புதன், 20 ஆகஸ்ட், 2025

பொய்யை பொருந்த சொல்லுமா...

 முன்னாள் ஜனாதிபதி சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் போல் வரவேண்டும் என்று எண்ணி பெயர் வைத்தோம். இன்று அது நிறைவேறும் தருணம் வந்துவிட்டது,'' என்று துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனின் தாயார் தெரிவித்துள்ளார்.

சி.பி.ராதாகிருஷ்ணன் பிறந்தது
04/05/1957
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் ஜனாதிபதியாக இருந்தது
13/05/1962 முதல் 13/05/1967 வரை.
சி.பி.ராதா கிருஷ்ணன் பிறந்து ஐந்து ஆண்டுகள் கழித்து தான் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஜனாதிபதி ஆகிறார்..
சங்கிகள் தான் பிராடு என்றால் சங்கிகள்
அம்மாவுமா?
பொய்யை பொருந்த சொல்லுமா...
May be an image of 2 people and temple