மது போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியாக
வந்தவாசியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சார்பில் மது போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியாக வந்து கொட்டும் மழையில் நனைந்து படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நன்றி :- புதிய தலைமுறை
#TNTJ_SocialActivities