Pages - Menu

Pages - Menu

Menu

சனி, 6 மே, 2023

படத்துக்கு எதிர்ப்பு; கோவையில் எஸ்.டி.பி.ஐ முற்றுகை போராட்டம்

 

5 5 23

கோவையில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வணிக வளாக முற்றுகையில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கோவையில் மூன்று முக்கிய வணிக வளாகங்களில் இன்று திரையிடப்பட்டது.