மறைக்கப்படும் முஸ்லிம்களின் தியாகம் இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு,

சமூக வலைத்தளம் பிரச்சாரம் - இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு உரை : ஏ. முஜீபுர்ரஹ்மான் மாநிலப் பொதுச் செயலாளர்,TNTJ 15.08.2024

75 வது இந்திய குடியரசு தினமும் மறைக்கப்படும் முஸ்லிம்களின் வரலாறும்! உரை: சைய்யத் அலி மாநிலச் செயலாளர், TNTJ செய்தியும் சிந்தனையும் - 22.01.2024

இந்திய சுதந்திரமும் இஸ்லாமியர்களும்! எம்.எஸ்.சுலைமான் மாநிலத் தலைவர், TNTJ பொதுக்கூட்டம் - 20.08.2023 உடன்குடி கிளை - தூத்துக்குடி மாவட்டம்

இந்திய நாடும், முஸ்லிம்களும் ஐ.அன்சாரி - மாநிலச் செயலாளர், TNTJ ஜனநாயகப் பாதுகாப்பு பொதுக்கூட்டம் - 06.08.2023 இராமநாதபுரம் - இராமநாதபுரம் தெற்கு மாவட்டம்

மறைக்கப்படும் வரலாறுகள்!! வஞ்சிக்கப்படும் முஸ்லிம்கள்!! நாட்டை காத்த இஸ்லாமியர்களின் தியாக வரலாற்றை உலகறியச் செய்வோம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முன்னெடுக்கும் டுவிட்டர் டிரெண்டிங்.. இன்ஷா அல்லாஹ்.... 15.08.2023 ஆகஸ்ட் 15 இரவு 7 முதல் 10 மணி வரை

சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்கு! N.அல் அமீன் (மாநிலச் செயலாளர்) பொதுக்கூட்டம் - 13.08.2023 துளசியாபட்டிணம், திருவாரூர் தெற்கு மாவட்டம்

விடுதலைக்காக ரத்தம் சிந்தியவர்கள் இஸ்லாமியர்கள்- காட்டிக்கொடுத்த கூட்டம் ஆ | Senthilathiban

credit FB page Theekkathir
இந்திய விடுதலை போரில் முஸ்லிம்களின் பங்கு மறைக்கப்படுவது ஏன்? சையத் அலி - மாநிலச்செயலாளர், TNTJ செய்தியும் சிந்தனையும் - 23.01.2022 #இந்தியா | #தியாகிகள் |#விடுதலை | #முஸ்லிம்கள் #சுதந்திரப்_போராட்டம் Credit https://youtu.be/58QrmmCqR7s

இந்திய சுதந்திர யுத்தமும் சிந்திய இஸ்லாமியர் இரத்தமும் மயிலாடுதுறை மாவட்டம் - 12-08-2022 உரை : கே. தாவூத் கைசர் எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலச் செயலாளர், TNTJ)

சுதந்திரத்திற்கு பாடுபட்ட முஸ்லிம்களின் இன்றைய நிலை சமூகப் பாதுகாப்பு பொதுக்கூட்டம் - திருச்சி மாவட்டம் - பாலக்கரை ரவுண்டானா- 21-08-2022 உரை : எம்.எஸ். சுலைமான் (மாநிலத் தலைவர், TNTJ)

இந்திய முஸ்லிம்கள் வஞ்சிக்கப்படுவது ஏன்? மஸ்ஜிதுர்ரஹ்மான் கிளை - மேலப்பாளையம் - நெல்லை மாவட்டம் - 13-08-2022 உரை : எம். ஷம்சுல்லுஹா ரஹ்மானி (மேலாண்மைக்குழுத் தலைவர், TNTJ)

இந்திய விடுதலை யுத்தமும் சிந்திய இஸ்லாமியர் இரத்தமும் எஸ். முஹம்மது யாஸிர் (மாநிலச் செயலாளர், TNTJ) செய்தியும் சிந்தனையும் - 16.08.2022 https://youtu.be/uMDalPsTKFs

தேசிய கொடியின் வரலாறு TNTJ சேலம் மாவட்டம் - மதரஸா மாணவிகள் https://youtu.be/UvudMNIa3Ic

இந்திய விடுதலை - முஸ்லிம்களின் தியாகத்தை உலகறிய செய்வோம்! இன்றைய (15.08.2022) ட்விட்டர் டிரெண்டிங்கிற்கான ஹேஷ்டேக் #MuslimFreedomWarriors காஞ்சி A.இப்ராஹீம் (மாநிலப் பொருளாளர்,TNTJ) https://youtu.be/G719wDndIiA

இந்திய குடியரசும் இஸ்லாமியர்களின் பங்களிப்பும் N.அல் அமீன் - மாநிலச்செயலாளர்,TNTJ மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கிளை - 28-01-2022


முஸ்லிம் சிறைவாசிகளுக்கு மீண்டும் ஜாமீ ன் மறுக்கப்பட்டுள்ளதே..? ஹிஜாப் அணிவதை முஸ்லிம் பெண்களுக்கு திருக்குர்ஆன் வலியுறுத்தவில்லை என கேரள ஆளுநர் கருத்து தெரிவித்துள்ளார் அது குறித்து உங்கள் கருத்து என்ன? இந்த வார பதில்கள் - 17.02.2022 ஆர்.அப்துல் கரீம் - மாநிலப் பொதுச் செயலாளர், TNTJ சமூகம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி

சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்களின் பங்கு ஜெயங்கொண்டம் - அரியலூர் மாவட்டம் - 07-03-2020 உரை : அ. சபீர் அலி எம்.ஐ.எஸ்.ஸி (மேலாண்மைக்குழு உறுப்பினர், TNTJ) sudhandhira indiyavil muslimgalin pangu Jeyamkondam - Ariyalur (dt) - 07-03-2020

இஸ்லாமியர்களின் தியாகத்தை மறைத்தாலும் எரிமலையாய் வெடிக்கும் உண்மை வரலாறு

ஏவுகணை வீரன் திப்பு சுல்தான் நாசா வின்வெளி நிறுவனம் சான்று

வெள்ளையனே வெளியேறு GO BACK SIMON போன்ற விடுதலை கோஷங்களை முழங்கிய யூசுஃப் மெஹரலி #யூசுஃப்_மெஹரலி #வெள்ளையனே_வெளியேறு #go_back_simon #GoBackModi

அன்றும் இன்றும் தேசப்பற்றை பறைச்சாற்றும் இஸ்லாமியர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ YouTube சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.

குடியாட்சி அமைய குருதி சிந்திய முஸ்லிம்கள்! செய்தியும் சிந்தனையும் - 26-01-2022 உரை : கே.ஏ. சையத் அலி (மாநிலச் செயலாளர், TNTJ)

இருட்டடிப்பு செய்யப்பட்ட இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் இஸ்லாமிய பெண்கள் எஸ்.முஹம்மது யாசிர் மாநிலச்செயலாளர்,TNTJ

இந்திய குடியுரிமைக்கு இஸ்லாமியர்களின் பங்கு கோவை ஆர்.ரஹ்மத்துல்லாஹ் முத்துப்பேட்டை திருவாரூர் தெற்கு மாவட்டம் பொதுக்கூட்டம் - 24-01-2021

வெள்ளையனுக்கு எதிரான முதல் புரட்சி சிராஜ் உத் தௌலாவின் பிளாசி போர் காஞ்சி ஏ.இப்ராஹிம் மாநிலப் பொருளாளர்,TNTJ

இந்திய குடியரசை காப்போம் சர்வாதிகாரத்தை முறியடிப்போம்! 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று twitter trending நடத்தப்பட உள்ளது. (இரவு 7முதல்-10 வரை)

அந்நியர்களின் கப்பல் படைகளை அடித்து விரட்டிய குஞ்ஞாலி மரைக்காயர் ஏ.முஜிபுர்ரஹ்மான் - மாநிலத்துணைப் பொதுச்செயலாளர்,TNTJ

முஸ்லிம்களின் வலியை முதல்வர் உணர்வாரா? ஐ.அன்சாரி - மாநிலச் செயலாளர்,TNTJ செய்தியும் சிந்தனையும் - 21-01-2022

திட்டமிட்டு மறைக்கப்படும் திப்புசுல்தானின் தியாக வரலாறு கோவை ஆர்.ரஹ்மதுல்லாஹ்

இந்திய தேசமும்! திப்புவின் தியாகமும்! இ.பாரூக் - மாநிலத் துணைத் தலைவர்,TNTJ #Republic #இந்திய_குடியரசு_தினம் #கர்னாடக_பாஜக #செய்தியும்_சிந்தனையும் #மனிதநேயம் #எதிரிகளின்_சூழ்ச்சிகள் #GoBackModi #பழிக்கு_பழி #முஸ்லிம்_சிறைவாசிகள் #E_farook #விடுதலை #பாசிச_பயங்கரவாதம் #திரிபுரா_வன்முறை #மதவெறி #அரசியல்வாதிகள் #இனவெறி #தியாகம் https://youtu.be/YR8VDw7E2Zc இந்திய தேசமும்! திப்புவின் தியாகமும்! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ YouTube சேனலில் இணைந்து கொள்ளுங்கள். https://www.youtube.com/channel/UCtB2...

இந்திய குடியரசும் இஸ்லாமியர்களின் பங்களிப்பும் N.பைசல் - மாநிலச்செயலாளர் , TNTJ