ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சார்பில் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் வக்ஃப் திருத்த சட்டத்தை திரும்பப்பெற கோரி ஆளுனர் மாளிகை முற்றுகை ..15 4 2025 நன்றி: புதிய தலைமுறை

அதிர்ச்சி ! ஹஜ் பயணத்திலும் பிரச்சினை 16 4 2025

Apr 15, 2025 #தவ்ஹீத்_ஜமாஅத் வக்ஃப் சொத்துக்களுக்கு உரிமையாளர்கள் யாரும் கிடையாது! வக்ஃப் திருத்த சட்டத்தை திரும்பப்பெற கோரி ஆளுனர் மாளிகை முற்றுகை .. நன்றி:- கலைஞர் செய்திகள்

வக்ஃப் திருத்த சட்டத்தை திரும்பப்பெற கோரி ஆளுனர் மாளிகை முற்றுகை ..15/4/2025 நன்றி:- ராஜ் நியூஸ்

அல்லும் பகலும் ஓங்கி ஒலித்த! ஆசாதி முழக்கம் நினைவிருக்கா! அல்லும் பகலும் ஓங்கி ஒலித்த! ஆசாதி முழக்கம் நினைவிருக்கா! வக்ப் வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து (12.04.2025) சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் இந்தியா முழுவதும் முஸ்லிம்கள் கொந்தளிப்புடன் வீதியில் இறங்கி போராடுவதற்கு காரணம் என்ன? கோவிலில் முஸ்லிம்கள் இல்லை... ஆனால் வக்ஃஃபில் முஸ்லிம் அல்லாதவர்கள் ஏன்?" "இது சமத்துவமா, வேற்றுமையா? "மத சுதந்திரம் என்றால் இது நியாயமா?" "வக்ஃஃப் சொத்தில் முஸ்லிம் அல்லாதவர் – சர்வாதிகார, அடக்குமுறையா?" "உங்கள் கோவிலுக்கு நீங்கள் தான்... ஆனால் எங்கள் வக்ஃஃபுக்கு யார் யாரோ" இது அரச பயங்கரவாதமா "மதத்திற்கு மேல் அரசா? வக்ஃஃபில் நேரும் அநியாயம்!" "வக்ஃஃப் சொத்து – எங்கள் பாரம்பரியம், உங்கள் அரசியல் சாதனமல்ல!"

वक़्फ़ संशोधन कानून के खिलाफ उठी एक बुलंद आवाज़! वक़्फ़ संशोधन कानून के खिलाफ उठी एक बुलंद आवाज़! तमिलनाडु तौहीद जमाअत ने चेन्नई गवर्नर हाउस के सामने विशाल घेराव प्रदर्शन कर यह साफ़ कर दिया कि वक़्फ़ हमारी अमानत है – और हम इसे किसी भी हालत में खोने नहीं देंगे। आज़ादी के गगनचुंबी नारों से काँपा सत्ता का किला! हमारी माँग साफ़ है – वक़्फ़ संशोधन कानून को तुरंत वापस लिया जाए! ✊ यह सिर्फ़ विरोध नहीं, हमारे अधिकारों की लड़ाई है। 🎙 तमिलनाडु तौहीद जमाअत की आवाज़ बनिए – और इस सच्चाई को फैलाइए! வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிரான ஒரு எழுச்சியான குரல்! சென்னை கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு "வக்ஃப் சொத்துக்கள் எங்கள் பொறுப்பு – எந்த சூழ்நிலையிலும் அதை இழக்க மாட்டோம்!" ஆசாதி முழுக்கங்கள் வானத்தை முட்டின – ஆட்சியமைப்பே பதறியது! எங்கள் கோரிக்கை தெளிவாக உள்ளது – "வக்ஃப் திருத்த சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும்!" 16 4 2025


 வக்ஃப் சட்டத்திற்கு எதிரான போராட்டம் – மேற்கு வங்கம் 

மேற்கு வங்கத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் முர்ஷிபாத் மாவட்டத்தில் வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டத்தின் போது வன்முறை ஏற்பட்டது. இதில் 15 காவல் அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டது.  பல அரசு வாகனங்கள், காவல் நிலையங்கள், ரயில்வே அலுவலகங்கள் மற்றும் கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டு தீ வைக்கப்பட்டன. மேலும் அங்கு இணையதளம் முடக்கப்பட்டது.

இந்த வன்முறை தொடர்பாக 110க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக கூறியுள்ளனர். இதனிடையே அப்பகுதியில் இணைதள சேவை முடக்கப்பட்டுள்ளது. இந்த கலவரம் தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பதிவில், ஏற்கேனவே இந்த சட்டம் மேற்கு வங்கத்தில் செயப்படுத்தப்படாது என்று  அறிவித்ததை மீண்டும் உறுதி செய்ததோடு தயவுசெய்து அமைதியாக இருங்கள், நிதானமாக இருங்கள்.

மதத்தின் பெயரால் எந்த அநீதியான நடத்தையிலும் ஈடுபடாதீர்கள். ஒவ்வொரு மனித உயிரும் விலைமதிப்பற்றது. அரசியலுக்காக கலவரங்களைத் தூண்டாதீர்கள் என பொது மக்களிடம் கோரிக்கை வைத்தார். தொடர்ந்து முர்ஷிபாத் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் முர்ஷிபாத் மாவட்ட கலவரத்தில் மூன்று பேர் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. சம்ஷெர்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜாஃப்ராபாத்தில் இன்று காலை கலவரத்தின்போது ஹர்கோபிந்தா தாஸ் மற்றும் அவரது மகன் சந்தன் தாஸ் (45) ஆகியோரை மர்ம நபர்கள் வெட்டியுள்ளனர். தாக்குதலில் படுகாயமடைந்த அவர்கள் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர். மேலும் துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேற்கு வங்காள மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிஜிபி ராஜீவ் குமார், “ஜாங்கிப்பூரில் அமைதியின்மை சூழல் காணப்படுவதாகவும், வகுப்புவாத கலவரமும் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. எந்தவிதமான குண்டர்களையும் பொறுத்துக்கொள்ள முடியாது. நாங்கள் நிலைமையை மிகவும் வலுவாகக் கையாள்கிறோம். மனித உயிரைப் பாதுகாப்பது நமது பொறுப்பு” என்று கூறியுள்ளார். 12 5 25 


source https://news7tamil.live/protest-against-waqf-act-turns-violent-three-killed-in-west-bengal.html

வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கண்டன உரை : ஏ.முஜிபுர் ரஹ்மான் (மாநில பொதுச் செயலாளர்,TNTJ) மதுரை மாவட்டம் - 05.04.2025

வக்ஃபு சொத்தை காப்பது எங்கள் கடமை TNTJ முஸ்லிம்களுக்கு சொந்தமான வக்ஃபு சொத்துகளை அபகரிக்க திட்டமிடும் பாஜக ஒன்றிய அரசை கண்டித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – மதுரை மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முன், TNTJ மாநில பொதுச் செயலாளர் A. முஜீபுர்ரஹ்மான் அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்து, இந்த அரசின் மோசமான நிலைப்பாட்டையும், போராட்டத்தின் முக்கியத்துவத்தையும் விளக்கினார். “வேளாண்மை சட்டத்தை திரும்ப பெற்றது போல, இந்த வக்ஃபு சட்டத்தையும் திரும்ப பெற வேண்டும்!” அல்லாஹ்வின் பாதையில் செலவிடப்பட்டு ஆண்டாண்டுகளாக பாதுகாக்கப்பட்ட சொத்துக்கள் அம்பானிக்கு அதானிக்கும் தாரைவார்க்கவா?

வக்ஃப் வாரிய மசோதாவை எதிர்ப்பது ஏன்? 4 4 2025 Credit Sun News

”முஸ்லிம்களிடம் இருக்கிற நிலத்தை மட்டும் பிடுங்க சட்டம் கொண்டு வந்தா Credit Sun NEws 2 4 25

 

வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு Credit Sun News 07 04 2025

வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கண்டன உரை : ஏ.முஜிபுர் ரஹ்மான் (மாநில பொதுச் செயலாளர்,TNTJ) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் - 27.03.2025

SDPI கட்சியினர் போராட்டம்! | Protest | Waqf bill | SDPI | Sun News I 15 02 2025 Credit Sun News

வழிபாட்டுத் தல பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும், ஐந்து அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் - மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை கலெக்டர் அலுவலகம் - 29.11.2024 கே.தாவூத் கைஸர் M.I.Sc மாநிலத் துணைத்தலைவர்,TNTJ இந்த நிகழ்வில், உத்தரபிரதேச மாநிலத்தில் கல்வி மற்றும் மருத்துவ முன்னேற்றங்களை புறக்கணித்து, மதவெறி அரசியலை முன்னெடுக்கும் யோகி ஆதித்யநாத் அரசின் செயல்களை கண்டித்தனர். சம்பல் துப்பாக்கிச்சூடு போன்ற இனவெறி சம்பவங்கள் அரசின் சர்வாதிகார போக்கை வெளிப்படுத்துகின்றன. மக்களின் முன்னேற்றத்திற்கு பதிலாக, சங்கவாத சிந்தனைகளை பரப்பும் முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. என்ற கருத்துக்களை முன்வைத்து, TNTJ-யின் மாநிலத்துணைத்தலைவர் கே. தாவுத் கைஸர், மிகுந்த உணர்வுபூர்வமாக பேசினார். இந்த நிகழ்வு தன்னிலைப்புலை மீட்டெடுக்கவும் நீதியின் குரலை எழுப்பவும் அழுத்தமான செய்தியாக அமைந்தது.

இஸ்லாமியர்களின் வக்ஃப் சொத்துக்களை அபகரிக்க திட்டமிடும் ஒன்றிய அரசை கண்டித்து... மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் கண்டன உரை: செங்கோட்டை N.பைசல் - மாநிலச்செயளாலர்,TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் - 12.11.2024

இஸ்லாமியர்களின் வக்ஃப் சொத்துக்களை அபகரிக்க திட்டமிடும் ஒன்றிய அரசை கண்டித்து... மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் சிவகங்கை மாவட்டம் - 11.11.2024 கண்டன உரை : சகோ.K.தாவூத் கைஸர் M.I.Sc (TNTJ மாநிலத் துனைத் தலைவர்)

இஸ்லாமியர்களின் வக்ஃப் சொத்துக்களை அபகரிக்க திட்டமிடும் ஒன்றிய அரசின் வக்ஃப் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - திருச்சி கண்டன உரை: இ.முஹம்மது - மேலாண்மைக்குழு உறுப்பினர்,TNTJ திருச்சி - திருச்சி மாவட்டம் - 12.11.2024

இஸ்லாமியர்களின் வக்ஃப் சொத்துக்களை அபகரிக்க திட்டமிடும் ஒன்றிய அரசின் வக்ஃப் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - திருப்பூர் கண்டன உரை காஞ்சி ஏ.இப்ராஹீம் - மாநிலப் பொருளாளர்,TNTJ திருப்பூர் - திருப்பூர் மாவட்டம் - 12.11.2024

இஸ்லாமியர்களின் வக்ஃப் சொத்துக்களை அபகரிக்க திட்டமிடும் ஒன்றிய அரசை கண்டித்து... மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டை மாவட்டம் - 11.11.2024 கண்டன உரை : சகோ. S.A.முஹம்மது ஒலி M.I.Sc (TNTJ மாநிலச் செயலாளர்)

இஸ்லாமியர்களின் வக்ஃப் சொத்துக்களை அபகரிக்க திட்டமிடும் ஒன்றிய அரசின் வக்ஃப் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - கன்னியாகுமரி கண்டன உரை N.அல் அமீன் (மாநிலச் செயலாளர்,TNTJ) கன்னியாகுமரி மாவட்டம் - 11.11.2024

இஸ்லாமியர்களின் வக்ஃப் சொத்துக்களை அபகரிக்க திட்டமிடும் ஒன்றிய அரசின் வக்ஃப் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - சென்னை கண்டன உரை ஆர்.அப்துல் கரீம் - மாநிலத் தலைவர்,TNTJ சென்னை - சென்னை மாவட்டம் - 12.11.2024

இஸ்லாமியர்களின் வக்ஃப் சொத்துக்களை அபகரிக்க திட்டமிடும் ஒன்றிய அரசின் வக்ஃப் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் - 11.11.2024 கண்டன உரை:- ஏ.முஜீபுர்ரஹ்மான் மாநிலப் பொதுச் செயலாளர்,TNTJ

இஸ்லாமியர்களின் வக்ஃப் சொத்துக்களை அபகரிக்க திட்டமிடும் ஒன்றிய அரசை கண்டித்து திருச்சி ஆர்ப்பாட்டம் குறித்த செய்தி நேரலை! நன்றி : ஜெயா ப்ளஸ்

இஸ்லாமியர்களின் வக்ஃப் சொத்துக்களை அபகரிக்க திட்டமிடும் ஒன்றிய அரசின் வக்ஃப் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - கடையநல்லூர் ஐ.அன்சாரி - மாநிலச் செயலாளர்,TNTJ கடையநல்லூர் - தென்காசி மாவட்டம்

இஸ்லாமியர்களின் வக்ஃப் சொத்துக்களை அபகரிக்க திட்டமிடும் ஒன்றிய அரசின் வக்ஃப் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - மதுரை எம்.எஸ்.சுலைமான் - தணிக்ககைக்குழுத் தலைவர்,TNTJ மதுரை - மதுரை மாவட்டம்

இஸ்லாமியர்களின் வக்ஃப் சொத்துக்களை அபகரிக்க திட்டமிடும் ஒன்றிய அரசின் வக்ஃப் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து - கண்டன ஆர்ப்பாட்டம் ஏ.கே.அப்துர்ரஹீம் மாநிலத் துணைப்பொதுச் செயலாளர்,TNTJ பட்டுக்கோட்டை - தஞ்சை தெற்கு மாவட்டம் - 11.11.2024

இஸ்லாமியர்களின் வக்ஃப் சொத்துக்களை அபகரிக்க திட்டமிடும் ஒன்றிய அரசின் வக்ஃப் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து சென்னையில்...இன்று (12.11.2024) இன்ஷா அல்லாஹ் திட்டமிட்டப்படி ஆர்ப்பாட்டம் நடைபெறும் ஏ.கே.அப்துர்ரஹீம் - மாநிலத்துணைப்பொதுச் செயலாளர்,TNTJ ஆர்ப்பாட்ட களத்தில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள்

வஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக ஈரோட்டில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இஸ்லாமியர்களின் வக்ஃப் சொத்துக்களை அபகரிக்க திட்டமிடும் ஒன்றிய அரசின் வக்ஃப் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து - கண்டன ஆர்ப்பாட்டம் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு - 11 .11 .2024 ஆர்.அப்துல் கரீம் மாநிலத்தலைவர்,TNTJ சிதம்பரம் கடலூர் தெற்கு மாவட்டம்

இஸ்லாமியர்களின் வக்ஃப் சொத்துக்களை அபகரிக்க திட்டமிடும் ஒன்றிய அரசின் வக்ஃப் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து - கண்டன ஆர்ப்பாட்டம் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு - 11 .11 .2024 எம்.எஸ்.சுலைமான் தணிக்கைக்குழுத்தலைவர் மதுரை மாவட்டம் - மதுரை

சென்னை கோயம்பேடு பள்ளிவாசல் இடிப்பை நிறுத்தகோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை காஞ்சி A.இப்ராஹீம் (மாநிலப் பொருளாளர்,TNTJ)

இஸ்ரேலை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

பயங்கரவாத இஸ்ரேலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் - கூத்தாநல்லூர் - 08.06.2024 அல் அமீன் - மாநிலச் செயலாளர்,TNTJ கூத்தாநல்லூர் - திருவாரூர் வடக்கு மாவட்டம் - 08.06.2024

பயங்கரவாத இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம் - 07.06.2024 ஆர்.அப்துல் கரீம் - மாநிலத் தலைவர்,TNTJ பேர்ணாம்பட்டு - வேலூர் மாவட்டம்

  




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

கோவை தெற்கு மாவட்டம் சார்பாக
வழிபாட்டு தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி ....
*மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்*
பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் ..
10 / 02 /2024 சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு
சகோதரர். ஐ அன்சாரி
(மாநிலச் செயலாளர் TNTJ) அவர்கள்
கண்டன உரையுடன்
ஆண்கள், பெண்கள் குழந்தைகள் உட்பட
ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்..









 ஏக இறைவனின் திருப்பெயரால் ...

வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி
TNTJ திருவள்ளூர் மேற்கு மாவட்டம் நடத்தும்
மாபெரும் பேரணி & ஆர்ப்பாட்டம்
கண்டன உரை இ ஃபாரூக்
மாநில துணை தலைவர்
இன்ஷா அல்லாஹ் நாள்:10.02.2024 நேரம் : மாலை 4 மணி இடம்: திருவள்ளூர் இரயிலடி சந்திப்பு
இன்னுமொரு வழிபாட்டு தலங்களை இடித்துவிடாதீர்! இந்திய அரசியல் சாசன சட்டத்தின் அடிப்படையில் செயல் படுவீர்!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சார்பாக வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் கண்டன உரை: செங்கோட்டை N.பைசல் மாநிலச் செயலாளர், TNTJ இடம்: பாலக்கரை ரவுண்டானா திருச்சி மாவட்டம்


 வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் -ராமநாதபுரம்_வடக்கு_மாவட்டம் 10 02 2024