நீட் தேர்வு ஆதரவு!
CAA ஆதரவு!
வேளாண் சட்டம் ஆதரவு!
உதய் மின் திட்டம் ஆதரவு!
ஒரே நாடு ஒரே தேர்தல் ஆதரவு!
கனிமவளக் கொள்கை ஆதரவு!
SIR ஆதரவு!
100 நாள் வேலை திட்டம் பெயர் நீக்கம் ஆதரவு!
ஒன்றிய பாஜக அரசு கொண்டு வரும் அனைத்து மக்கள் விரோத சட்டங்களுக்கும் ஆதரவு கொடுக்கும்!
இது யார் ? எந்த கட்சி தெரியுமா மக்களே ?
அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு.?





