22 12 2025
வரைவு வாக்காளர் பட்டியலில்,
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் உள்ள என்னுடைய பூத் எண் ; 76 ல் இரண்டு வாக்காளர்கள் வரிசை எண் ;551,552 உள்ள பெயர் மட்டும் இந்தியில் சேர்க்கப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சியாகவுள்ளது.
தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியலில் அது எப்படி? இந்தியில் டைப் செய்ய முடியும்.
அப்போ டைப் அடிக்கிற வேலை எங்க நடக்குது ?இங்க நடக்குத இல்ல வெளிமாநிலத்தில நடக்குதா ? ....
என்றுபல சந்தேகங்கள் எழும்புகிறது.
source
https://www.facebook.com/photo/?fbid=1388677205960805&set=a.524145122414022





