மவுத்து ( உள்ளூர் இறப்பு ) அறிவிப்பு

முக்கணமலைப்பட்டி  -
انا لله وانا اليه راجعون

இன்னா இலாஹி வ இன்இலைகி ராஜுவூன்

Death Announcement

2026
2/1/2026 ஜைபுனிஷா மவுத்து -க.பெ விருமாத்தூ வீட்டு முஹம்மது அலி 
 6 1 2026 அப்துல் ஜப்பார் மவுத்து த.பெ - தாழம்பட்டியார் வீட்டு  ஜமால் முஹம்மது 
09/01/2026 - முகமது ரபீக்மவுத்து த.பெ பால்வாடியில் வேலை செய்து வந்த ( மர்கூம் ) மைமுனிஷா 
18/01/2026 மைமூனிஷா பீவி மவுத்து - க.பெ ஓமத்ரா வீட்டு அப்துல் முத்தலிப் 
24 1 2026 ரோஷன் பீவி மவுத்து க.பெ  KONA கலிபுல்லாஹ் ( 
 தலம்பட்டியார் வீட்டு அப்துல் ரஹ்மான் மகள் 
25/1/2026 ஜைனப் பீவி மவுத்து - க.பெ நிலையப்பட்டி NSM முஹம்மது யூசுப் 
27/1/2026 ஜமீலா பீவி மவுத்து -க பெ காதரப்ப வீட்டு முகம்மது முஸ்தபா 
28/1/2026 ஜைனப் பீவி மவுத்து -க.பெ தங்கம் முகம்மது பரம்பூர் 
09/02/2026  இர்பான் (சிறுவன் ) மவுத்து முன்ஸீப் வீட்டு ரெத்தினம் முகமது அவர்களின் பேரனும் முகமதலி ஜின்னா அவர்களின் மகன் 

11/02/2026 OS முகம்மது  அலி மவுத்து 
13/32026 சர்புதீன் மவுத்து  , த.பெ - முன்ஸீப் வீட்டு ( மர்ஹூம் ) சுலைமான் 
24/03/2026  மெஹர் நிஷா மவுத்து , க.பெ டீ கடை அப்துல் சமது (காண்மியான் வீட்டு மூசலி பீவி அவர்களின் மகளும்)
29 03 2026 உத்தமான்ஷா மனைவி மவுத்து
18 4 2026 சுபிதா பீவீ  மவுத்து க.பெ ரெங்கோன் முகம்மது இப்ராஹிம் வீட்டு MPSK காஜாமைதீன்
05 05 2026   கிளிசிவீட்டு  TPN சேட்டு முகம்மது மவுத்து
06 05 2026 சம்சுதீன் மவுத்து த.பெ வாவட்டி  வீட்டு VSM முகம்மது யூசுப் 

2025
01/01/2025 நூர்ஜஹான் பேகம் மவுத்து க.பெ பக்கீர் முஹம்மது (காலிஃ நகர் புதுக்கோட்டை )மெக்கானிக்  சிராஜுதீன் , மற்றும் அம்சத்துல்லாஹ் தாயார்  

5/1/25 வா பருதி வீட்டு நூர் முஹம்மது மவுத்து , த.பெ முஹம்மது இப்ராஹிம் 
7/1/25 முஹம்மது முஸ்தபா மவுத்து த. பெ சோலை வீட்டு அப்துல் ஹமீது 

11/01/2025 பசலியா பீவி மவுத்து க.பெ பெரம்பலூர் நூர்  முஹம்மது ( மு பட்டி முன்சீப் சுலைமான் மகள் ) 
13/01/2025 ஸைனப் பீவி  மவுத்து- க.பெ முஹம்மது அப்துல்லாஹ் (சோலை வீட்டு  இஸ்மாயில் மகள் ) 
15/1/25 பசலியா பீவி மவுத்து 
24/1/25 முஜிபுனிஷா மவுத்து  க.பெ  முகமது காசிம் 
31/1/25 மைமூனிஷா பீவி மவுத்து க. பெ காட்டுப்பட்டி 
 ஷேய்க் இஸ்மாயில் 
1/2/25 கலீல் ரஹ்மான் மவுத்து -த. பெ வாதிரிபட்டி ராஜ் முஹம்மது (நைனா முஹம்மது சகோதரர் ) 
09/02/25  ஜமரத்பேகம்  மவுத்து க.பெ ஆத்தங்குடியார் வீட்டு
தாடி முகமதுயூசுப் 
``11/02/2925 ஷேய்க் தாவுத் ஒலி மவுத்து த.பெ சித்திக் 
19/02/25
22`/2/25 ரஹ்மத்துல்லாஹ் மவுத்து த.பெ பூலங்குறிச்சியார் வீட்டு முஹம்மது பாரூக் 
01/03/2024  ஒலி முஹம்மது மவுத்து த.பெ நைனம்மா வீட்டு கண்ணாடிக்காரர் அசேன் உசேன் 
18/3/25 பசுருண் நிஷா மவுத்து த.பெ கோட்டையம்மா வீட்டு கதிர் பாச்ச 

7/4 2025 - சாகுல் ஹமீது மவுத்து த.பெ கார் செட்டியார் வீட்டு வரிசை முஹம்மது 
9 5 2025 - சரிபா பேகம் மவுத்து (த. பெ சுருளி வீட்டு MSPSகலிபுல்லாஹ் ) 

** 19/05/2025 ஆபிதா பீவி மவுத்து க.பெ. சிங்கப்பூர் SPM முஹம்மது காசிம் 
10/06/2025 மஹ்மூதா பீவி மவுத்து த.பெ காதர் ஷா 
** 20 06 2025 காரப்பா வீட்டு AMS  சித்திக் மவுத்து - அடக்கம்: விருதாசலத்தில் நடைபெறும் 
21/06/2025 - ரபிக்க மவுத்து -க.பெ காதர் இப்ராஹிம், த.பெ புதூர் காதர் இப்ராஹிம் 
*24/6/2025 வெள்ளைக்கான் VAP ஜமால் முஹம்மது மவுத்து 

24/06/2025 ஷாஹுல் ஹமீது மவுத்து - த/பெ ஆத்தங்குடி முஹம்மது முஸ்தபா LIC
20/07/2025 ஆரிபா மவுத்து க/பெ இப்ரம்ஷா (விபத்தில் மவுத்து ) முந்திரி வீட்டு சித்திக் மகள் , கத்தி கார வீட்டு - அப்துல் ஹமீது பேத்தி 
5/8/2025 நிஜாமுதீன் மவுத்து - த.பெ ஒன சின  முஹம்மது அலி 
19/09/25  A1 ஸ்கேல் உரிமையாளர் முகம்மது அரிஃப் மவுத்து த.பெ  குடுமியான்மலை கே.கே.எஸ். அப்துல் கரீம் பேரன்,முகம்மது முஸ்தபா அவர்களின் மகன்,

07/10/2025 A சையத் முஹம்மது மவுத்து -ஏசியன் எலக்ட்ரிகல் 
07/10/25  சேக்தாவுது (போலீஸ்கார்) மவுத்து S/o கான்மியான் M.K.வருசைமுகமது
11/10/2025 மஹமுதா  மவுத்து w/o வெள்ளைக்கான் முகமது யூசூப் 
18/10/2025 சையது மைதீன் மவுத்து ( பண்டாரவடை ) சொன்னைய வீட்டு மீரா மைதீன் மருமகன் 
25 10 2025 - ராவியத்து  பசலியா மவுத்து ,த.பெ  தெற்கதியார் வீட்டு யூசுப் ( சக்கின பேத்தி ) 
21/11/2025 P.M கலிபுல்லாஹ் அவர்கள் திருச்சியில் வபாத் ஆகிவிட்டார்கள் s/o -முக்கண்ணாமலைப்பட்டி ஜவுளி கார வீட்டு ( மர்ஹும் ) முஹம்மது காசிம்
22/11/2025 ஜாஹிர் ஹுசைன் மவுத்து 
29/11/2025 மும்தாஜ் பேகம் மவுத்து க.பெ முருக்கபட்டியார் வீட்டு  ஷேய்க் பீர் 
09/12/2025 ஆதம்பாவா மவுத்து - த/பெ -வெள்ளைக்கான்  அய்யாதுரை  
26/12/2025 ஜிமைரா பானு மவுத்து க.பெ  மாமச்சி  அஷ்ரப் அலி 
28/12/2025  ரமிஷா பீவி மவுத்து க.பெ தெக்கத்தியார் வீட்டு அப்துல் ரஹ்மான் 


2024 
21/1/24 ஜபார் அலி மவுத்து த.பெ (காண்மியன் வீட்டு )முஹம்மது ஹனிபா - 
26/01/2024 - ஜன்னத் பீவி மவுத்து , க.பெ புதுரார் வீட்டு முத்து முகம்மது
04/02/2024 - வளநாட்டார் வீட்டு சம்சுதீன் மவுத்து  
18/3/2024 அபிதா பீவி மவுத்து க.பெ வாபருதி வீட்டு MOVK முஹம்மது அப்பாஸ் 
20/3/2024 மாலதிவ் அனிபா மவுத்து 
*
*

19/4/2024 சாஜிதா பானு  மவுத்து  -முத்தம்மா வீட்டு ( மர்ஹூம் ) ஆதம் பாவ அவர்க்களின் பேத்தியும் MYK காதர் பாட்ஷா அவகளின் மகள் 
5/5/2024 ஜமீலா பீவி மவுத்து க.பெ முத்தம்மா வீட்டு முஹம்மது இஸ்மாயில் 
6/5/2024 சகிலா பானு மவுத்து - க.பெ காதரரப்பா வீட்டு எ கே எம் முஹம்மது அலி ஜின்னா 

9/5/2024 ஜாஹிர் ஹுசைன் மவுத்து - த.பெ இலங்காகுருட்சி அப்துல் ஹமீது ( பர்வீன் மெடிக்கல் ஷேய்க் அவர்களின் மருமகன் ) 

11/05/2024 சலீம் முஸ்தபா மவுத்து -  த.பெ முஸ்தபா மேலூர் ( கூன வீட்டு ஹுசைன் மருமகன் ) 
15/5/2024  OSA . ஜபருல்லா மவுத்து த.பெ OS.அப்துல் ரகுமான்
23/6/2024 ஜாம் ரோஜா பானு மவுத்து க.பெ ந மு அ முஹம்மது சிராஜ் 
05/07/2024 முஹம்மது ரபீக் மவுத்து த.பெ காதரப்ப வீட்டு முஹம்மது ஹனிபா 
07/07/2024 பதர் நிஷா  மவுத்து க.பெ கொச்சிவிட்டு கே எ காஜா மைதீன் 

* 24/7/24 சர்புதீன் மவுத்து  த.பெ குருக்கப்பட்டி முஹம்மது பாவா 
1/8/24 ராஜ் முஹம்மது மவுத்து - த. பெ மீராஷா வீட்டு  எம் எம் கே காஜா மைதீன் 
12/08/2024 கறிக்கடை முகமது ஜின்னா மவுத்து 
* 14/08/2024 குறுக்கப்பட்டி ரமீஸ் மவுத்து க. பெ  வாதிரிபட்டி  முஸ்தபா 
25/08/2024 அப்துல் அஜீஸ்  மவுத்து  த. பெ  ) M சாகுல் ஹமீது , முக்கண்ணாமலை பட்டி ( மர்கூம் ) சக்கினாமாமா அவர்களின் பேரன்
28/8/24 முகமது இஸ்மாயில்  மவுத்து -முக்கண்ணாமலை பட்டி முன்னாள் முத்தவல்லி ( மர்கூம் ) PA சாகுல் ஹமீது அவர்களின் மைத்துனர்
13/09/2024 நூர் ஜான் பீவி மவுத்து க.பெ KKS முஹம்மது இப்ராஹிம்  
13/09/2024 MA சிக்கந்தர் மவுத்து  - த.பெ கொலுசம்மா வீட்டு அப்துல் காதர் 
18/09/2024 NMA குலாம் முஹம்மது மவுத்து (ஆத்தங்குடி ) 

11/11/2024 -  மெகர்நிஷா பீவி மவுத்து க.பெ குடுமியான்மலை பக்கீர் முகமது-கான்மியான் வீட்டு நைனாமுகமது ராவுத்தர் மகளும் 
*

17/11/24 பர்வீன் பானு மவுத்து - த. பெ வப்பருத்தி வீட்டு சர்புதீன் 

1/12/24 சபியா பேகம் மவுத்து க.பெ ஒலி முஹம்மது ( கொளம்பு கொடுத்தான் வீடு) 
04/12/24 முஹம்மது ஹாதி மவுத்து - த.பெ காண்மியான் வீட்டு முஹம்மது உசேன் 
05/12/24 அமானுல்லா மவுத்து (காலடிபட்டி ) 
11/12/24 - அலாவுதீன் மவுத்து த.பெ சிபக்கத்துல்லாஹ் (கொந்தரப்பு) 
25/12/24 முஹம்மது அலி மவுத்து  புதூர் காதர்  இப்ராஹிம் மகன்  


2023
09.01.2023 முஹம்மது ஹனீப் மவுத்து - த.பெ துரை முஹம்மது  ( மவுது வீட்டு MSKM ஹாஜி முஹம்மது பேரன்)
18.01.2023- முஹம்மது இஸ்மாயில் மவுத்து- த பெ அப்துல் காதர் 
22.01.2023 - கமல் பாட்சா மவுத்து-தேனுரர் வீட்டு 
10.02.2023 ஹபிபுல்லாஹ் மவுத்து - த.பெ ஜவுளிக்கரா வீட்டு அப்துல் ரஹ்மான் 

12.02.2023 - நிஜாம் மவுத்து த,பெ - அப்துல் ஸலாம் (கருசப்பட்டியர் வீட்டு காட்டு பாவா மருமகன் ) 
20.02.2023 மீராசா வீட்டு காஜா மைதீன்  மவுத்து
22.02.2023 நூர்ஜஹான் மவுத்து - க.பெ காட்டய்யா வீட்டு காஜாமைதீன்
27/02/2023 மன்சூர் அலி மவுத்து - த.பெ.கண்தாரா வீட்டு காதர் நத்தர் பாவா  
03/03/2023 முஹம்மது இஸ்மாயில் மவுத்து 
23.03.2023 - ரபீக் மவுத்து 
25.03.2023- சொத்தி வீட்டு எஸ் எ காஜா மைதீன் மவுத்து 
31/03/2023 - ஆயிஷா பீவி மவுத்து க.பெ காளி வீட்டு ASPN கலிபுல்லாஹ் 
05/04/2023 ஜமீலா பீவி மவுத்து க.பெ மீராஷா வீட்டு ஜமால் முஹம்மது 
06.04.2023 ஷாஹுல் அமீது மவுத்து த.பெ முஹம்மது யூசுப்
13/4/2023
23 / 4/2023 சேக்பீர் முகமது  மவுத்து  த.பெ முருக்கப்பட்டியார் வீட்டு சையது இப்ராஹீம் 
03/05/2023 - முஹம்மது சுல்தான் மவுத்து - த.பெ  திருப்பதுரர் வீட்டு முஹம்மது யூசுப் 
*
03.06 2023 வாதியார் வீட்டு மு நா மு நா கமால்  மவுத்து ( ராஜா -எம் கே ஸ்டோர்ஸ் ) 
03.06.23 சர்புதீன் மவுத்து - ( அமீர் வீட்டு ரஹ்மான் பீவி மருமகன்) 
12/06/2023 மும்தாஜ் பீவி மவுத்து - க.பெ கள்ளப்புர வீட்டு ஷாஜஹான் 
18/06/2023   P.A. சாகுல் அமீது  மவுத்து (மாமச்சிவீட்டு )
04/07/2023 - SA ஜலாலுதீன் மவுத்து - மாங்குடி ஆமின் வீட்டு 
11/08/2023 - சைத்தூன் பீவி மவுத்து க.பெ மவுது வீட்டு ஹாசன்
26/08/2023 ராஜா மவுத்து
06/09/2023 -அக்பர் மவுத்து அன்னவாசல் தி மு க நகர்மன்ற தலைவர் 
09/09/2023 ஜன்னத் பேகம் மவுத்து - க.பெ காடரப்ப வீட்டு ஷாஹுல் ஹமீது 
13/9/23 மும்தாஜ்பேகம் மவுத்து பழையமோதினார் முகமதுகாசீம் அவர்களின் மருமகளும் (மர்ஹூம்) நைனாமுகமது அவர்களின் மனைவி  
29/09/23 காஜா மைதீன்   மவுத்து
14/10/23 சாலிய பீவி மவுத்து , க பெ  கூனன் வீட்டு கே எம் ஹசன் முஹம்மது 
27/10/2023 காட்டுபட்டியர் வீட்டு அப்துல் ஹமீது மவுத்து 
29/10/2023 ஜமீலா பீவி மவுத்து க.பெ MSMK ஷரீப் (சொத்தி வீடு )
31/10/2023 
31/10/2023 பாத்திமா பீவி மவுத்து - க.பெ கஞ்சீ வீட்டு ஜப்பார் 
02/11/2023 குலாம் முஹம்மத் மவுத்து 
02/11/2023 ஷேய்ட் முஹம்மது மவுத்து - காந்த்ர வீட்டு 
29/11/2023 - ரமிச பீவி மவுத்து க/பெ வெள்ள துறை நூர் முஹம்மது 
10/12/2023 பாத்திமா  பீவி மவுத்து க.பெ சோலை வீட்டு அப்துல் மஜீத் 
16/12/23 அப்துல் ரஷீத் மவுத்து (வெள்ளைக்கான் ) 
23/11/23 ஷாஹுல் ஹமீது மவுத்து த.பெ நூர் முஹம்மது 
25/12/23 ஆசிய பானு மவுத்து க.பெ நூர் முஹம்மது 
26/12/23 முபாரக் மவுத்து - த.பெ டைலர் அபுதாஹிர் 


2022 
21/01/2022 - பாத்திமா பீவி மவுத்து - க. பெ சையது முகம்மது 
* 07.02.2022 - ராஜ் முஹம்மது மவுத்து , த.பெ -முஹம்மது இப்ராஹிம் ( மாலி வீட்டு  ) 
13/2 /2022 -முத்துகனி வீட்டு ( மர்கூம் ) ஷேக் பரீது அவர்களின் மனைவி அலிமா பீவி அவர்கள் மவுத்து
13/2/2022 -அர்ஸத்பேகம் மவுத்து-  மர்ஹூம்  A.S.V ராஜ்முகமது-(முருக்கப்பட்டியார் வீட்டு) சைனாக்கா  ஆகியோரின் மருமகளும் யாக்கூப்சேட் அவர்களின் மனைவி 
14/2/2022  கருவாச்சி களிபுள்ளாஹ் அவர்கள் மவுத்து
15/2/2022 - சின்ன மீரா வீட்டு ஜமால் முஹம்மது மவுத்து 
* 19.2.2022 -காட்டு க்கார வீட்டு MSKM முஹம்மது சுல்தான் மவுத்து 
21.2.2022 -  கஞ்சி வீட்டு ஷேக் தாவூத் அவர்கள் மவுத்து
26 2 2022 -சையது அலி  த.பெ  கப்புலி வீட்டு உப்பு வியாபாரி ( மர்கூம் ) அப்துல் ரஹ்மான் அவர்களின் மகன் 
1.3.2022 - ஆபிதா பீவி மவுத்து க.பெ காரையூர் ஜலாலுதீன் 
12.03.2022 - அமானுல்லா மவுத்து த. பெ காட்டு கார வீட்டு அப்துல் கதிர் 
14.03.2022 காட்டைய  வீட்டு முஹம்மது இஸ்மாயில் மவுத்து 
* 22.3.2022 ஆஷுரா பீவி மவுத்து -குருகப்பட்டி மர்ஹூம் சையது முஹம்மது  ராவுத்தர் அவர்களின்  மனைவி 
25 3 2022 சாலிய பீவி  மவுத்து க.பெ - தேனுரை   வீட்டு அப்துல் மஜீத் 
18/4/2022 -  அபிப் ரஹ்மான்  மவுத்து புத்தாம்பூரா வீட்டு ( மற்கூம் ) அப்துல் அமீது அவர்களின் மகன் 
05.05.2022 - தன்சீர் மவுத்து   முக்கண்ணாமலைப்பட்டி P.V.N.K சாகுல் அமீது அவர்களின் மகனும் விருமது அப்பாஸ் மைத்துனர்
21.05.2022 - அப்துல்அஜீஸ் மவுத்து  S/o  வாப்பரதி வீட்டு மூங்கில்கடை (மர்ஹூம்)அப்துல்ஜப்பார் 
23 5 2022 -சுபைதா பீவி மவுத்து   - க.பெ  வருசை முஹம்மது 
29.05.2022 - ஆபிதா பீவி  மவுத்து  க.பெ  வளநாட்டார் S. சம்சுதீன் 
3 6 2022 - ரோஜா பானு மவுத்து க.பெ -அம்சத்துல்லாஹ் 
08 06 2022 - பாத்திமா பீவி மவுத்து க. பெ  முஹம்மது அப்பாஸ்   (சொத்தி வீட்டு  ஹாசன் மகள்
)
 -அஹான பர்வீன் மவுத்து - க.பெ MNSK சயீத் இப்ராஹிம் 
09.08.2022 - காஜா ஷரீப் மவுத்து த.பெ நிஜாமுதீன் 
18 08 2022 எலெக்ட்ரிசியன் ஷாஜகான்  மவுத்து த.பெ கூனவிட்டு ( மற்கூம் ) உமர் மைதீன் 
-நபிஷா பேகம் மவுத்து க.பெ (மர்கூம்) PSP பாரூக் முஹம்மத் 
-சரிபா பேகம் மாவுது க.பெ முஹம்மத் ரசாக் 
19 /09/2022 -யாக்குப் ஸெட் மவுத்து த.பெ. மவுது வீட்டு MSKMM முஹம்மது காசிம் 
20 09 2022 - சம்சத் பேகம் மவுத்து ( முஹம்மது காசிம்  மோதினார் மகள்) 
24/09/2022 சாரா மவுத்து க.பெ TMS காதர் ஹுசைன் 
30/09/2022 சித்திக் முகமது மவுத்து த.பெ. மு கோட்டையம்மா வீட்டு பகுருதீன்  

17.10.2022 - நூர் முஹம்மது மவுத்து 
10 11 2022 - ராஜா முஹம்மது மவுத்து த. பெ முஹம்மது முஸ்தபா  (அன்னவாசல் ) 
28 11 2022 - ஹசன் முஹம்மது மவுத்து (மவுது வீடு ) 
08/12/2022 S K முஹம்மது காசிம் மவுத்து - 




2021
07/01/2021 -பெரம்பலூர் பதர் நிஷா மவுத்து க.பெ MSNA ஹாசன் முஹம்மது
23/01/2021 - சின்னப்பா வீட்டு MSP .அப்துல் அமீது மவுத்து S/O பக்கிர் முகம்மது 
01/02/2021 ஜன்னத் மவுத்து த.பெ அப்துல் முத்தலிப்  (டாக்டர் அக்பர் அவர்களின் சகோதரி ) 
03/02/2021 - வபருதி வீட்டு அப்துல்லாஹ் மவுத்து - பெ. MOVK ஆதம் பாவா - பரித  பேகம் 
27/02/2021 ஷாபியா பீவி மவுத்து - செம்புதியவீட்டு
01.03.2021 - அன்னவாசல் முன்னாள் முத்தவல்லி
  AKM ஜமால்முஹம்மது மவுத்து
21.03.2021 குடுமியான்மலை அப்துல் கரீம் மவுத்து  த.பெ சக்கரை கனி 
26.03.2021 -  சைத்தூன் பீவி மவுத்து க.பெ கீறிவிட்டு  அப்துல் ஹமீது 
28/03/2021 - மும்தாஜ் பீவி மவுத்து  க.பெ விருமது முஹம்மது  முஸ்தபா 
07/04/2021- வெஸ்டர்ன் யூனியன்  அஷ்ரப் அலி மவுத்து த.பெ முந்துரி வீட்டு முஹம்மது பரூக் 
13/4/2021 - கைருன்னிஷா மவுத்து - க.பெ அப்துல் வஹாப் 
16/4/2021 -மஹ்மூதா பீவி மவுத்து (அப்துல் ஆலிம் தாயார் - அன்னவாசல் )
2.5.2021 - M.அக்பர் அலி மவுத்து - சக்கரை மீரார் ராவுத்தர் பேரன் முகம்மது யூசுப் ராவுத்தர் மகன் 
10.5.2021 - முக்கண்ணாமலைப்பட்டி காட்டுக்கார வீட்டு  மர்ஹும் அப்துல் மஜீது மனைவி கைருன்னிஸா பேகம் மவுத்து 
14.5.2021 - காரப்பா வீட்டு முஸ்தபா ராவுத்தர் பேத்தியும் அப்துல் ஜப்பார் ராவுத்தர் மகளும் செங்குலம் JCP ஷாகுல் ஹமீது மனைவியும் சாஹிரா பானு மவுத்து
15.5.2021 -முக்கன்னாமலைபட்டி AD காலனி அருகில் வசித்து வந்த ( மர்கூம் ) பல்கிஸ்  பீவி மகன் அக்பர் அலி வடுகரையில் மவுத்து
16/05/2021  ஷேய்க் மைதீன் மவுத்து த.பெ காட்டுப்பட்டி .அப்துல் ரஹ்மான் - திருச்சி சமயபுரம் 
17/05/2021 காஜா மைதீன் மவுத்து - த பெ - அப்துல் மஜீத் 
*
*
24.5.2021 - பல்கிஸ்  பீவி மவுத்து க.பெ -காட்டு காரா வீட்டு ஹாஜி முஹம்மது 
28/05/2021 - கோழிக்கடை காதர் பாச்ச மவுத்து -குறுக்கப்பட்டி ராபியா மருமகன் 
*
*
*
29/05/2021 எழுவனாசூர்கோட்டை கலிபுல்லாஹ் மவுத்து 
31/05/2021 சோலை வீட்டு  சைத்தூன்  சைத்தூன் மாவுத்து
31/05/2021 மாமச்சி வீட்டு ( மர்கூம் ) பக்கிர் ராவுத்தர் மருமகளும் ஜலாலுதீன் அவர்களின் மனைவியும் ஹசினா பேகம் மவுத்து
02/06/2021 காரப்பா வீட்டு ( மர்கூம் ) AKM ஜமால் முகமது மனைவி பரிதா பீவி அவர்கள் மவுத்து
04.06.2021 வராண்டியார் வீட்டு கலீல் ரஹ்மான் மவுத்து த.பெ காதர்  மைதீன் 
13/06/2021  சகார்பன் மவுத்து க.பெ கோட்டையம்மா வீட்டு முஹம்மது  ஹனிபா 
20/06/2021 கைநூருன்னிஷா பேகம் மவுத்து க.பெ காண்மியன் வீட்டு கமால் 
30/06/2021 சுலைஹா பீவி மவுத்து - க.பெ காண்மியான் வீட்டு என். கே அப்துல் மஜீத் 
02/07/2021 -  ஷேய்க் தாவூத் மவுத்து த.பெ முஹம்மது அப்துல் காதர் 
23/07/2021 - ரஜினா பேகம் மவுத்து க.பெ  (குருக்கப்பட்டி) ஆசரம்மாள் மகள் 
*
26/08/2021 ஜமீலா பீவி மவுத்து -( வாதிரிபட்டி )
* 10 .09.2021 ஜமீலா பீவி மவுத்து - க. பெ - செம்படச்சி எஸ் கே முஹம்மது ஹனிபா ( யூனுஸ், அன்சார் ) அவர்கள் தாயார் 

*விருமாது வீட்டு ரஹ்மத்துல்லாஹ் மவுத்து 
16/10/2021 - லாடக்காரர் வீட்டு ராஜ் முஹம்மது மவுத்து த.பெ - காதர் மைதீன் 
14.11.2021 ஜாஸ்மீன் மவுத்து -  (ஆலங்குடி) அப்துல்சலாம் ரசீதா இவர்களின் மகளும் சலீம் தாயார் 
19.11.2021 பௌஷியா மவுத்து திருச்சி மரக்கடை ஹக்கீம் மகள் 
*
*
29 11 2021 - மல்லிகா மவுத்து -கீரனூர் க பெ   முஹம்மது  மைதீன் 
11/12/2021 - SNA ஷேக் தாவூத் (என்ற  துரை ) மவுத்து த .பெ SN அப்துல் காதர் 
13 / 12/ 2021 - கீரிவீட்டு  அப்துல் ஹமீது மவுத்து 
17/12/2021 - காஜா மைதீன் மவுத்து 
21/12/2021 - ரிஸ்வானா பர்வீன் மவுத்து , த பெ முஹம்மது ஹனிபா 


2020
31.01.2020 - சோலை வீட்டு ஜமால் முஹம்மது மவுத்து த/பெ -முஹம்மது யூசுப் 
03.02.2020 - சேரனுரர் வீட்டு ஜமால் முஹம்மது மவுத்து த /பெ -அப்துல் கனி
18/02/2020 - வயலோகத்தார் வீட்டு SA அப்துல் ஜப்பார் மவுத்து

18/02/2020 லாடக்கார வீட்டு  ஆயிஷா பீவி மவுத்து
29/02/2020 - ஜாஹிர் ஹுசைன் மவுத்து 
02.03.2020 - 
04/03/2020 - ராஜ் முஹம்மது கந்தர்வகோட்டை - ஜோதி வீடு அப்துல் மஜீத் மருமகன் - 
10/03/2020- ஜன்னத்துல் பிர்தௌஸ் மவுத்து (நாமக்கல் )
20/03/2020- (விருமாது ) முஹம்மது அலி மவுத்து  த/ பெ - காதர் பாட்ச
30/03/2020 - அலிமா பீவி மவுத்து க/ பெ முஹம்மத் இப்ராஹிம் 
08/04/2020 - மீராஷா வீட்டு  -காஜா மைதீன் மவுத்து  த/ பெ - மீரா மைதீன் 
11/04/2020 - ரபீக் முஹம்மது மவுத்து த/ பெ - முத்தலிப் 
31/05/2020 -சம்சியா மவுத்து  க பெ ஜியாவுதீன் -
23/06/2020 - அன்னவாசல் J. கைருன் நிஷா  மவுத்து  க பெ கோட்டையார் Y.S.K.Jainulabdheen 
09/07/2020 - மீராஷா வீட்டு காஜா   மைதீன் மவுத்து
09/07/2020 -பெரியமீரா வீட்டு KOP நூர்   முஹம்மது மவுத்து  

01/08/2020-மெஹ்ராஜ் பேகம் மவுத்து -க /பெ ஷாஜஹான் 
01/08/2020- ஐஷம்மாள் மவுத்து  
02/08/2020 - MPSK காஜா மைதீன் மவுத்து த /பெ காதர் மைதீன் , ரெங்கோன் முஹம்மது  இப்ராஹிம் பேரன் 
04/08/2020 - முஹம்மது அலி மவுத்து த /பெ SKP அப்துல் ஹமீது (பீர் ரவ்உத்தர் மளிகை கடை ) 
05/08/2020 -K. பாக்கினிஷா பேகம்  மவுத்து க /பெ (கொலுசம்மா வீட்டு) HE.கலிபுல்லா ராவுத்தர்  
11.08.2020 - நசீர் அஹ்மத் மவுத்து த/பெ வெள்ளத்துரை உமர் பாரூக் .
* 17.08.2020 - ASMN ஜக்கரியா முகம்மது  மவுத்து (வின்சென்ட் )த/ பெ கோன க்களத்தார்  வீட்டு  ASM நூர் முஹம்மது
* 17/08/2020 TKM முஹம்மது அப்துல்லாஹ் மவுத்து  
 19.08.2020 - சுபைதா பீவி மவுத்து க /பெ கர்வட்ச ஷர்புதீன் 
23/08/2020 - ராஜாதி பீவி மவுத்து க / பெ ஆத்தங்குடியார்வீட்டு  NMA முஹம்மது ஹனிபா 
23/08/2020 - ஆமினா பீவி மவுத்து க/ பெ வாத்தியார் வீட்டு MVA முஹம்மது யூசுப் 
24/08/2020 - ஜமால் முஹம்மது மவுத்து த /பெ சின்னப்ப வீட்டு பக்கீர் முஹம்மது 
24/08/2020 - தோசைக்கார வீட்டு  MSPS காஜா வடலூரில் மவுத்து 
* 01/09/2020 - முஹம்மது இக்பால் மாவுத்து த. பெ வாத்தியார் வீட்டு முஹம்மது இஸ்மாயில் 
* 02/09/2020 - K O N K  கலிபுல்லாஹ் மவுத்து  த.பெ -K O N உமர்த வீட்டு காதர்  மைதீன் 
02/09/2020 - ஷேய்க் தாவூத் மவுத்து த. பெ -கொலுசு வீட்டு சேட் முஹம்மது 
07/09/2020 - சின்ன  மீரா வீட்டு ரஹ்மத்துல்லாஹ் மவுத்து 
*07/09/2020 - ஆயிஷா பீவி மவுத்து - (  அப்துல் ரஹ்மான் தாயார் பால்வாடி மாமி) 
*09.09.2020 - அனிஷ் பாத்திமா  மவுத்து க.பெ முஹம்மது இக்பால் (உளுந்தூர்பேட்டை ) சவுத் இந்தியன் டிம்பர் ஷாஹுல் ஹமீத் அவர்களின் மகள் 
10/09/2020 - வாப்புறுதி  காஜா மைதீன் மவுத்து  த. பெ MOV முஹம்மது பாவா 
12/09/2020 - அப்துல்லாஹ்   மவுத்து வாப்புறுதி VMS MOHAMED SHARFUDDIN இரண்டாவது மருமகன்
14/09/2020 - பவுசியா பேகம் மவுத்து- பெரம்பலூர் வெள்ளைதுறை மர்ஹூம் பாருக் முகம்மது அவர்களின்  மகளும் முக்கண்ணாமலைபட்டி மர்ஹும் ஜாஹிர் உசைன் மனைவியும்  .
மர்ஹூம் வாதியார் இக்பால் அவர்களின் தங்கை மகள்
25 09 2020 - சைத்தூன் பீவி மவுத்து க/ பெ  வெள்ளத்துரை ஜமால் முஹம்மது 
02/10/2020 - சேட்  முஹம்மது  மவுத்து  த பெ அப்துல் கபூர் 
09/10/2020 - 
11/10/2020 - கோஷமிற வீட்டு கலிபுல்லாஹ்  மவுத்து 
12/10/2020 - பிரியாணி மாஸ்ட்டர் ராஜா முஹம்மது  மவுத்து (அண்டக்குளம் ) 
13/10/2020 - கோட்டையம்மா வீட்டு பாரூக் மவுத்து த.பெ காதர் 
22/10/2020  - வெள்ளைக்காண்  அப்துல் மஜீத் மவுத்து 
22/10/2020 - ஜம்ரத் பீவி மவுத்து  க. பெ - காஜா மைதீன் 
* 28/10/2020 - சாரமா மவுத்து க பெ - காஜா மைதீன் 
03/11/2020 காண்மியன் வீட்டு  ஆதம் மவுத்து த.பெ காதர் மைதீன் 
06/11/2020 ரோஷன் பீவி மவுத்து - க.பெ கப்பலி வீட்டு ராசக் 
* 12/11/2020 - திருச்சி , அறியாமங்கலம் - ஷாபியா  பேகம் மவுத்து க.பெ பக்கீர் முஹம்மது

* 17/12/2020 -கீரி  வீட்டு  சுலைமான் மவுத்து த.பெ அப்பாஸ் 
20/12/2020  - 




2019
1/1/2019 - முஹம்மது அப்பாஸ் மவுத்து வெள்ளைக்கான்  வீடு 
08/1/2019 - முஹம்மது இஸ்மாயில் - மவுத்து தா . பெ . ஜமால் முஹம்மது 
14/1/2019  - முஹம்மது ஹனிபாமவுத்து
27/1/2019 -மெஹருன்னிஷா மவுத்து - க. பெ - ஜமால் முஹம்மது
1/3/ 2019 - வெள்ளத்துரை  ஜமால்  முஹம்மது மவுத்து.
15/3/2019 அன்னவாசல் - மரியம் பீவி மவுத்து 
20/3/2019 - ஆத்தங்குடி -NM சர்புதீன் மவுத்து 
22/3/2019 - அன்னவாசல் - அம்ஜத் இப்ராஹிம் மவுத்து 
26/3/2019- பரம்பூர் ஹாசன் முஹம்மது மவுத்து ( பஞ்சு வியாபாரி )
02/04/2019 - ஜமால் முஹம்மது மவுத்து- த/ பெ முஹம்மது ஷரீப் ( கொந்தராபு)
18/04/2019 - 23/4/2019 - டாக்டர் அக்பர் அலி - மவுத்து
26.4.2019 - பாக்கினிஷா மவுத்து க/ பெ முஹம்மது பாரூக்
03/05/2019 - மெஹபூபா மவுத்து - க. பெ -வரண்டியார் வீட்டு PKM காதர் இப்ராஹிம்
7/5/2019 - திருச்சி அறியாமங்கலம் - ஷாஹுல் ஹமீது மவ்த்து - த. பெ பக்கீர் முஹம்மது .
25/5/2019 - மணப்பாறை - ரசூல் பீவி மவுத்து கறிக்கடை பிட்சையத்த மகள் -
27/5/2019 - அன்னவாசல் மாலி வீட்டு - மைதீன் மவுத்து  
14/11/2020 - ரம்ஜான் பேகம் மவுத்து - க. பெ கூனன் வீட்டு KM ஹுசைன் 





21/6/2019 - ரோஷன் பீவி மவுத்து
26/6/2019 -  AKM கமால்  -மவுத்து
31/7/2019 - முஹம்மது கனி மவுத்து - குடுமியான்மலை கரீம் மருமகன்
31/08/2019 - ரஷிய க/ பெ - வரிசை முஹம்மது
14/9/2019 - மூங்கில் கடை அப்துல் ஜப்பார் மவுத்து
25/9/2019 - மைமூனிஷா பீவி மவுத்து க  பெ - ஷரீப் முஹம்மது ( திருமயத்தார் வீடு)
26/9/2019 ASMA பஷீர்  அலி  மவுத்து தா /பெ முஹம்மது இஸ்மாயில் ( அன்னவாசலார் வீடு )
30/9/2019 - அமானுல்லா மவுத்து
18/10/2019 - NSM அப்துல் ஹமீத் மவுத்து
18/10/19- சைபுன்னிஷா பேகம் - க.பெ முத்துக்கணி ஹனிபா
18/10/19 - காமரூனிஷா மவுத்து - க,பெ கமாலுதீன் ,  வாத்தியார் ஷேய்க் தாவூத் மகள்
27/10/19 - அப்துல் ரசாக் மவுத்து , த/ பெ சையத் முஹம்மது
1/11/2019 - முஹம்மத் அலி மவுத்து த/ பெ - சம்சுதீன்
08/11/2019 - சோளவீடு - ஷர்புதீன் மவுத்து த / பெ - முஹம்மத் இப்ராஹிம்
15/11/2019 - பாக்கினிஷா பீவி மவுத்து க. பெ -ஆத்தங்குடி  NMA முஹம்மது கனி ( ரைஸ் மில்)
24/12/2019 - பைசல் அஹ்மத் மவுத்து



2018
16/01/2018 - Annavasal Shajahan (ice Viyapari) passed away, - S/o Abdull Aziz
20/1/2018 - noorjahan - passed away W/o KM Umar 
30/01/2018 - Rahmath biwi passed away 
6/2/2018 -farthia biwi  passed away D/o Setiyar veetu Mohamed ibrahim 
9/2/2018 - Zaibinisha biwi passed away D/o Ponnaiya veetu Naina Mohamed 
9/2/2018 - Sarbunisha passed away W/o Shahull Hameed 
11/2/2018 - Tahinipattiyar veetu SKM kaja mohideen passed away,
17/02/2018 - Amanullah passed away, Kosameeraveetu Abudl Hakk Marumakan 
20/2/2018 - Athankudi LIC Musthafa Passed away 
23/2/2018 - mangudi rice mill karaveedu -kader mohideen passed away S/o mohamed ismail- mangudi 
26/2/2018 - Ammaji Passed away W/o Meerasha veetu Kajamohideen 
27/2/2018 - Habib Nisha passed away - W/o Setiyar veetu - Kaja Mohideen 
06/3-/2018 - Thahira passed away 
9/3/2018 -  Hajee mohamed s/o Mavuthu veetu Yousef Mohamed 
12/3/2018 - Amirunisha passed away - Annavasal
27/03/2018 -  Hamidha passed away W/o Vathiyarveetu Abdul Kareem  
29/3/2018 -Umar Hathab Veetu - Muthu Ghani Rashathi Passed away 
6/4/2018 - Bombay - shait mohamed passed away 
12/4/2018 -வீரப்பட்டி காய்கறிக்காரி வியாபாரம் - ஜாபர் சாதிக் மவூத்து த .பெ .சேட் முஹம்மத்
20/4/2018 - Fathima biwi மவூத்து W/o Periya meera veetu Abdul raheem 
23/4/2018- Annavasal Kotayar மவூத்து 
26/4/2018 - Annavasal Muthu Mohamed passed away 
27/4/2018 - Jahir Hussain Passedd away -s/o noor mohmaedd, Trichy.  Abdullah Marumagan 
7/5/2018-
9/5/2018 - jahir hussain passed away 
20/6/2018 - அப்துல் காதர்  மவுத்து -S/o  கறிக்கடை பிட்சை அத்த
20/6/2018 - Maimunisha Biwi மவுத்து (Chetiyar veedu ) 
28/6/2018 - Karaiyur Samsudeen மவுத்து  Ex- President 
2/7/2018  - இலங்க குறிச்சி முஹம்மது அலி ஜின்னா மவுத்து
18/7/2018 - SARBUDEEN  மவுத்து
13/8/2018 - ஜலாலுதீன் மவுத்து த/பெ அப்துல் மஜீத் வேளாண்குலம் 
14/08/2018 - முஹம்மது இஸ்மாயில் மாவூத்து த/ பெ ஹஸ்ஸன் ஹுசைன் - சொத்திவீடு - அன்னவாசல் கோல்டன் நகர் 
14/08/2018 - சாய்நாப் பீவி மாவுது க /பெ முஹம்மத் இப்ராஹிம் - காட்டுக்காரவீடு 
17/08/2018 -சையத்   அலி மவுத்து த / பெ வயலோகம் சின்னதா 
21/08/2018 -சாலிய பீவி மவுத்து -க /பெ -கோட்டைர்  வீடு அப்துல் குத்தூஸ்
9/9/2018 - ஆபிதா பீவி மாவுது - க / பெ PS முஹம்மது யூசுப்
15/09/2018 -மும்தாஜ் பேகம் மவுத்து - க / பெ சின்னமீரா வீட்டு MSA முஹம்மது இஸ்மாயில் 
16/09/2018 - சம்சுதீன் மவுத்து 
11/10/2018 - சேட்டு முஹம்மது  மவுத்து - த/ பெ -கூன KMK ஜமால் முஹம்மது
18/10/2018 -அன்னவாசல் - சைக்கிள் கடை ராஜா தாயார் மவுத்த்து.( MKPatti - MSKM யாக்குப் ஷைட் மாமியார் )
19/10/2018 அன்னவாசல் - அப்துல் ஹமீது மவுத்த்து.( சொத்திவீடு ஹாசன் ஹுசைன் மகன் )
20/10/2018 - அன்னவாசல் பட்டான் குலதர்வீடு - வருச முஹம்மது  மவுத்து
26/10/2018 - டைலர் பாஸ் மவுத்து
4/11/2018 - ரைமான் பீவி மவுத்து க / பெ அப்துல் வஹாப்
02.12.2018  - ஆத்தங்குடி அமானுல்லா மவுத்து




2017
2/1/2017,  SAYED MOHAMED PASSED away , PUDUKKOTTAI (MAMATCHI VEETU PS SARBUDIN MAITHUNAR ) 
12/1/2017 - Mohamed ismail  passed away, s/o abdul rahman 
15/1/2017 -Karayur mohamed Kassim passed away, (Medavi veetu Zaynab Marumagan) 
25/1/2017 - Fathima passed away W/o Pitchai Mohamed 
25/1/2017 - `Budalur PMS Mohamed Kassim Passed away  - S/o Annavasal Pattan Kulatar veetu Mohmed Ismail 
29/1/2017, Vellaikan veetu mehar nisha passed away w/o Mohamed Sultan 
5/2/2017 - Moonkilkadai Kalifullah Passed away 
10/02/2017 - Jamilah biwi passed away w/o Solai Veetu Abdul Razak 
14/2/2017 - sayed ibrahim passed away - Nizam pakku agent - pudukkottai - Vathiyar veetu abdul kader marmagan
15/2/2017 - Ramiza biwi passed away, w/o koosamira veetu AEK Khalifullah 
27/2/2017 - Kaladipatti sathiram - Tailor Kulam Mohamed Passed Away s/o Abdul rahim
3/2/2017 - Pathis biwi passed away --w/o kaataya veetu  sheik dawood
8/3/2017 - Mohamed Farook Passed away at trichy  , s/o Nakoormeeran Sayed Mohamed 
11/3/2017 - Jamila passed away w/o Mohamed Sultan 
22/32017 - Oli Mohamed Mother Passed away 
23/3/2017 - AM Hanifa Passed away - Trichy 
25/3/2017 - Shabarbanu passed away w/o varandiya veetu abdul majeeth 
28/3/2017- AMR Ibrahim Passed away, Ellukadai Pudukkottai 
30/3/2017 - Pudukkottai nizamdin  passed away s/o. Annavasal Mohamed mawlana shahib 
3/4/2017 - Rahmathullah passed away 
11/4/17 - MALIKAIKADAI SHABIULLAH Passed away s/o OSA Abbas 
24/4/2017- Abdul hameed passed away
7/5/2017 - sayed hussain passed away s/o Marakothi Abdul Rahman 
13/5/2017 - 
19/5/2017 - athakudiyaveetu mumtaj begam passed away, w/o LIC Mustafa 
21/5/2017 karampakudi Maimunisha passed away w/o mohamed youseef 
29/5/2017 - Ramjan passed away W/o  Kelsi veetu Kaja mohideen 
29/5/2017 - Illupur Mumtaj begum passed away w/o Jamal Mohamed
8/6/2017- Jamila biwi passed away, w/o Abdu; wahab, Majestic school ashraf mother 
26/6/2017 - Sirajudeen Passed away S/o Kanmiyaveetu Mohamed Ibrahim 
26/6/2017 - Samsath Passed away D/o Andakulatharveetu Sayed Mohamed and Zainab 
27/6/2017 - Fathima beevi passed away w/o Settukaravettu samsudeen 
4/7/2017 - Jamrath Passed away - w/o Annavasal Mohamed Ismail - d/o of wathiyar kaja mohideen 
9/7/2017 - Balkish passed away w/o Abdul wahab , Illupur Hayath Jawlikadai 
15/7/2017 - Nelayapattiyar veetu Sahul Hameed Passedd away s/o Sayed Ibrahim 
26/7/2017 - SS Mohamed Farook passed away, S/o Kudumiyan malai - Sayed Bawa
28/7/2017- Abdul Rahman Passed away S/o Andakulam Mohamed Kassim
11/08/2017 - Zaithun Begam passed away W/o Thoomali - abdul Salam
19/8/2017 -vadiyar veetu shareef wife passed away 
10/9/2017- Parambur Pakir Mohamed Wife Passed 
12/9/2017 - Jamrath passed away 
13/9/2017 - Ashia Banu passed away w/o Abudul raheem 
13/09/2017 - Mohamed Muthalib passed away - father of Auto Shahul - Sengulam 
17/9/2017 - Abida Biwi  passed away - w/o Kattupattiyar veetu - abudl Jabbar 
03/10/2017  - Abdul hameed passed away
06/10/2017 - Pathis biwi passed away 
08/10/2017 - Vaprathi veetu Sarubudin passed away s/o Sayed Ibrahim 
26/10/2017 - Sabiya biwi passed away w/o Jalaludin s/o Kurkapatti Rabhia 
28/10/2017 - Anthakudiyar veetu raja mohamed passed away s/o abdul kareem 
30/10/2017 - Abdul Raheem Passed away S/o Mohamed Abbas - Kudimiyanmalai Kareem - Makal Vali peran.

31/10/2017  - Sarbudeen passedd away
03/11/2017 - Kanjiveetu sayadh begum passed away
06/11/2017 - Hathija biwi passed away, W/O Sothiveetu Yousouf
12/11/2017 - Tea Kadai -Mohamed Ismail - passed away , Ladakara Jamal Marumagan
13/11/2017- Olampatti Bajaliya passed away W/o Mohamed Ismail.
03/12/2017 athankudiyar veetu ibrahim passed away
04/12/2017 Liyakathali ali passed away
13/12/2017 - Meera Mohamed Passed away (Pudukkottai)
14/12/2017 subaitha biwi passed away d/o abull rahman (Umar hathab Veetu)
21/12/2017 Noor Mohamed - S/o Kaja mohideen
30/12/2017 - *Amrose begum passed away W/o VAPJ Shajahan shait 

2016

05/01/2016 - Annavasal Tea Kada Kaja Passed Away
07/01/2016 Annavasal Fathima biwi Passed away, W/o Sheik Dawood, Pulimandi 
07/01/2016 Annavasal - Faridha Biwi Passed away d/o soolai Veetu noor mohamed 
11/01/2016 - Mohamed Farrok Passed away, Poolankurtchiyar veetu Noor Mohamed Marumagan, Mohamed kassim Matchan 
29/01/2016 Annavasal, Umar Passed away ( Owner of Jeenth Mahal)
03/03/2016 - Dhooskara veetu - MPSK Habiba passed away, w/o Khaja Mohideen
04/02/2016 -Jainulabidin passed away -Kattubawa peeran 
04/02/2016 - Solai veet Kamarunisha Passed away , w/o abdul Aziz (annavasal)
05/02/2016 Meelathaniyam kattu bawa passed away
09/02/2016 Annavasal ASPN noor Jahan passed away W/o sheik Dawood  
20/02/2016 Pudukkottai Shait Alis Sheik abudllah Passed away, SAK MAHAL Owner 
22/02/2016 - Annavasal - Badru nisha Passed away W/o Nathar Oli 
02/03/2016 - Ashiya Biwi passed away - W/o KM Mohamed Yousuf (Kaadarappa theru) 
03/03/2016 - Annavasal Zainab biwi passed away, w/o Muhamed Muthalib 
15/03/2016- Annavasal S. Muthu mohamed Passed away S/o Sayed Mohamed (Kolusu Veedu) 
15/03/2016 - Illupur Abusha Begum Passed away, W/o N M Mohamed Ghani
17/03/2016- Kaaladi patti - Fathima biwi passed away w/o mohamed Ghani  
26/03/2016- Koona Jamal mohamed Passed away ( Rice Mill Jamal) 
04/04/2016 - Sirajudeen passed away
05/04/2016 - Asia biwi Passed away -W/o Kalifullah 
07/04/2016 -
09/04/2016 - SAKARAIMEERA VEEDU - Mehbooba Passed away w/o Mohamed Yousef 
17/04/2016 - Annavasal NMN Kalifullah Passed away, s/o Noor Mohamed
30/04/2016 Seetukaraveedu samsudeen passed away, s/o noor mohamed 
22/05/2016 - KANJI VEETU - VERAKU KADAI - Mohamed Ghani Passed Away S/o Mohamed Ibrahim (Trichy)
22/05/2016 - Oli Mohamed Passed away at Saudi Arabia S/o  LIC Mustafa 
06/06/2016 - Abdul Hameed passed away , Kolusuveedu 
19/06/2016 - Moonkikadai Abudl Hameed Passed away - S/o Mohamed Ghani
28/06/2016 -Aalangudi Ismail Passed away  at Krishnakiri 
30/06/2016 - Zahir Hussain Passed Away - S/o Mohamed Sultan/ Abidha biwi- Aiport , Trichy
04/07/2016 - K.K.S அப்துல் கபூர் அவர்களின் மருமகன், புதுக்கோட்டை நிஜாம் ஸ்டோர் ரகுமத்துல்லா 
14/07/2016 - Keeranur Rasina Biwi Passed away, W/o S. Sarbudin ( pukaiyelai kadai) 
25/07/2016 -Andakulathar Veetu AP Mohideen Mamiyal - Fathima Biwi Passed Away, 
23/08/2016 - Shaliya biwi passed away w/o Tookaimalai Jamal mohamed 
03/09/2016 KM Ammanullah passed away S/o Mohamed Ibrahim 
03/09/2016 -SMS shahul hameed passed away 
15 09 2016 -Badar nisha passed away w/o Nizamudin 
20/09/2016 - Mahmuda biwi passed away, w/o Nerjikudi Mohamed Kassim
01/10/2016, Annavasal, Zaibunisha biwi passed away W/o Abdul Wahab 
14/10/2016 - Sakarameera veetu mohamed Ali Jinna Passed away
25/10/2016 Andakulathar veetu Abdul rahman passed away
10/11/2016 , kalifullah passed away, s/o kadarappa veetu abdul rahman
04/12/2016 Sheik Dawood - halarath Passed Away
04/12/2016 Ummu salima passed away w/o farook
6/12/2016 kotayamma veetu sowkathlai passed away s/o mohamed yousef 

2015

06/01/2015 - Solaiveetu - siddiq passed away 
20/01/2015 - Maahani Veetu , Muthu Mohamed Passed Away, S/o Ayshamma
28/01/2015 Kattu kara veetu - Sharamal passed away, w/o Paalaiyathar veetu Mohamed Qassim
30/01/2015 Mumtaj Passed away, PDK Magalam & co owner wife 
11/02/2015 Mohamed Imran passed away s/o Shait Mohammed 
15/02/2015 Sayed ammal passed away, W/o VKS Adam Bawa
09/03/2015 Farook passed away S/o Mohamed Hanifa (Riaz Father- General Merchant ) 
25/03/2015 Puthur PK abdul Majeeth Passed away 
26/03/2015 Mamachi Nathar Oli, passed away, S/o Pakir Mohamed 
28/03/2015 Fathima Passed away W/o Razzaq 
29/03/2015 Passed away  w/o Mohamed Ali 
09/04/2015 Nagore EM Hanifa Passed away at Chennai
09/04/2015 VKSA Kalifullah Passed away, S/O Laadakara Veetu VKS Abdul Majeed 
11/04/2015  Abitha biwi paased away, W/o  Meethaviveetu sinnatha
27/06/2015 meelathaniyam, jamath president - sulaiman passed away
27/06/2015 Mumthaj Passed away w/o kalifullah
27/07/2015 APJ Abdul Kalam Passed away - 11 th president of India
02/80/2015 - Vellaikan VKS Mohamed Hanifa - Passed away

22/08/2015 -kaatharappa - Mustafa Daughter
23/08/2015 - sempadatchi SK Mohamed Ali wife ramiza passed away
27/08/2015 - Fathima biwi passed away, W/O sirajudin
29/08/2015 - Zainam Biwi, Mother of Naina mohamed (Iron Merchant)
15 /09/2015 Mohamed Ghani (Iron Merchant) Passed away , S/o Meelathaniyam Sulaiman
29/09/2015 kathrappa veetu  jamal mohamed passed away
23/10/2015 Meera Mohideen wife Passed away
29/10/2015 Mohamed Ismail Passed away at tiruvarambur s/o soolai chinnatha
31/10/2015 Naina Mohamed Passed away s/o Kottai amma Mohamed Hanifa
10/11/2015 Balkis Biwi passed away  W/o Thirupathur Mohamed Ismail
11/11/2015 Abdul Majeed, Passed away at Budalur , S/o ,mohamed Ismail - Annavasal Patakulathar Veetu
12/11/2015 ibrahim passed away
13/11/2015 Sainab passed away (Surakaveedu)
17/12/2015 - Hamida Biwi Passed away
19/11/2015  Rahima Beevi  Passwed away (Sakaraveedu) W/o Kaaraiyur abdul Jabbar
30/11/2015 Sulaiha Biwi Paased Away W/o MMK Noor Mohamed (Mother Of Dr.KN Ammanullah)
02/12/2015 - Maimun Nisha Biwi Passed Away, Kaladi patti, w/o mohamed Sultan
09/12/2015 - Kulamangalam Kathoon biwi passed away , W/o AKS Shareef , Pattukottai
10/12/2015 - Sakila Begam passed away d/o  SNK Abdull Hameed,
12/12/2015 - Sinnapa Veetu Hameed Wife Passed away
18/12/2015 - Aysha passed away, W./o Jawli karaveet Mohamed hussain
26/12/2015 Amir Ali passwed away, s/o Abdul Majeeth ( Railway ) Trichy


2014

* 17/01/2014 DSP Mohamed Farooq Passedd away.
17/01/2014 - Annavasal - Raja Mohideen Passed away s/o Sayed Ibrahim (Kapli Veetu) 
19/02/2014 - Annavasal - Hathija Passed away W/o sayed Mohamed 
20/02/2014 -Pudukkottai - Pdk, Athankudiyar Veetu, Shahul Hameed passed away, S/o Ibrahim sha 
*05/03/2014 Noor Jahan W/o Siddiq, Sennaiyappa veetu (Thenkasi) 
06/03/2014 - Annavasal - Shaliha biwi W/o Usman Mangudi 
28/03/2014 - Mohamed Salim Passed away - S/o Akbar - Mutton Stall, 
*15/04/2014 - Puthur, Mohamed Abbas   passed away -S/O abdul Rahim, KKS- Abdul Karim (Marumakan) 
21/04/2014 - Karaiyur - Shaliha biwi Passed away w/o Mohamed Qassim 
22/05/2014 - Fathima Biwi Passed Away, W/o Kaladi patti Sharif
05/06/2014 - Kudimiyan malai kareem passed away 
04/07/2014 - Abdul Jabbar Passed away - S/o Kanji Veetu Appas 
08/07/2014 - Kalifullah Passed away 
02/08/2014 - Ummu salima passed away W/O Theenur T S Mohamed Sultan 
10/08/2014 - Muthu Ghani Naina mohamed passed away 
*
*
18/09/2014 - Mohamed Nawas, passed away s/o SKM siddiq Kallakurtchi
1/10/2014 - M Abdullah - passed away- Sothiveetu Mohamed Yousuf Marumagan 
18/10/2014, Ayshamal passed away, w/o Athangudi NMA Shahul Hameed 
21/10/2014 -Poolampatti Farook Passed away s/o Mohamed Abbas
*01/11/2014
03/11/2014 - NM Muttu Mohamed Passed away s/o NM abdul Rahman 
05/11/2014 - Karsapatti Mohamed Hanifa Passed away - S/o Kaattu bawa 
11/11/2014 Mohamed Gani passed away, Kaikari kadai 
20/11/2014
21/11/2014 கான்மியான் நைனா முகம்மது ராவுத்தர் மகள்;;;புதூர் பிச்சையத்தா PK அவர்களின் மனைவி சுபிதா பீவி மௌத்து 
23/11/2014 Shabiya Biwi Passed Away - W/O Nerinjikudi Mohamed Hanifa
26/11/2014 - Vathiripatti Kalifullah Passed away - Father of Jafar ali - Irumbu viyaparam 

26/11/2014 - Mohamed Hanifa (RI) - S/o Peer Mohamed Manaparai 
02/12/2014 Parambur - Vaahid Raja (President) passed away
04/12/2014 Manpaarai - Madarsha passed away, thirupathurar Noor Mohamed Marumagan 
06/12/2014 annavasal abdul majeed passed away- s/o Ayyavu




2013
03/01/2013 - Kader Biwi Passed away- Annavasal - Mattukara Veedu 
* 11/01/2013 - Naina Mohamed S/o Ex-Mohadin passed away and buried at MKPatti - Big Masjid Makbara
15/01/2013 - Sirajudeen S/o Mohamed Meeran (Pudur) - Passed away at Pondycherry, Buried after Luhar Salah.
* 15/01/2013 - Jaibunisha W/o P Abdul Hameed (Maligai Kadai) passed away and buried at MKPatti Big Masjid Makbara
*21/01/2013 - Cettu Karaveetu  - KSM Sayed Abbas S/O Nour Mohamed Passed away
* 03/02/2013 - Fathima gani D/o Sothi Veetu Yusuf -Passed away and buried at MKPatti Big Masjid  Bakbara

13/02/2013 Gulam Mohamed S/o Varandiyar Veetu PK Khader Mohideen passed away at Virudachalam
13/02/2013 Annavasal Sara Biwi Passed Away -  LAADAKARA VEETU W/o P Abdul Kareem 
* 23/02/2013 Vayalokathar Vittu - Mariyam Bi -Son AE Jamal Mohamed Passed away at Villupuram
02/03/2013 - Rahmathullah -S/o Syed Muhammed Illupur Passed away - Kanmiyan Pakkir Muhamed Son in Law
06/03/2013 -Ramiza Biwi passed away - W/o Kamaludin , Pallivasal Kaadu, Illupur 
* 06/03/2013 - Abbas Passed away - General Merchant 
*11/03/2013 
* 21/03/2013 Jahir S/o Sheik Dawood (KAIKARI KADAI) passed away and buried at Big Masjid Makbara
* 31/03/2013 - Maramkothi Jamila Biwi Wo Jamal Mohamed passed away 
*03/042013 - Meharu Nisha W/o PKM Kadaikara Abdullah Passed away
*05/042013 - Balkis w/o Meedavi Kadhar Passed away
* 06/04/2013 - AKS Raj Mohamed Passed away at Kunnur
* 07/04/2013 - Abdul Jabbar (thirmayathar ) Passed away
07/05/2013 - Noor jahan Passed away - W/o Shahull (Bros to Ponnaiya Raj)at Annavasal
*12/05/2013 - Kurukapatti -Rabiya Passed away - W/o Mohammed Yousouf 
01/06/2013 - Annavasal -Kollikatai Veedu - Marhum Petchaiyatha Wife Passed Away 
19/06/2013 - Shajahan passed away S/o Pakkir Mohamed (Kottaiyammal) 
24/06/2013 - Sarbudin passed away
*28/06/2013 -Sheik Passed away s/o jamal mohamed (LADAKAARA)
12/07/2013 - Samsath begam Passed away. w/o AM Siddiq (KHADARAPPA) (Daughter of Khader Ibrahim(VARANDI), 
*21/07/2013 - Abdul Hamid - Passed away 
23/07/2013 annavasal, Saleem s/o Shait Mohamed (KOLUSAMMA) passed away. 
29/07/2013 - Annavasal, Shabiya Biwi Passed away - W/O Pettikadai Hanifa 
* 18/08/2013 - Samsath biwi passed away , W/o Kamaludin (KADARAPPA) 
19/08/2013 - Abdul @ PERIYAR DASAN Passed away (CHENNAI)
* 25/08/2013 - Mohamed Kassim paased away - SENGKULAM - Rice Mill
* 11/09/2013- Abdul Muthalib (PANTHAKARA) passed away, Son in Law of Mohamed Kasssim - Ex-Muhadin
14/09/2013
*17/09/2013 –Abdul Rahman passed away s/o MAMI (car accident) 
* 17/09/2013 – Sayed bawa passed away S/o abdul Hameed - Grand Son of Hussain -JAWALIKARAVEEDU (car accident )
25/09/2013 - MANKUDI - JAWALIKARAVEEDU -Shabiya Biwi, W/o Abdull Rahaman
02/10/2013 SAKARAMEERA VEETU - Muzeeber Rahaman Passed away S/o Abdul Khader, Burriedd at Trichy
08/10/2013 Pudukkottai - Jamila Biwi Passed away W/o O S Abdul Rahman M/s Trichy Hardware
12/102/2013 - Jamila biwi passed away W/o Abdul Majeed Maankudi
*04/11/2013 - Saibunisha Begam - passwed away - D/o Rangoon Mohamed Ibrahim, W/o Boodalur PMS Mohamed Qassim
06/11/2013 - Virudasalam -Kairunisha passedaway  W/o Periyameera - Mohamed Qassim
*06/11/2013 - kallakurtchi - Kalifullah Passed away
*22/11/2013 Pudur Sharif passed away S/o Sheik Ibrahim
* 25/11/2013 - Pakkir Mohamed Passed Away, S/o Ex-Post Man Naina Mohamed 
16/12/2013 - Annavasal - Hajee Mohamed passed away S/O Mohamed Shultan (Moonki Kadai )
19/12/2013
20/12/2013 Shaliha Biwi Passed away , W/o MSSA Abdul majeed (Vaparathi), D/o MOVP Nathar sha
21/12/2013 - Keeranur Samsudin Passed away, S/o Naina Mohamed -Railyway dept

______________________________________________________________________________

2012

---NMR Basheer - Mother Was Passed Away on 19/04/2012.....and was buried by next day 20/04/2012 at Muckanamalaipatti  Big Masjid ...

---02/05/2012 SOTHIY - Noor Mohamed was passed away, in the early morning. Waiting for his Son Arrival.  next day 03/05/2012 at 9 a.m was buried at mkpatti Big masjid ....Yard....









++++++++++++ -------14/11/2012 Saalathiveetu shait Passed away at Pudukkottai, Khalif Nagar and buried same day.
-----26/11/2012 Athangudi Abdul Majeeth Son NMA Sharbudin passed 
-----26/11/2012Ponnaiya Veetu -pakkir Muhamed -Pethi - Rabiq makal - Nasrin Banu Passed away at Karambakudi and buried at After Luhar Salah.


-------23/12/2012 Samsath W/O MSK Sarbudin Passed away and burial will be by Ashar 

___________________________________