மாநாட்டில் பங்கேற்று கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஹரியானா பீகார் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற வாக்கு திருட்டை குறித்தும் அதை எப்படி தடுப்பது என்பது குறித்தும் உரையாற்றினேன்.
மேலும் மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, வட்டார, நகர, கிராம காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், காங்கிரஸ் பேரியக்கத்தின் தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
Source FB page : Indian National Congress - Tamil Nadu