நன்னடத்தை அடிப்படையில் உடனடியாக விடுதலை செய்ய, தமிழக அரசை #தமிழ்நாடு_மக்கள்_உரிமை_கட்சி
பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட ஆயுள் தண்டனை சிறைவாசிகளை நன்னடத்தை அடிப்படையில் உடனடியாக விடுதலை செய்ய, தமிழக அரசை #தமிழ்நாடு_மக்கள்_உரிமை_கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது