இஸ்லாம் சார்ந்த வாராந்திர கேள்வி பதில் - 22.11.2023
பதிலளிப்பவர்
கலந்தர் M.I.Sc
பேச்சாளர், TNTJ
ஜும்மா தொழுகை ஆகாயம், கடல் சார்ந்த பணிபுரியக்கூடியவர்களுக்கு ஜும்மாவுக்கான வாய்ப்புகள் குறைவு அவர்களுக்கான சட்டம் என்ன?
அப்படியான வேலைகளை தேர்வு செய்யலாமா?
கன்னத்தில் அறைந்து விளையாடுவது விளையாட்டு குறித்து மார்க்க விளக்கம் தரவும்?
ஐந்து வேளை தொழுகை தொழுகும்போது நிய்யத்து வைக்கலாமா?
கணவனும் மனைவியும் ஜமாஅத்தாக சேர்ந்து தொழலாம் எனும் போது சகோதரனும் சகோதரியும், தந்தையும் மகளும் மகனும் தாயுமாக ஜமாஅத் வைத்து தொழலாமா?
ஸூரத்துர்ரஹ்மான் 55 வது அத்தியாயம் பற்றிய சிறப்புகள் உள்ளதா? அந்த அத்தியாயத்தின் வசனங்களுக்கு அருளப்பட்ட காரணங்கள் உள்ளதா?