Pages - Menu

Pages - Menu

Menu

புதன், 7 செப்டம்பர், 2016

விலங்கின பாதுகாவலர் என்கிற போர்வையில் சட்ட விரோத செயலில் ஈடுபட்டு வரும் சுனிதா கிருஸ்டியானாவையும், அவருக்கு துணைப் போகும் மத்திய அமைச்சர் மேனகா காந்தியையும் கண்டித்து

விலங்கின பாதுகாவலர் என்கிற போர்வையில் சட்ட விரோத செயலில் ஈடுபட்டு வரும்
சுனிதா கிருஸ்டியானாவையும், அவருக்கு துணைப் போகும் மத்திய அமைச்சர்
மேனகா காந்தியையும் கண்டித்து
8-9-2016 அன்று நடை பெற இருந்த
கண்டன ஆர்ப்பாட்டம் சில முக்கிய காரணங்களால்10-9-2016 சனிக்கிழமை காலை 11-00 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை தெரியப்படுத்தி கொள்கிறோம் .
இவண்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
விருதுநகர் மாவட்டம்.
9842813438, 9659799799, 9842103035