செவ்வாய், 10 ஜூன், 2025

எங்கள் வக்ஃப் எங்கள் உரிமை# மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் வடக்கு மாவட்டம் தொண்டி அனைத்து கிளைகள் சார்பாக #எங்கள் வக்ஃப் எங்கள் உரிமை# மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் உரை: அல் அமீன்(மாநிலச் செயலாளர்) தலைப்பு : எங்கள் வக்ஃப் எங்கள் உரிமை உரை: K.S அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி தலைப்பு : பிறர் நலம் நாடுவோம்! உரை: தேவிபட்டினம் ரஃபீக்(மாவட்டத் துணைச் செயலாளர்) தலைப்பு : கல்வியின் அவசியம் 31 05 2025