வாராந்திர வாட்ஸ் அப் கேள்வி பதில்கள் - 30.07.2025
பதிலளிப்பவர்
செ.அ.முஹம்மது ஒலி M.I.Sc
மாநிலச் செயலாளர்,TNTJ
பள்ளியில் வைத்து விளையாடலாமா?
பள்ளிவாசல் நிறம்பி ஜமாஅத்தாக தொழுதுக்கொண்டிருக்கும் நிலையில் முதல் வரிசையில் இருப்பவருக்கு உளூ முறிந்துவிட்டால் மீண்டும் அவர் உளூ செய்வதற்கான சட்டம் என்ன?
பள்ளிவாசலில் ஜமாஅத்தாக தொழுவதற்கு ஆட்கள் இல்லாத நிலையில் தனியாக தொழுதால் எண்ணங்களுக்கு ஏற்ப கூலி கிடைக்குமா?
மறுமையில் சில கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படாமல் கால்கள் நகராது என்ற திர்மிதீ 2417 செய்தியின் தரம் குறித்து விளக்கவும்?
அன்பளிப்பை கேட்டுப் பெறலாமா தொடர்ச்சியாக அன்பளிப்பை கேட்டுப்பெறுவோருக்கு மார்க்கம் கூறும் அறிவுரை என்ன?
வேதக்காரப் பெண்கள் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டவர்கள் என்ற திருமறை வசனம் இறங்கப்பட்ட பிறகு நபிகளார் காலத்தில் இத்தகைய திருமணங்கள் நடந்தனவா?
லுஹா தொழுகையின் நேரம் என்ன ?
பள்ளி கல்லூரிகளில் இருபாலர் கல்வி பயில்வது குறித்த நிலைப்பாடுகள்
என்ன?
குர்ஆனில் சொல்லப்பட்ட அல்யஸஃ என்ற தூதரும் மூஸா (அலை) அவர்களின் தோழரான யூஸஃ பின் நூன் என்பவரும் ஒரே நபரா ?