இஸ்லாம் சார்ந்த வாராந்திர கேள்வி பதில் - 27.09.2023
பதிலளிப்பவர் :
எம்.ஏ. அப்துர்ரஹ்மான் M.I.Sc
பேச்சாளர், TNTJ
1, சஹாபாக்கள் மீலாது விழா கொண்டாடினார்கள் என்று சுனன் நஸாயீ ஹதீஸிலிருந்து ஆதாரம் காட்டுகிறார்களே?
2, பெண்கள் புகைப்படங்களை ப்ரொஃபைல் பிக்சராக வைத்துக்கொல்லலாமா? ஆதார் போன்ற அரசு ஆவணங்களில் பெண்கள் புகைப்படம் வைக்கும் நிலை ஏற்படுகிறதே விளக்கம் தரவும்?