வாராந்திர கேள்வி பதில் - 10.01.2024
ஏ.அபுபக்கர் M.I.Sc
பேச்சாளர்,TNTJ
இஸ்லாம் உறவுகளை நேசிக்க சொல்கிறது ஆனால் சிலர் உறவை முறித்துவிட்டு செல்கிறார்கள் இவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள இஸ்லாம் சொல்கிறது?
இஸ்லாத்தில் குழந்தைக்கு பெயர் சூட்டுவது எப்படி? குழந்தை பிறந்தால் என்ன என்ன சடங்குகள் செய்ய வேண்டும் முழுமையாக விளக்கம் தரவும்
பிறர் நலம் நாட வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது எந்த சந்தர்ப்பங்களில் நாம் பிறரின் நலனில் அக்கறை கொள்ள வேன்டும் என்று இஸ்லாம் கூறுகிறது?