வாராந்திர வாட்ஸப் கேள்வி பதில் - 21.02.2024
M.A. அப்துர் ரஹ்மான் M.I.Sc
பேச்சாளர், TNTJ
1. பரிசுகள் வழங்கும் போது ஊக்கப்படுத்துவதற்காக "கைதட்டுதல்" மார்க்கத்தில் கூடுமா?
2.ரமலானில் உம்ரா செய்வது என்பது, நபிகளாருடன் ஹஜ் செய்த நன்மையை பெற்றுத் தருமா?
3.பெற்றோர்கள் இறந்து அடக்கம் செய்த பிறகு ஒட்டகம் அறுத்து குர்பானி கொடுக்கும் வரை அங்கே நின்று பிரார்த்தனை செய்வது சுன்னத்தாகுமா?