இஸ்லாம் தரும் பொருளாதார பன்மை!
TNTJ தலைமையக ஜுமுஆ - 22.11.2024
ஏ.முஜிபுர் ரஹ்மான்
மாநிலப் பொதுச் செயலாளர்,TNTJ
இஸ்லாத்தின் வழிகாட்டலின் அடிப்படையில் ஹலாலான வருமானத்தின் முக்கியத்துவத்தை விளக்குகிறார்
அல்லாஹ்வின் அருளைப் பெற ஹராமை தவிர்த்து, ஹலாலான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வது எப்படி என்று அறிந்து கொள்ள, இந்த உரையை கவனமாக கேளுங்கள்!