Pages - Menu

Pages - Menu

Menu

திங்கள், 24 அக்டோபர், 2022

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை : தமிழக அரசு

 24 10 2022

பள்ளிகல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி திருநாளில் சொந்த ஊர்களுக்கு அனைவரும் செல்வார்கள் என்பதால், இதற்கு ஏதுவாக நாளையும் விடுமுறை வேண்டும் என்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு ஈடு செய்யும் வகையில் வரும் 19ம் தேதி பள்ளி, கல்லூரிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  



source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-holiday-tomorrow-530547/