
பெரும்பாலானோர் இரவு உணவிற்கு பிறகு எதையாவது சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். சிலர், டீ, காஃபி போன்றவற்றை அருந்துவர். இன்னும் சிலர் இனிப்பு, காரம் போன்ற சிற்றுண்டிகளை சாப்பிட ஆசைப்படுகின்றனர். இந்த நிலையில், இரவு உணவிற்கு பிறகு சாப்பிட கூடிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்து உணவியல் நிபுணர்கள் கூறுவதை இங்கு பார்க்கலாம்.இரவு உணவிற்கு பிறகு சாப்பிடுவதற்கு சிறந்த...