புதன், 20 ஆகஸ்ட், 2025

80 முறை ஸலவாத்

வெள்ளிக்கிழமை அஸருக்கு பிறகு நபிகளார் மீது 80 முறை ஸலவாத் ஓதினால் 80 வருடங்கள் பாவமன்னிப்பும் 80வருடங்கள் நின்று வணங்கிய நன்மையும் கிடைக்கும் என்ற செய்தி சரியா? வாராந்திர கேள்வி பதில்கள் - 13.08.2025 ஏ.ஹமீதுர்ரஹ்மான் M.I.Sc பேச்சாளர்,TNTJ