Pages - Menu

Pages - Menu

Menu

புதன், 20 ஆகஸ்ட், 2025

வாராந்திர கேள்வி பதில்கள் - 13.08.2025

வாராந்திர கேள்வி பதில்கள் - 13.08.2025 ஏ.ஹமீதுர்ரஹ்மான் M.I.Sc பேச்சாளர்,TNTJ பென்கள் பியூட்டிஷன் போன்ற கல்வி கற்கலாமா? பியூட்டி பார்லர் நடத்தலாமா? பாவமன்னிப்பு கேட்கும்போது நாம் செய்த ஒவ்வொரு பாவத்தையும் குறிப்பிட்டு பாவமன்னிப்பு கேட்க வேண்டுமா? தொழுகையில் உளூ நீங்கிவிட்டதோ என்ற மனக்குழப்பங்கள் ஏற்படுகிறது இதனால் தொழமுடியாமல் போகிறது என்ன செய்வது? வங்கியில் உள்ள வட்டிப் பணத்தை பிறர் உதவிக்கு கொடுக்கலாமா? அல்லது அதை எடுத்தாலே பாவமா? வெள்ளிக்கிழமை அஸருக்கு பிறகு நபிகளார் மீது 80 முறை ஸலவாத் ஓதினால் 80 வருடங்கள் பாவமன்னிப்பும் 80வருடங்கள் நின்று வணங்கிய நன்மையும் கிடைக்கும் என்ற செய்தி சரியா?