பேசிய சம்பவம் எப்படி சாத்தியமாகும்?
3. மக்கத்து காஃபிர்களோடு, இன்றைய காலத்து இணைவைப்பாளர்களை ஒப்பிடுவது தவறா?