Pages - Menu

Pages - Menu

Menu

செவ்வாய், 14 ஏப்ரல், 2020

அறந்தாங்கி அருகே பழமையான பெருமாள் சிலை கண்டெடுப்பு!

Image
அறந்தாங்கி அருகே பழமையான பெருமாள் சிலையை கண்டெடுத்த பொதுமக்கள் அதனை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் கோட்டைப்பட்டினம் சாலையில் கரகத்திகோட்டை கிராமம் அமைந்துள்ளது. இங்கே சிறுவர்கள் வயல் பகுதியில் கிரிக்கெட் விளையாடியபோது சிலை ஒன்றை பார்த்துள்ளனர். தொடர்ந்து அப்பகுதி மக்கள் தோண்டிப் பார்த்தபோது பழமையான வராக பெருமாள் சிலை ஒன்று கிடைத்துள்ளது.
இதையடுத்து ஒன்றரை அடி உயரம் கொண்ட அந்த சிலையை வருவாய்த் துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
credit ns7.tv