இது ஒரு கருப்பு நாள், இது ஒரு கருப்பு மசோதா" 20 08 2025
30 நாட்கள் சிறையில் இருந்தாலே பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்களின் பதவியை பறிக்கும் வகையில் மக்களவையில் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
source News 18 tamilnadu