பத்தமடை கிளை சார்பாக கொழுமாடை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு மண்டபத்தில் தங்கவைக்கப்பட்ட சுமார் 400 மக்களுக்கு உணவு தயார் செய்து வழங்கப்பட்டது..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நெல்லை மாவட்டம் பத்தமடை கிளை சார்பாக கொழுமாடை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு மண்டபத்தில் தங்கவைக்கப்பட்ட சுமார் 400 மக்களுக்கு உணவு தயார் செய்து வழங்கப்பட்டது..