நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் ஆமீபுரம் ஞானியாரப்பா பி காலனி சுசில் நகர் பரக்கத் நகர் போன்ற பல பகுதிகளில் தண்ணீரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது ஆதி திராவிடர் அரசு விடுதியில் உள்ள மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கப்பட்டது..
#TNTJ_SocialActivities
#HeavyRain #Heavyrains #heavyrainfall
#Tirunelveli #Nellai #HeavyRain #tnrain