அல்லாஹ்வின் திருப்பெயரால்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் சார்பாக
மாபெரும்...
*கண்டன ஆர்ப்பாட்டம்*
நாள்: 19.08.2025 செவ்வாய்க்கிழமை நேரம் : மாலை 4.00 மணிக்கு
பழைய பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகில் நடைபெற்றது.
இதில் முதல் நிகழ்வாக
புதுச்சேரி மாவட்ட தலைவர்
ஹபீப் ரஹ்மான் ஆரம்ப உரை நிகழ்த்தினார்
A.முஜிபுர் ரஹ்மான்
(TNTJ மாநில பொதுச்செயலாளர்)
கண்டன உரையாற்றினார்
இறுதியாக
மாவட்ட பொருளாளர்
அபுபக்கர் சித்தீக்
அவர்கள் நன்றியுரை
ஆற்றினார்
மேலும் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட ஏராளமான நபர்கள் கலந்து கொண்டனர்
அல்ஹம்துலில்லாஹ்