இஸ்லாம் சார்ந்த வாராந்திர கேள்வி பதில் - 08.11.2023
பதிலளிப்பவர்
முஹம்மது ரிஸ்வான் M.I.Sc
பேச்சாளர், TNTJ
1, சொர்க்கத்தின் எட்டு வாசல்களின் பெயர்கள் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் இருக்கிறதா?
2, திருமணத்திற்கு பின் பெண் கணவன் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பது இஸ்லாத்தில் கடமையா?
3, விபத்தில் இறந்து போனால் ஷஹீத் அந்தஸ்து கிடைக்கும் என்பது உண்மையா?
4, இணைவைப்பு பள்ளி மட்டுமே இருக்கும் நிலையில் வீட்டில் தொழுது கொள்ளலாமா?