இஸ்லாம் சார்ந்த வாராந்திர கேள்வி பதில் - 04.10.2023
பதிலளிப்பவர் : - F. அர்ஷத் அலி M.I.Sc - பேச்சாளர், TNTJ
1, ஆன்லைனில் திருமணம் செய்வது கூடுமா?
2, நேர்ச்சை செய்தவர் உயிருடன் இருக்கும்போது அவரது நேர்ச்சையை இன்னொருவர் நிறைவேற்றலாமா? நமது நேர்ச்சையை இன்னொருவர் நிறைவேற்றுவார் என்று நேர்ச்சை செய்யலாமா?
3, தொழுகையை துவக்கும் போது சுப்ஹானகல்லாஹும்ம எனும் துஆவை ஹனபி மத்ஹபினர் ஓதுகின்றனர் அந்த துஆ ஆதாரப்பூர்வமானது என்கிறார்களே சரியா?