Pages - Menu

Pages - Menu

Menu

சனி, 22 நவம்பர், 2025

S.I.R என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் அபாயச் சூழல்

S.I.R என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் அபாயச் சூழல் வந்துள்ளது. தேர்தல் ஆணையத்தை முன்னிறுத்தி தமிழ்நாடு மீது பாஜக மறைமுகத் தாக்குதல் நடத்துகிறது. 🗳️ நமது வாக்குரிமையைக் காக்க அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டிய நேரமிது. S.I.R படிவங்களைப் பூர்த்தி செய்வதற்கு அனைத்து உதவிகளையும் செய்யக் களத்தில் தி.மு.கழகம் நிற்கிறது! மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுடன் கரம் கோர்த்து நின்று சதிகாரச் சக்திகளின் சதிவலைகளை அறுத்திடுவோம்; ஜனநாயக உரிமையைக் காத்திடுவோம்! 🌄 #தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும்

Credit FB page DMK - Dravida Munnetra Kazhagam