Pages - Menu

Pages - Menu

Menu

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2025

மெகா மோசடியின் சான்று.

மெகா மோசடியின் சான்று.


 பீகாரின் SIR வாக்காளர் பட்டியலில் சிவான்(Siwan) தொகுதியில் 124 வயதான திருமதி மின்தா தேவி வாக்களிக்க உள்ளார்.

இது வெறும் எழுத்தர் பிழை அல்ல. மெகா மோசடியின் சான்று.
பரலோகத்தில் இருப்பவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கிய தேர்தல் ஆணையமே! பாராளுமன்றத்தில் இருப்பவர்கள் கேட்கிறோம்.
பதில் சொல்.