என் உறவினர் வட்டிக்கு பணம் வாங்கி உள்ளார் அவரிடம் (google pay) போன்ற வசதி இல்லை ஆகையால் என்னிடத்தில் பணம் அனுப்பச் சொல்லித்தருகிறார் மாதந்தோறும் ,உதவி என்ற அடிப்படையில் உதவி செய்கிறேன் இவ்வாறு செய்வது மார்கத்தில் அனுமதி உள்ளதா?
வாராந்திர வாட்ஸ் அப் கேள்வி பதில்கள் - 03.09.2025
பதிலளிப்பவர் : -
கே.சுஜாஅலி M.I.Sc
பேச்சாளர்,TNTJ