முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் ஏன் அணிகிறார்கள்? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – 20.10.2024 இடம்: சிவகாசி, விருதுநகர் மாவட்டம் ஏ,முஜிபுர் ரஹ்மான் மாநிலப் பொதுச் செயலாளர்,TNTJ முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணியுவதன் முக்கியத்துவத்தை தெளிவாக விளக்குகிறார் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் பெண்களின் அணிகலனான ஹிஜாப் குறித்து தெளிவு பெற மற்றும் மனதிற்கு இனிய மார்க்கத்தை புரிந்து கொள்ள, இந்த காணொளியை பார்க்கவும்.
தீவிரவாதத்தை இஸ்லாம் ஆதரிக்கிறதா? ஏ,முஜிபுர் ரஹ்மான் மாநிலப் பொதுச் செயலாளர். இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் -- 2010.2024 சிவகாசி - விருதுநகர்
மதம் மாறி திருமணம் செய்யலாமா? முஸ்லிம்கள் மற்றும் பிற மத உறவுகள் பற்றிய இஸ்லாத்தின் நிலை | TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – 20.10.2024 இடம்: சிவகாசி, விருதுநகர் ஏ,முஜிபுர் ரஹ்மான் மாநிலப் பொதுச் செயலாளர்,TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் 20.10.2024 | இடம்: சிவகாசி, விருதுநகர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மத நல்லிணக்க நிகழ்ச்சியில், முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் இஸ்லாத்தை பற்றிய கேள்விகளை கேட்டு தங்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்திக்கொள்ளும் ஒரு அருமையான வாய்ப்பு. இந்த வீடியோவில் ஒரு முக்கிய கேள்வி: "முஸ்லிம்கள் இந்து மதத்திலிருந்து பெண் எடுப்பதோ கொடுப்பதோ இல்லையே? மதம் விட்டு மதம் திருமணம் செய்வது பற்றி இஸ்லாமின் நிலை என்ன?" இந்த கேள்விக்கு அறிவுப்பூர்வமாக பதிலளிக்கிறார்: ஏ. முஜிபுர் ரஹ்மான், மாநிலப் பொதுச் செயலாளர், TNTJ மத நல்லிணக்கத்தின் பார்வையில், இஸ்லாத்தின் கூர்மையான விளக்கங்களை அறிய, முழு வீடியோவை பார்த்து பயன்பெறுங்கள்.
இஸ்லாமியர்கள் 786 என்ற எண்ணை பயன்படுதுவது ஏன்? | ஏ.முஜிபுர் ரஹ்மான் | மாநிலப் பொதுச் செயலாளர்,TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – 2010.2024 இடம்: சிவகாசி, விருதுநகர் நவீன காலத்தில் 786 என்ற எண்ணை நியூமராலஜி முறையில் பயன்படுத்துவது இஸ்லாத்திற்கு எதிரான மூடநம்பிக்கையாகும் என்பதை தெளிவுபடுத்துகின்றார் TNTJ,மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.முஜிபுர் ரஹ்மான் அவர்கள். இஸ்லாமிய மார்க்கத்தில் அனைத்து செயல்களும் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்று ஆரம்பிக்க வேண்டும் என்ற அடிப்படையை தெளிவுபடுத்தும் உரை! மூடநம்பிக்கைகளை விலக்கி, மார்க்கத்தின் உண்மையான அடிப்படையை புரிந்து கொள்ள, இந்த வீடியோவை பாருங்கள்!
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - முன்னுரை இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – 20.10.2024 இடம்: சிவகாசி, விருதுநகர் மாவட்டம் ஏ,முஜிபுர் ரஹ்மான் மாநிலப் பொதுச் செயலாளர்,TNTJ
அல்லாஹ் ஆணா? பெண்ணா? - TNTJ,மாநிலத் தலைவர் ஆர்.அப்துல் கரீம் அவர்கள் பதில் 📌 இடம்: பம்மல், செங்கை மேற்கு மாவட்டம் 📌 நிகழ்ச்சி: இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் 📌 பேச்சாளர்: ஆர். அப்துல் கரீம் (மாநிலத் தலைவர், TNTJ) இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் மத நல்லிணக்க நிகழ்ச்சி என்பது இஸ்லாத்தை பற்றி பிறமத நண்பர்கள் அறிந்து கொள்ள உருவாக்கப்பட்ட ஒரு அருமையான நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் TNTJ மாநிலத் தலைவர் ஆர். அப்துல் கரீம் அவர்கள் முஸ்லிம் அல்லாத நண்பர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தெளிவான பதில்களை வழங்கியுள்ளார். இந்நிகழ்ச்சியின் முக்கிய கேள்வியாக "அல்லாஹ் ஆணா? பெண்ணா?" என்று ஒரு சகோதரர் கேட்ட போது, அகில உலகையும் படைத்த இறைவன் பாலினங்களுக்கு அப்பார்ப்பட்டவன். பாலினங்களையும் அனைத்து வகையான உயிரினங்களையும் படைத்த அல்லாஹ்வை ஆண் என்றோ பெண் என்றோ பாலினங்களோடு ஒப்பிட முடியாது. நமது மொழியில், ஒரே இறைவன் என்பதை குறிப்பிட ‘ஒருவன்’ என்று குறிப்பிடுகிறோம் என இன்னும பல நுணுக்கமான விளக்கத்தை வழங்கினார். இறைவனின் தன்மையைச் சுற்றி எழும் சந்தேகங்களுக்கு இஸ்லாத்தின் அருமை மற்றும் தெளிவான விளக்கங்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளன. இந்த விவாதத்தை முழுமையாகப் பாருங்கள், அழகான அறிவுரைகளையும் தெளிவையும் பகிருங்கள்!
முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்திரிப்பதை எதிர்த்து TNTJ செய்யும் பணிகள் - ஆர். அப்துல் கரீம் விளக்கம் 📌 இடம்: பம்மல், செங்கை மேற்கு மாவட்டம் 📌 நிகழ்ச்சி: இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் 📌 பேச்சாளர்: ஆர். அப்துல் கரீம் (மாநிலத் தலைவர், TNTJ) இந்த வீடியோவில், TNTJ மாநிலத் தலைவர் ஆர். அப்துல் கரீம் அவர்கள் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியில், முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்திரித்து, போலியாக சினிமா எடுப்பவர்களுக்கு எதிராக TNTJ என்ன செய்கிறது என்று விளக்குகின்றனர். சினிமாவில் "விஸ்வரூபம்", "துப்பாக்கி", "பம்பாய்", "உயிரே,” ”அமரன்" போன்ற திரைப்படங்களில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டுவது தவறானது என்பதை தெளிவுபடுத்தி, இவ்வாறு சினிமா செய்யும் நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் செயற்பாடுகள் உண்மைக்கு தொடர்பில்லாதவை எனவும் கூறுகின்றனர். TNTJ இஸ்லாத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள், நல்லிணக்கமான சமூக செயல்கள், சமூகத்திற்கான உதவிகள் என்ற நிலைப்பாட்டில் தொடர்ந்து பல சேவைகள் செய்கின்றது. இதில், வெள்ள நிவாரணம், கொரோனா நிவாரணம், இரத்ததான முகாம்கள் போன்ற சேவைகள் முக்கியமாக உள்ளன. அறிவுரை: சினிமா மூலமாக முஸ்லிம்களை தவறாக காட்டுவது தவறு என்பதை சமூகத்தில் உணர்த்த வேண்டும். இஸ்லாத்தில் தீவிரவாதம் என்ற நோக்கம் எதுவும் இல்லையெனவும், அந்த அடிப்படையில் சினிமா மற்றும் ஊடகங்களில் காட்சிகள் திருத்தப்பட வேண்டும் எனவும் எடுத்துரைத்தார்.
முஸ்லிம்கள் திருமணத்தின்போது பெண்கள் முகத்தை பார்க்கக்கூடாதா? ஏ.கே.அப்துர்ரஹீம் மாநிலத்துணைப் பொதுச்செயலாளர், TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 22.09.2024 போரூர் கிளை - திருவள்ளூர் மேற்கு மாவட்டம்
இஸ்லாத்தில் வட்டி வாங்குவதோ கொடுப்பதோ தடுக்கபட்டுள்ளது ஆனால் இன்றைய காலத்தில் அதை நடைமுறை படுத்துவது சாத்தியமா? ஏ.கே.அப்துர்ரஹீம் மாநிலத்துணைப் பொதுச்செயலாளர், TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 22.09.2024 போரூர் கிளை - திருவள்ளூர் மேற்கு மாவட்டம்
முஸ்லிம்கள் பிரியாணி செய்தால் மட்டும் சுவையாக இருப்பதற்கு என்ன காரணம்? ஏ.கே.அப்துர்ரஹீம் மாநிலத்துணைப் பொதுச்செயலாளர், TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 22.09.2024 போரூர் கிளை - திருவள்ளூர் மேற்கு மாவட்டம்
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - முன்னுரை ஆர்.அப்துல் கரீம் M.I.Sc மாநிலத் தலைவர்,TNTJ வட சென்னை மாவட்டம் எக்மோர் அருங்காட்சியகம் - 15.09.2024
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - முன்னுரை N.அல் அமீன் மாநிலச் செயலாளர்,TNTJ வட சென்னை மாவட்டம் - எக்மோர் - 15.09.2024
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 25.08.2024 (முன்னுரை) எம்.எஸ்.சுலைமான் தணிக்கைக் குழுத்தலைவர், TNTJ திருச்சி மாவட்டம்
இஸ்லாத்தில் சாதிகள் உண்டா? நாகூர் - நாகப்பட்டினம் மாவட்டம் - 13-03-2022 (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) பதிலளிப்பவர் : எம்.எஸ். சுலைமான் (தணிக்கைக் குழு தலைவர்,TNTJ )
இஸ்லாமிய சமூகத்தினர் மீது தீவிரவாத முத்திரை குத்தப்படுவது ஏன்? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 28.07.2024 N.அல் அமீன் - மாநிலச் செயலாளர்,TNTJ அபிராமம் - இராமநாதபுரம் தெற்கு மாவட்டம்
இஸ்லாத்தில் லெப்பை, பட்டானி போன்ற பிரிவினைகள் இருப்பது ஏன்? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 28.07.2024 N.அல் அமீன் - மாநிலச் செயலாளர்,TNTJ அபிராமம் - இராமநாதபுரம் தெற்கு மாவட்டம்
இஸ்லாத்தில் உருவ வழிபாடு இல்லாத போது தர்காவை வழிபாடு செய்வது மட்டும் ஏன் ? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 28.07.2024 N.அல் அமீன் - மாநிலச் செயலாளர்,TNTJ அபிராமம் - இராமநாதபுரம் தெற்கு மாவட்டம்
உருவமில்லாத கடவுளை முஸ்லிம்களால் எவ்வாறு வழிபாடு செய்ய முடிகிறது? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 28.07.2024 N.அல் அமீன் - மாநிலச் செயலாளர்,TNTJ அபிராமம் - இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ YouTube சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
முஸ்லிம்கள் ஐவேளை தொழுகை மற்றும் நோன்பு வைப்பது ஏன்? அ.சபீர் அலி M.I.Sc மாநிலச் செயலாளர்,TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 19.11.2023 வேப்பம்பட்டு - திருவள்ளூர் மேற்கு மாவட்டம்
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 14.08.2024 (முன்னுரை) S.A.முஹம்மது ஒலி M.I.Sc மாநிலச் செயலாளர் ,TNTJ மண்டபம் - இராமநாதபுரம் தெற்கு மாவட்டம்
மது,போதையை இஸ்லாம் எவ்வாறு கட்டுபடுத்துகிறது? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 04.08.2024 J.முஹம்மது தாஹா M.I.Sc பேச்சாளர்,TNTJ நத்தம்- இராமநாதபுரம் தெற்கு மாவட்டம்
முஸ்லிம்கள் அப்பு என்ற உறவுமுறையோடு அழைப்பது ஏன்? S.A.முஹம்மது ஒலி M.I.Sc மாநிலச் செயலாளர் ,TNTJ மண்டபம் - இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 04.08.2024
இஸ்லாமிய பெண்களின் சுதந்திரத்தை முஸ்லிம் ஆண்கள் முடக்குகிறார்களா? அ.சபீர் அலி M.I.Sc மாநிலச் செயலாளர்,TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 19.11.2023 வேப்பம்பட்டு - திருவள்ளூர் மேற்கு மாவட்டம்
மணமகனை தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்ணுக்கு உண்டு என்றால் பிற மதத்தவரை மணக்க ஒப்புக்கொள்வீர்களா? அ.சபீர் அலி M.I.Sc மாநிலச் செயலாளர்,TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 19.11.2023 வேப்பம்பட்டு - திருவள்ளூர் மேற்கு மாவட்டம்
பள்ளிக்கூடங்களில் முஸ்லிம் மாணவர்கள் பாடம் சார்ந்த உருவப்படம் வரைய மறுப்பது ஏன்? ஆர்.அப்துல் கரீம் - மாநிலத்தலைவர்,TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 04.02.2024 தொண்டி - வெள்ளை மணல் கிளை இராமநாதபுரம் வடக்கு மாவட்டம்
முஸ்லிம்கள் பலதார திருமணங்கள் செய்வது ஏன்? ஆர்.அப்துல் கரீம் - மாநிலத்தலைவர்,TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 04.02.2024 தொண்டி - வெள்ளை மணல் கிளை இராமநாதபுரம் வடக்கு மாவட்டம்
இஸ்லாமியர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுகிறார்களா? சி.வி. இம்ரான் - மாநிலச் செயலாளர்,TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 10.12.2023 கூடுவாஞ்சேரி - செங்கை மேற்கு மாவட்டம்
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 10.12.2023 முன்னுரை சி.வி. இம்ரான் - மாநிலச் செயலாளர்,TNTJ கூடுவாஞ்சேரி - செங்கை மேற்கு மாவட்டம்
முஸ்லிம்கள் நாய்களை ஏன் வெறுக்கிறார்கள்? இ.முஹம்மது - பேச்சாளர்,TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 19.11.2023 மன்னார்குடி - திருவாரூர் தெற்கு மாவட்டம்
இந்துக்களை போல முஸ்லிம்கள் ஏன் பொட்டு வைப்பதில்லை? இ.முஹம்மது - பேச்சாளர்,TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 19.11.2023 மன்னார்குடி - திருவாரூர் தெற்கு மாவட்டம்
எம்மதமும் சம்மதம் என்று அனைத்து மத கடவுள்களையும் நாங்கள் வணங்குவது போல நீங்கள் ஏன் பல கடவுள்களை வணங்குவது இல்லை? இ.முஹம்மது - பேச்சாளர்,TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 19.11.2023 மன்னார்குடி - திருவாரூர் தெற்கு மாவட்டம்
முஸ்லிம்கள் வருடவருடம் சந்த கூடு தூக்குகிறார்களே ஏன்? இ.முஹம்மது - பேச்சாளர்,TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 19.11.2023 மன்னார்குடி - திருவாரூர் தெற்கு மாவட்டம்
பள்ளிவாசலில் ஓதி பார்த்ததால் என் குழந்தைக்கு நிவாரணம் கிடைக்கிறது அங்கே என்ன ஓதுகிறார்கள்? இ.முஹம்மது - பேச்சாளர்,TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 19.11.2023 மன்னார்குடி - திருவாரூர் தெற்கு மாவட்டம்
முஹர்ரம் மாதத்தில் மார்பில் அடித்துக்கொள்வதையும் இன்ன பிற மூடநம்பிக்கைகளையும் இஸ்லாம் ஆதரிக்கிறதா? அ.சபீர் அலி M.I.Sc - மாநிலச் செயலாளர்,TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 19.11.2023 வேப்பம்பட்டு கிளை - திருவள்ளூர் மேற்கு மாவட்டம்
முஸ்லிம்கள் தங்களை மெஜாரிட்டியாக மாற்ற குடும்பக்கட்டுப்பாடு செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு சரியா? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 19.11.2023 இ.முஹம்மது - பேச்சாளர்,TNTJ மன்னார்குடி - திருவாரூர் தெற்கு மாவட்டம்
இன்ஷா அல்லாஹ் என்றால் என்ன அர்த்தம்? இ.முஹம்மது - பேச்சாளர்,TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்-19.11.2023 மன்னார்குடி - திருவாரூர் தெற்கு மாவட்டம்
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (முன்னுரை) - 19.11.2023 இ.முஹம்மது - பேச்சாளர்,TNTJ மன்னார்குடி - திருவாரூர் தெற்கு மாவட்டம்
கடவுள் மனிதர்களுக்கு தண்டனையை உயிருடன் இருக்கும்போதே கொடுத்தால் யாரும் தப்பு செய்ய மாட்டார்களே? இ.முஹம்மது - பேச்சாளர்,TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 19.11.2023 மன்னார்குடி - திருவாரூர் தெற்கு மாவட்டம்
முஸ்லிம்கள் 786 என்ற எண்ணிற்கு என்ன அர்த்தம்? ஏ.கே. அப்துர்ரஹீம் தணிக்கைக் குழுத் தலைவர்,TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 26.11.2023 ஆழ்வார்திருநகர் திருவள்ளூர் மேற்கு மாவட்டம்
இந்து மதத்தை சேர்ந்தவர் இஸ்லாமியரை திருமணம் செய்ய முஸ்லிமாக மதம் மாறவேண்டுமா? ஆர்.அப்துல் கரீம் - மாநிலத்தலைவர்,TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 04.02.2024 தொண்டி - வெள்ளை மணல் கிளை இராமநாதபுரம் வடக்கு மாவட்டம்
ஓரிறைக்கொள்கை கொண்ட இஸ்லாமியர்களே அவுலியாக்களை வணங்கும்போது பிறர் மதத்தினர் எவ்வாறு இஸ்லாத்தை புரிந்துக்கொள்வார்கள் ? ஆர்.அப்துல் கரீம் - மாநிலத்தலைவர்,TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 04.02.2024 தொண்டி - வெள்ளை மணல் கிளை இராமநாதபுரம் வடக்கு மாவட்டம்
முஸ்லிம் மாணவர்கள் பள்ளிப் பாடம் சார்ந்த உருவப்படங்களை வரையமாட்டோம் என்று மறுப்பது ஏன்? ஆர்.அப்துல் கரீம் - மாநிலத்தலைவர்,TNTJ தொண்டி, வெள்ளைமணல் - இராமநாதபுரம் வடக்கு மாவட்டம்
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - முன்னுரை - 04.02.2024 ஆர்.அப்துல் கரீம் - மாநிலத்தலைவர்,TNTJ தொண்டி - வெள்ளை மணல் கிளை இராமநாதபுரம் வடக்கு மாவட்டம்
இஸ்லாம் இனிய மார்க்கம் என்றால் என்ன? கோட்டக்குப்பம் - விழுப்புரம் மாவட்டம் ஆர்.அப்துல் கரீம் M.I.Sc மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ இஸ்லாம் இனிய மார்க்கம் - 28.01.2024
கல்வியிலும் பொருளாதாரத்திலும் மிகவும் பின் தங்கியுள்ள முஸ்லிம்கள் நிலை கருதி கல்விக்காக புர்காவை விட்டுக்கொடுக்கலாமே? ஏ.கே. அப்துர்ரஹீம் தணிக்கைக் குழுத் தலைவர்,TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 26.11.2023 ஆழ்வார்திருநகர் திருவள்ளூர் மேற்கு மாவட்டம்
இந்துக்களான எங்கள் பிள்ளைகளையும் மதரஸாக்களுக்கு பாடம் படிக்க அனுப்பலாமா? ஏ.கே. அப்துர்ரஹீம் தணிக்கைக் குழுத் தலைவர்,TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 26.11.2023 ஆழ்வார்திருநகர் திருவள்ளூர் மேற்கு மாவட்டம்
இறந்த பெற்றோர்களுக்கு மரியாதை செய்ய மாலை போட்டு அவர்களை வணங்குவதை ஏன் தவறு என்கிறீர்கள்? ஏ.கே. அப்துர்ரஹீம் தணிக்கைக் குழுத் தலைவர்,TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 26.11.2023 ஆழ்வார்திருநகர் திருவள்ளூர் மேற்கு மாவட்டம்
முஸ்லிம்கள் தமிழ் இலக்கியங்கள் படித்துள்ளீர்களா? கடவுள் இருக்கிறாரா இல்லையா? ஏ.கே.அப்துர்ரஹீம் தணிக்கைக் குழுத் தலைவர்,TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 26.11.2023 ஆழ்வார்திருநகர் திருவள்ளூர் மேற்கு மாவட்டம்
மதம் மனிதனால் உருவாக்கப்பட்டதா? சூஃபியிஸம்தான் உண்மையான ஆன்மீகமா? ஏ.கே. அப்துர்ரஹீம் தணிக்கைக் குழுத் தலைவர்,TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 26.11.2023 ஆழ்வார்திருநகர் திருவள்ளூர் மேற்கு மாவட்டம்
முஸ்லிம்கள் அனைவரும் சமம் எனும் போது சன்னி ஷியா போன்ற பிரிவுகள் ஏன் உள்ளது? ஏ.கே. அப்துர்ரஹீம் தணிக்கைக் குழுத் தலைவர்,TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 26.11.2023 ஆழ்வார்திருநகர் திருவள்ளூர் மேற்கு மாவட்டம்
பிறந்த நாள் ஏன் கொண்டாடக்கூடாது என்கிறீர்கள்? ஏ.கே. அப்துர்ரஹீம் தணிக்கைக் குழுத் தலைவர்,TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 26.11.2023 ஆழ்வார்திருநகர் திருவள்ளூர் மேற்கு மாவட்டம்
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் முழு தொகுப்பு - பாடி கிளை - 29.05.2022 பிறமத சகோதர சகோதரிகளுக்கானகேள்விபதில் நிகழ்ச்சி பதிலளிப்பவர் : ஆர்.அப்துல் கரீம் M.I.Sc (மாநிலப் பொதுச்செயலாளர்,TNTJ ) பாடி கிளை - திருவள்ளூர் மேற்கு மாவட்டம் - 29.05.2022
மனிதர்கள் செய்யும் குற்றங்களுக்கு மரணித்த பிறகுதான் தண்டனையா? உடனடி தண்டனைதானே மனிதனை திருத்தும்? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் இ.முஹம்மது - மேலாண்மைக்குழு உறுப்பினர்,TNTJ மயிலாப்பூர் - தென்சென்னை மாவட்டம்
மதங்களை பின்பற்றாமல் இந்தியர் ஓர் இனமில்லா மார்க்கம் என்று உருவாக்கினால் அதை முஸ்லிம்கள் ஏற்பீர்களா? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 29.10.2023 இ.முஹம்மது - மேலாண்மைக்குழு உறுப்பினர்,TNTJ மயிலாப்பூர் - தென்சென்னை மாவட்டம்
முத்தலாக் சட்டம் கட்டாயம் தேவையா? இதனால் பெண்களுக்கு பாதிக்கப்படுவார்களே? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 29.10.2023 இ.முஹம்மது - மேலாண்மைக்குழு உறுப்பினர்,TNTJ மயிலாப்பூர் - தென்சென்னை மாவட்டம்
முஸ்லிம்கள் இந்து கோவிலுக்கு போகக்கூடாதா? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் -29.10.2023 இ.முஹம்மது - மேலாண்மைக்குழு உறுப்பினர்,TNTJ மயிலாப்பூர் - தென்சென்னை மாவட்டம்
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 13.11.2022 (முழு தொகுப்பு) பதிலளிப்பவர் :- S.A.முஹம்மது ஒலி M.I.Sc (மாநிலச் செயலாளர்,TNTJ) சூளேஸ்வரன் பட்டி - கோவை தெற்கு மாவட்டம் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 13.11.2022
முஸ்லிம்கள் பெண்கள் ஹிஜாப், அணிவது, முஸ்லிம் ஆண்கள் தாடி வைப்பதும் தனி அடையாளமாக தெரிகிறது? இ.பாரூக் - மாநிலத் துணைத் தலைவர்,TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 02.07.2023 தேவக்கோட்டை - சிவகங்கை மாவட்டம்
மனைவிக்கு தெரியாமல் கணவன் இரண்டாம் திருமணம் செய்துகொண்டால் இஸ்லாத்தில் என்ன தண்டனை? இ.பாரூக் - மாநிலத் துணைத் தலைவர்,TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 02.07.2023 தேவக்கோட்டை - சிவகங்கை மாவட்டம்
முஸ்லிம்களை மட்டும் தொடர்ந்து தீவிரவாதிகளாக சித்தரிக்கிறார்களே அதற்கு காரணம் என்ன? இ.பாரூக் - மாநிலத் துணைத் தலைவர்,TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 02.07.2023 தேவக்கோட்டை - சிவகங்கை மாவட்டம்
மக்காவில் உள்ள கஃபா ஆலயத்திற்கு இந்துக்கள் செல்ல முடியாதா? ஏன்? இ.பாரூக் - மாநிலத் துணைத் தலைவர்,TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 02.07.2023 தேவக்கோட்டை - சிவகங்கை மாவட்டம்
இஸ்லாத்தை தழுவ என்ன செய்ய வேண்டும்? இ.பாரூக் - மாநிலத் துணைத் தலைவர்,TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 02.07.2023 தேவக்கோட்டை - சிவகங்கை மாவட்டம்
சிலை வழிபாடு குறித்து இஸ்லாம் என்ன கூறுகிறது? இ.பாரூக் - மாநிலத் துணைத் தலைவர்,TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 02.07.2023 தேவக்கோட்டை - சிவகங்கை மாவட்டம்
முஸ்லிமல்லாதவர்களை முஸ்லிம்கள் வெறுக்கிறார்களா? இல்லையென்றால் இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன? இ.முஹம்மது மேலாண்மைக்குழு உறுப்பினர்,TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 29.10.2023 மயிலாப்பூர் - தென் சென்னை மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ YouTube சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - முன்னுரை எம். எஸ். சுலைமான் - மாநிலத் தலைவர், TNTJ மனவாளநகர் - திருவள்ளூர் (மேற்கு) மாவட்டம் - 18-06-2023
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - (முன்னுரை) திருப்பத்தூர் மாவட்டம் - 12-03-2023 இடம் : வாணியம்பாடி பதிலளிப்பவர் : ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ)
இஸ்லாத்தில் ஜாதி இல்லையெனில் சான்றிதழில் லெப்பை, மரைக்காயர் என பதிவது சரியா? (இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்) சேத்துப்பட்டு - திருவண்ணாமலை மாவட்டம் - 11-03-2023 பதிலளிப்பவர் : ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ)
இந்து கிறிஸ்தவ பெண்கள் அவர்களது ஆலயங்களுக்கு செல்வது போல முஸ்லிம் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு செல்வதில்லை ? எம்.எஸ். சுலைமான் - மாநிலத் தலைவர், TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 23.07.2023 திருச்சி மாவட்டம் - சுப்ரமணியபுரம்
முஸ்லிம் ஆண்கள் பலதார திருமணம் செய்கிறார்களா? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 27.08.2023 ஆர். அப்துல் கரீம் - மாநிலப் பொதுச் செயலாளர், TNTJ குடியாத்தம் வேலூர் மாவட்டம்
இஸ்லாத்தில் பிரிவுகள் உள்ளதே ஏன்? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 27.08.2023 ஆர். அப்துல் கரீம் - மாநிலப் பொதுச் செயலாளர், TNTJ குடியாத்தம் வேலூர் மாவட்டம்
இயற்கை பேரிடர்களால் கொத்துகொத்தாக மரணிப்பது கடவுளின் விதி என்றால் அந்த கடவுளை ஏன் நம்ப வேண்டும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 27.08.2023 ஆர். அப்துல் கரீம் - மாநிலப் பொதுச் செயலாளர், TNTJ குடியாத்தம் வேலூர் மாவட்டம்
முஸ்லிம் சமுதாய மக்களிடம் புர்கா தாடி போன்ற மத அடையாளங்களை கொண்டு தனித்து காட்டுவது ஏன்? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 27.08.2023 ஆர். அப்துல் கரீம் - மாநிலப் பொதுச் செயலாளர், TNTJ குடியாத்தம் வேலூர் மாவட்டம்
இந்து கிறிஸ்தவர்களை போல முஸ்லிம் பெண்களை மசூதிகளுக்கு போவதில்லையே ஏன்? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 27.08.2023 ஆர். அப்துல் கரீம் - மாநிலப் பொதுச் செயலாளர், TNTJ குடியாத்தம் வேலூர் மாவட்டம்
நோன்பு நோற்கும் முஸ்லிமுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்றால் நானும் நோன்பு நோற்றால் தான் கொடுக்க வேண்டுமா? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 27.08.2023 ஆர். அப்துல் கரீம் - மாநிலப் பொதுச் செயலாளர், TNTJ குடியாத்தம் வேலூர் மாவட்டம்
இஸ்லாத்தில் வட்டி தடை என்றால் முஸ்லிம்களிலும் சிலர் வட்டி வியாபாரம் செய்கிறார்களே? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 27.08.2023 ஆர். அப்துல் கரீம் - மாநிலப் பொதுச் செயலாளர், TNTJ குடியாத்தம் வேலூர் மாவட்டம்
இந்தியாவில் இஸ்லாமியர்களின் நாட்டுப்பற்றை சந்தேகிக்கிறார்கள் இதற்கு உங்களிடம் மறுப்பு உள்ளதா? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 27.08.2023 ஆர். அப்துல் கரீம் - மாநிலப் பொதுச் செயலாளர், TNTJ குடியாத்தம் வேலூர் மாவட்டம்
கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முஸ்லிம் மக்கள் மிகவும் பின் தங்கி உள்ளார்களே இதற்கு ஏதும் முன்னேற்பாடு செய்கிறீர்களா? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 27.08.2023 ஆர். அப்துல் கரீம் - மாநிலப் பொதுச் செயலாளர், TNTJ குடியாத்தம் வேலூர் மாவட்டம்
மாதவிடாய் பெண்கள் சிரமமாக இருப்பதால் தொழுவதில்லை சிரமமாக கருதாத பெண்கள் தொழுதுக்கொள்ளலாமா? எம்.எஸ். சுலைமான் - மாநிலத் தலைவர், TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 23.07.2023 திருச்சி மாவட்டம் - சுப்ரமணியபுரம்
முஸ்லிம் சமுதாயத்தை தவறாக சித்தரிக்கும் சினிமா துறையினரை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்கலாமே? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 27.08.2023 ஆர். அப்துல் கரீம் - மாநிலப் பொதுச் செயலாளர், TNTJ குடியாத்தம் வேலூர் மாவட்டம்
பிள்ளைகளை முஸ்லிம் பள்ளிகளிலேயே ஏன் சேர்க்கிறீர்கள்? புர்கா அணிவது ஏன்? முஸ்லிம் பெண்கள் மெட்டி அணிவதில்லை உங்களுக்கான திருமண அடையாளம் என்ன?
முஸ்லிம் பெண்கள் மட்டும் புர்கா அணிவது பெண்ணடிமைத்தனம் இல்லையா? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 18-06-2023 எம். எஸ். சுலைமான் - மாநிலத் தலைவர், TNTJ மனவாளநகர் - திருவள்ளூர் (மேற்கு) மாவட்டம்
14 நூற்றண்டுகளுக்கு முந்தைய குர்ஆனில் தற்கால பிரச்சனைகளுக்கு தீர்வு இல்லை என்றால் என்ன செய்வீர்கள்? எம்.எஸ். சுலைமான் - மாநிலத் தலைவர், TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 23.07.2023 திருச்சி மாவட்டம் - சுப்ரமணியபுரம்
இஸ்லாத்தில் பெண்களுக்கு சிறிய வயதில் திருமணம் முடிப்பது ஏன்? எம்.எஸ். சுலைமான் - மாநிலத் தலைவர், TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 23.07.2023 திருச்சி மாவட்டம் - சுப்ரமணியபுரம்
இயேசு கிறிஸ்துவை பற்றி உங்கள் கருத்து என்ன? திருக்குர்ஆன் என்ன சொல்கிறது? எம்.எஸ். சுலைமான் - மாநிலத் தலைவர், TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 23.07.2023 திருச்சி மாவட்டம் - சுப்ரமணியபுரம்
பல பத்திரிக்கைகளில் இஸ்லாமியர்களை மட்டும் தீவிரவாதிகளாக சித்தரித்து செய்தி வெளியிடுகிறார்களே ஏன்? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 09.07.2023 A.சபீர் அலி M.I.Sc மேலாணமைக்குழு உறுப்பினர், TNTJ செங்கை மாவட்டம் - கானத்தூர் கிளை - 09.07.2023
முஸ்லிம்கள் பச்சை மற்றும் கறுப்பு நிறத்தை அதிகம் பயன்படுத்துவதற்கு காரணம் ஏதும் உள்ளதா? எம்.எஸ். சுலைமான் - மாநிலத் தலைவர், TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 23.07.2023 திருச்சி மாவட்டம் - சுப்ரமணியபுரம்
இஸ்லாத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் என்னென்ன? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 18-06-2023 எம். எஸ். சுலைமான் - மாநிலத் தலைவர், TNTJ மணவாளநகர் - திருவள்ளூர் (மேற்கு) மாவட்டம்
முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவது ஏன்? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) திருப்பத்தூர் மாவட்டம் - 12-03-2023 இடம் : வாணியம்பாடி பதிலளிப்பவர் : ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ)
முஸ்லிம் பெண்கள் ஏன் பள்ளிவாசல் செல்லுவதில்லை? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) திருப்பத்தூர் மாவட்டம் - 12-03-2023 இடம் : வாணியம்பாடி பதிலளிப்பவர் : ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ)
HALAL முறை என்றால் என்ன?🙄HALAL விதிமுறைகள் என்னென்ன? தெளிவான விளக்கம் இதோ
Credit FB Page Behindwoods கடவுள் ஆணா? பெண்ணா? பதி்லளிப்பவர்: ஆர். அப்துல் கரீம் - மாநிலப் பொதுச் செயலாளர், TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 27.08.2023 குடியாத்தம் வேலூர் மாவட்டம்
ஆணும் பெண்ணும் சமம் என்றால் முஸ்லிம்களில் ஆண்கள் மட்டும் தங்கம் அணிவதில்லையே ஏன்? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 18-06-2023 எம். எஸ். சுலைமான் - மாநிலத் தலைவர், TNTJ மணவாளநகர் - திருவள்ளூர் (மேற்கு) மாவட்டம்
முஸ்லிம்கள் பிறமதத்தவர் தரும் உணவை வாங்க மறுப்பது ஏன்? பதிலளிப்பவர்: எம்.எஸ்.சுலைமான் மாநிலத் தலைவர் ,TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் மணவாள நகர், திருவள்ளூர் (மேற்கு) மாவட்டம் 18.06.2023
இஸ்லாத்தில் முஸ்லிம் ஆண்களுக்கு பச்சை குத்தவும், பெண்களுக்கு காது,மூக்கு குத்தவும் ஏன் தடை விதிக்கபடுகிறது? பதிலளிப்பவர்: எம்.எஸ்.சுலைமான் மாநிலத் தலைவர் ,TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் மணவாள நகர், திருவள்ளூர் (மேற்கு) மாவட்டம் 18.06.2023
குண்டு வெடிப்பு என்றால் முஸ்லிம்களை மட்டுமே பத்திரிக்கைகள் அடையாளப்படுத்துவதற்கு என்ன காரணம்? A.சபீர் அலி M.I.Sc மேலாணமைக்குழு உறுப்பினர், TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 09.07.2023 செங்கை மாவட்டம் - கானத்தூர் கிளை
முஸ்லிம்கள் மதமாற்றம் செய்கிறார்களா? பதிலளிப்பவர்: எம்.எஸ்.சுலைமான் மாநிலத் தலைவர் ,TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் மணவாள நகர், திருவள்ளூர் (மேற்கு) மாவட்டம் 18.06.2023
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர் மரணித்தால் அவர் இஸ்லாமிய முறைப்படிதான் அடக்கம் செய்யப்பட வேண்டுமா? A.சபீர் அலி M.I.Sc மேலாணமைக்குழு உறுப்பினர், TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 09.07.2023 செங்கை மாவட்டம் - கானத்தூர் கிளை
கணவர் இறந்துவிட்டால் முஸ்லிம் பெண்கள் நான்கு மாதம் பத்து நாட்கள் இத்தா இருப்பது ஏன்? A.சபீர் அலி M.I.Sc மேலாணமைக்குழு உறுப்பினர், TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 09.07.2023 செங்கை மாவட்டம் - கானத்தூர் கிளை
வங்கியில் நாம் கட்டிய பணத்திற்கு தரும் வட்டியை வாங்குவதில் என்ன தவரூ இருக்கிறது? A.சபீர் அலி M.I.Sc மேலாணமைக்குழு உறுப்பினர், TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 09.07.2023 செங்கை மாவட்டம் - கானத்தூர் கிளை
பொது சிவில் சட்டத்தை ஏன் எதிர்கிறீர்கள்? A.சபீர் அலி M.I.Sc மேலாணமைக்குழு உறுப்பினர், TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 09.07.2023 செங்கை மாவட்டம் - கானத்தூர் கிளை
பருவ வயதை அடைந்துவிட்டால் முஸ்லிம் பெண்களை படிப்பை பாதியில் நிறுத்துகிறார்களே ஏன்? A.சபீர் அலி M.I.Sc மேலாணமைக்குழு உறுப்பினர், TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 09.07.2023 செங்கை மாவட்டம் - கானத்தூர் கிளை
முஸ்லிம் பெண்கள் நன்றாக படித்திருந்தாலும் வேலைக்கு செல்வதில்லையே ஏன்? A.சபீர் அலி M.I.Sc மேலாணமைக்குழு உறுப்பினர், TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 09.07.2023 செங்கை மாவட்டம் - கானத்தூர் கிளை
முஸ்லிம் பெண்கள் முக்காடு அணிவது ஏன்? A.சபீர் அலி M.I.Sc மேலாணமைக்குழு உறுப்பினர், TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 09.07.2023 செங்கை மாவட்டம் - கானத்தூர் கிளை
முஸ்லிம் ஆண்கள் பலதார திருமணம் செய்வது இந்த காலத்திற்கு சாத்தியமா? A.சபீர் அலி M.I.Sc மேலாணமைக்குழு உறுப்பினர், TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 09.07.2023 செங்கை மாவட்டம் - கானத்தூர் கிளை
முஸ்லிம் பெண்களில் சிலர் முகத்தை மறைக்கிறார்கள் சிலர் மறைப்பதில்லை இதில் எது சரியானது? A.சபீர் அலி M.I.Sc மேலாணமைக்குழு உறுப்பினர், TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 09.07.2023 செங்கை மாவட்டம் - கானத்தூர் கிளை
1, இஸ்லாத்தின் வட்டிக்கு தடை ஏன்? என்ன தீமை உள்ளது? 2, இஸ்லாத்தை குறிவைத்து தாக்குதல் நடப்பது ஏன் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 18-06-2023 எம். எஸ். சுலைமான் - மாநிலத் தலைவர், TNTJ மணவாளநகர் - திருவள்ளூர் (மேற்கு) மாவட்டம்
கடவுளுக்காக ஜெபித்து கொடுக்கப்படும் பொருட்களை முஸ்லிம்கள் ஏன் வாங்குவதில்லை? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) திருப்பத்தூர் மாவட்டம் - 12-03-2023 இடம் : வாணியம்பாடி பதிலளிப்பவர் : ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ) இறைவனுக்கு உருவமில்லையா? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) விருத்தாச்சலம் - கடலூர் (வடக்கு) மாவட்டம் - 30-04-2023 பதிலளிப்பவர் : ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ)
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - (முன்னுரை) விருத்தாச்சலம் - கடலூர் (வடக்கு) மாவட்டம் - 30-04-2023 உரை : ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ)
இஸ்லாமிய அடிப்படை வாதம் என்பது என்ன? நவீன உலகில் முதலாளித்துவம், தொழிலாளித்துவம் சம்பந்தமான சவால்களை இஸ்லாம் எவ்வாறு எதிர்கொள்கிறது? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) திருப்பத்தூர் மாவட்டம் - 12-03-2023 இடம் : வாணியம்பாடி பதிலளிப்பவர் : ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ)
கடன் இருக்கும் நிலையில் ஹஜ் கடமையை நிறைவேற்றலாமா? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) திருப்பத்தூர் மாவட்டம் - 12-03-2023 இடம் : வாணியம்பாடி பதிலளிப்பவர் : ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ)
ஹிஜாப் அணிவது அடிமைத்தனமா? எந்த பெண்ணாவது சொல்லிருக்காங்களா ?
Credit Nakkheeran முஸ்லிம்கள் ஏன் பெண் பிள்ளைகளை படிக்க வைப்பதில்லை? விவாகரத்து ஆனவர்களின் குழந்தை யாரிடம் இருக்க வேண்டும்? தாயிடமா? தந்தையிடமா? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) விருத்தாச்சலம் - கடலூர் (வடக்கு) மாவட்டம் - 30-04-2023 பதிலளிப்பவர் : ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ)
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இஸ்லாம் என்ன கூறுகிறது? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) விருத்தாச்சலம் - கடலூர் (வடக்கு) மாவட்டம் - 30-04-2023 பதிலளிப்பவர் : ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ)
இஸ்லாத்தின் ஐந்து கடமைகள் - விளக்கம் என்ன? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) விருத்தாச்சலம் - கடலூர் (வடக்கு) மாவட்டம் - 30-04-2023 பதிலளிப்பவர் : ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ)
ஒருவர் இறந்த பிறகு எத்தனை நாட்கள் துக்கம் அனுஷ்டிக்க இஸ்லாம் அனுமதிக்கிறது? திருமணம் முடிந்து மணப்பெண்ணை தூக்கி செல்வது ஏன்? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) திருப்பத்தூர் மாவட்டம் - 12-03-2023 இடம் : வாணியம்பாடி பதிலளிப்பவர் : ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ)
கடவுளின் மதம் எது? கடவுளுக்கு தெரிந்த மொழி எது? இஸ்லாம் இறைவனின் மார்க்கமா? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) கோட்டார் - கன்னியாகுமரி மாவட்டம் - 27-11-2022 பதிலளிப்பவர் : எம்.எஸ். சுலைமான் (மாநிலத் தலைவர், TNTJ)
இந்து,கிறிஸ்தவ மதத்தினர்கள் உருவ வழிபாடு செய்வது போல இஸ்லாத்தில்உருவ வழிபாடு இல்லையே ஏன் ? செ.அ. முஹம்மது ஒலி - மாநிலச் செயலாளர்,TNTJ இஸ்லாம் ஓர் இனியமார்க்கம் - 13.11.2022
முஹம்மது நபியை இறைத்தூதராக தேர்ந்தெடுத்தது ஏன்? நபி என்பதற்கான அத்தாட்சியை இறைவன் வழங்கியுள்ளானா? செ.அ. முஹம்மது ஒலி - மாநிலச் செயலாளர்,TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 13.11.2022 சூளேஸ்வரன்பட்டி - கோவை தெற்கு மாவட்டம்
முஸ்லிம்களில் சிலர் ஹலால் உணவு முறையை பின்பற்றாமல் இருப்பது ஏன்? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) மதுக்கூர் - தஞ்சை (தெற்கு) மாவட்டம் - 19-06-2022 பதிலளிப்பவர் : K. சுஜா அலி M.I.Sc
முஸ்லிம்களில் சிலர் தர்கா வழிபாட்டில் ஈடுபடுவது ஏன்? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) மதுக்கூர் - தஞ்சை (தெற்கு) மாவட்டம் - 19-06-2022 பதிலளிப்பவர் : K. சுஜா அலி M.I.Sc
முஸ்லிம்கள் பிற மதத்தினர் கொடுக்கும் உணவுகளை ஏன் சாப்பிடுவதில்லை? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) திருப்பத்தூர் மாவட்டம் - 12-03-2023 இடம் : வாணியம்பாடி பதிலளிப்பவர் : ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ)
வரதட்சனை வாங்குவதற்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) திருப்பத்தூர் மாவட்டம் - 12-03-2023 இடம் : வாணியம்பாடி பதிலளிப்பவர் : ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ)
பிள்ளைகளிடம் பெற்றோர்கள் மதப்பிரிவினையை ஏற்படுத்துகிறார்களே. இது சரியா? பதிலளிப்பவர் :- S.A.முஹம்மது ஒலி M.I.Sc (மாநிலச் செயலாளர்,TNTJ) சூளேஸ்வரன் பட்டி - கோவை தெற்கு மாவட்டம் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 13.11.2022
முஸ்லீம் பெண்கள் கருப்பு ஆடை (ஹிஜாப்) அணிவது ஏன்? பதிலளிப்பவர் :- S.A.முஹம்மது ஒலி M.I.Sc (மாநிலச் செயலாளர்,TNTJ) சூளேஸ்வரன் பட்டி - கோவை தெற்கு மாவட்டம் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 13.11.2022
இஸ்லாத்தை தவறாக விமர்சிப்பவர்களுக்கு பகிரங்க விவாத அறைகூவல்!! உரை: R.அப்துல் கரீம் M.I.Sc மாநில பொதுச் செயலாளர் முஸ்லீம்களின் கலாச்சாரத்திற்கு எதிரான சங்பரிவார திட்டத்தை ஜனநாயக ரீதியில் எதிர்கொள்வோம் காயல்பட்டினம் ஜும்ஆ - 28.04.2023 இரண்டாவது உரை
பெண்ணுரிமை வழங்கும் சிறந்த மார்க்கம் இஸ்லாம் உரை : எஸ். முஹம்மது யாஸிர் (மாநிலச் செயலாளர், TNTJ) அமைந்தகரை ஜுமுஆ - 28.04.2023
இஸ்லாத்தின் பார்வையில் இத்தா.. உரை : எஸ். முஹம்மது யாஸிர் (மாநிலச் செயலாளர், TNTJ) அமைந்தகரை ஜுமுஆ இரண்டாம் உரை - 28.04.2023
நபி(ஸல்) பல திருமணங்கள் செய்தது ஏன்? முஃமின்களின் அன்னையர்.. உரை: K.தாவூத் கைஸர் M.I.Sc (மாநிலச் செயலாளர்,TNTJ) ரமலான் தொடர் - 4
வாரிசுரிமை சட்டத்தில் பெண்களுக்கு அநீதியா? அறியாமையா? இந்த வார பதில்கள் - 16.03.2023 சமூகம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி
பொது சிவில் சட்டத்தை முஸ்லிம்கள் எதிர்ப்பது ஏன்? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) வாணியம்பாடி - திருப்பத்தூர் மாவட்டம் - 12-03-2023 பதிலளிப்பவர் : ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ)
முஸ்லிம்களை துலுக்கர்கள் என சிலர் அழைப்பது ஏன்? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) தமிழ் சமூகத்தின் சங்கமம் - பஹ்ரைன் மண்டலம் - 23-12-2022 பதிலளிப்பவர் : ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ)
முஸ்லிம்களின் தொழுகை முறையில் காணப்படும் ஒவ்வொரு செயல்களுக்கும் ஏதேனும் காரணம் உண்டா? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) தமிழ் சமூகத்தின் சங்கமம் - பஹ்ரைன் மண்டலம் - 23-12-2022 பதிலளிப்பவர் : ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ)
பன்றி இறைச்சியை இஸ்லாம் ஏன் தடை செய்தது? திருமண நிகழ்ச்சியில் மணமகளையும், மணமகனையும் பிரித்து வைப்பது ஏன்? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) தமிழ் சமூகத்தின் சங்கமம் - பஹ்ரைன் மண்டலம் - 23-12-2022 பதிலளிப்பவர் : ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ)
5 2 23 இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - (முன்னுரை) அதிரை கிளை 2 - தஞ்சை (தெற்கு) மாவட்டம் - 19-11-2022 உரை : அ. சபீர் அலி எம்.ஐ.எஸ்.ஸி (மேலாண்மைக்குழு உறுப்பினர், TNTJ)
முஸ்லிம்கள் குர்ஆன் சொல்வது போல் இறைவனை வழிபடுவது ஏன்? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) கோட்டார் - கன்னியாகுமரி மாவட்டம் - 27-11-2022 பதிலளிப்பவர் : எம்.எஸ். சுலைமான் (மாநிலத் தலைவர், TNTJ)
ஒரே இறைவனிடமிருந்து வந்த இஸ்லாமிய மார்க்கத்தில் பிரிவுகள் ஏன் தோன்றியது? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) கோட்டார் - கன்னியாகுமரி மாவட்டம் - 27-11-2022 பதிலளிப்பவர் : எம்.எஸ். சுலைமான் (மாநிலத் தலைவர், TNTJ)
சூஃபியிஸவாதிகள் இசையில் ஆர்வம் செலுத்துகின்றனர். இஸ்லாத்தில் இசைக்கு அனுமதி உண்டா? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) கோட்டார் - கன்னியாகுமரி மாவட்டம் - 27-11-2022 பதிலளிப்பவர் : எம்.எஸ். சுலைமான் (மாநிலத் தலைவர், TNTJ)
இஸ்லாமிய கொள்கையை நம்பி இஸ்லாத்தை பின்பற்றாமல் வாழ்ந்தால் முஸ்லிமாக கடவுள் அங்கீகரிப்பாரா? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) கோட்டார் - கன்னியாகுமரி மாவட்டம் - 27-11-2022 பதிலளிப்பவர் : எம்.எஸ். சுலைமான் (மாநிலத் தலைவர், TNTJ)
ஆபிரஹாமின் மகன் இஸ்மவேலிடமிருந்து இஸ்லாம் வந்ததாக சொல்லப்படுவது உண்மையா? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) கோட்டார் - கன்னியாகுமரி மாவட்டம் - 27-11-2022 பதிலளிப்பவர் : எம்.எஸ். சுலைமான் (மாநிலத் தலைவர், TNTJ)
குர்ஆன் இறைவனிடமிருந்து எவ்வாறு வந்தது? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) கோட்டார் - கன்னியாகுமரி மாவட்டம் - 27-11-2022 பதிலளிப்பவர் : எம்.எஸ். சுலைமான் (மாநிலத் தலைவர், TNTJ)
இஸ்லாத்தின் மீது எனக்கு பற்று அதிகமாக இருந்தும் எனக்கு முஸ்லிம்கள் அங்கீகாரம் வழங்காமல் புறக்கணிப்பது ஏன்? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) கோட்டார் - கன்னியாகுமரி மாவட்டம் - 27-11-2022 பதிலளிப்பவர் : எம்.எஸ். சுலைமான் (மாநிலத் தலைவர், TNTJ)
இராணுவத்தில் பணி புரியும் ஒரு முஸ்லிம் போரில் மற்றொரு முஸ்லிமைக் கொலை செய்யலாமா? பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணிவது சீருடைக்கு மாற்றமாக இல்லையா? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) கோட்டார் - கன்னியாகுமரி மாவட்டம் - 27-11-2022 பதிலளிப்பவர் : எம்.எஸ். சுலைமான் (மாநிலத் தலைவர், TNTJ)
இஸ்லாமியர்களின் சொத்துக்களை பிறமதத்தவர்களிடம் ஏன் விற்பதில்லை? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) கோட்டார் - கன்னியாகுமரி மாவட்டம் - 27-11-2022 பதிலளிப்பவர் : எம்.எஸ். சுலைமான் (மாநிலத் தலைவர், TNTJ)
ஹிஜாப் - (குறும்படம்) பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாயப் பாதுகாப்பு மாநாட்டில் வெளியிடப்பட்ட குறும்படம் வெளியீடு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - கன்னியாகுமரி மாவட்டம்
இறைவன் மனிதனைப் போன்றவனா? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) கோட்டார் - கன்னியாகுமரி மாவட்டம் - 27-11-2022 பதிலளிப்பவர் : எம்.எஸ். சுலைமான் (மாநிலத் தலைவர், TNTJ)
இஸ்லாம் ஜாதியை ஒழித்திருக்கிறதா? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) கோட்டார் - கன்னியாகுமரி மாவட்டம் - 27-11-2022 பதிலளிப்பவர் : எம்.எஸ். சுலைமான் (மாநிலத் தலைவர், TNTJ)
இயேசு கொல்லப்பட்டாரா? அல்லது காப்பாற்றப்பட்டாரா? இஸ்லாம் என்ன கூறுகிறது? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) கோட்டார் - கன்னியாகுமரி மாவட்டம் - 27-11-2022 பதிலளிப்பவர் : எம்.எஸ். சுலைமான் (மாநிலத் தலைவர், TNTJ)
இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறதா? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) மதுக்கூர் - தஞ்சை (தெற்கு) மாவட்டம் - 19-06-2022 பதிலளிப்பவர் : K. சுஜா அலி M.I.Sc
சித்தப்பா மகளை திருமணம் செய்வது சரியா? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) தமிழ் சமூகத்தின் சங்கமம் - பஹ்ரைன் மண்டலம் - 23-12-2022 பதிலளிப்பவர் : ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ)
சமூக நல்லிணக்கம் எதனால் சீர்குலைகிறது? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) மதுக்கூர் - தஞ்சை (தெற்கு) மாவட்டம் - 19-06-2022 பதிலளிப்பவர் : K. சுஜா அலி M.I.Sc
இஸ்லாத்தை ஏற்காமல் அல்லாஹ்வை வணங்கலாமா? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) மதுக்கூர் - தஞ்சை (தெற்கு) மாவட்டம் - 19-06-2022 பதிலளிப்பவர் : K. சுஜா அலி M.I.Sc
இஸ்லாமியர்களின் மனிதநேய சேவையை பாராட்டும் பிறமத சகோதரி..! (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) மதுக்கூர் - தஞ்சை (தெற்கு) மாவட்டம் - 19-06-2022 பதிலளிப்பவர் : K. சுஜா அலி M.I.Sc
மதநல்லிணக்கம் தொடர என்ன வழி? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) மதுக்கூர் - தஞ்சை (தெற்கு) மாவட்டம் - 19-06-2022 பதிலளிப்பவர் : K. சுஜா அலி M.I.Sc
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - மக்கள் கருத்து மதுக்கூர் - தஞ்சை (தெற்கு) மாவட்டம் - 19-06-2022 பதிலளிப்பவர் : K. சுஜா அலி M.I.Sc
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - பஹ்ரைன் மண்டலம் மக்கள் கருத்து - 23-12-2022
மது அருந்துபவன், ஒழுக்கக்கேடான காரியங்களில் ஈடுபடுபவன் முஸ்லிமாக இருக்க முடியுமா? பிற மதங்களில் ஜாதி இருப்பது இஸ்லாத்தில் ஷியா சன்னி என்ற பிரிவுகள் உண்டா? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) தமிழ் சமூகத்தின் சங்கமம் - பஹ்ரைன் மண்டலம் - 23-12-2022 பதிலளிப்பவர் : ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ)
இஸ்லாம் பல திருமணத்தை அனுமதிப்பதால் பெண்களின் உரிமைகள் பறிக்கபடுகிறதா? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) தமிழ் சமூகத்தின் சங்கமம் - பஹ்ரைன் மண்டலம் - 23-12-2022 பதிலளிப்பவர் : ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ)
இஸ்லாம் சிரமப்பட்டு நோன்பு ஏன் வைக்க சொல்கிறது? இஸ்லாத்தில் ஜாதிகள் உண்டா? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) சேலம் மாவட்டம் - 21-08-2022 பதிலளிப்பவர் : பெங்களூர் ஏ. முஹம்மது கனி (பேச்சாளர், TNTJ)
இறைவன் நல்லவர்களையும், கெட்டவர்களையும் எப்படி அறிவார்? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) சேலம் மாவட்டம் - 21-08-2022 பதிலளிப்பவர் : பெங்களூர் ஏ. முஹம்மது கனி (பேச்சாளர், TNTJ)
திருக்குர்ஆனை இறைவேதம் என எப்படி நம்புவது? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) சேலம் மாவட்டம் - 21-08-2022 பதிலளிப்பவர் : பெங்களூர் ஏ. முஹம்மது கனி (பேச்சாளர், TNTJ)
முஸ்லிம்கள் 786 என எழுதுவது ஏன்? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) சேலம் மாவட்டம் - 21-08-2022 பதிலளிப்பவர் : பெங்களூர் ஏ. முஹம்மது கனி (பேச்சாளர், TNTJ)
சினிமாவில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக தொடர்ந்து காட்டப்படுவதற்கு எதிராக முஸ்லிம்கள் செய்தது என்ன? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) சேலம் மாவட்டம் - 21-08-2022 பதிலளிப்பவர் : பெங்களூர் ஏ. முஹம்மது கனி (பேச்சாளர், TNTJ)
இந்து, இஸ்லாம், கிறித்தவம் ஆகிய மதங்கள் எவ்வாறு தோன்றியது? இந்து, இஸ்லாம் கிறித்தவம் ஆகிய மூன்று மதங்களின் கோட்பாடுகள் என்ன? வேறுபாடுகள் என்ன? இஸ்லாத்தில் இறைவனுக்கு உருவ வழிபாடு ஏன் இல்லை? யாரேனும் இறைவனை பார்த்ததுண்டா? இந்தியாவில் ஏன் கலப்புத் திருமணம் விரும்பி செய்வதில்லை? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) சேலம் மாவட்டம் - 21-08-2022 பதிலளிப்பவர் : பெங்களூர் ஏ. முஹம்மது கனி (பேச்சாளர், TNTJ)
முஸ்லிம்கள் மட்டும் தீவிரவாதிகளாக சொல்லப்படுவது ஏன்? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) சேலம் மாவட்டம் - 21-08-2022 பதிலளிப்பவர் : பெங்களூர் ஏ. முஹம்மது கனி (பேச்சாளர், TNTJ)
பிறமதத்தவர்கள் கொடுக்கும் உணவுப் பொருட்களை முஸ்லிம்கள் ஏன் சாப்பிடுவதில்லை? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) சேலம் மாவட்டம் - 21-08-2022 பதிலளிப்பவர் : பெங்களூர் ஏ. முஹம்மது கனி (பேச்சாளர், TNTJ)
முஸ்லிமல்லாதவர்களுக்கு சொர்க்கம் உண்டா? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) சேலம் மாவட்டம் - 21-08-2022 பதிலளிப்பவர் : பெங்களூர் ஏ. முஹம்மது கனி (பேச்சாளர், TNTJ)
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - அறிமுக உரை மேலப்பாளையம் - நெல்லை மாவட்டம் - 02.01.2022 உரை : கோவை ஆர். ரஹ்மத்துல்லாஹ் M.I.Sc (தணிக்கைக்குழு உறுப்பினர், TNTJ)
ஹிஜாப் ஏன் எதற்கு? பொறையார் - மயிலாடுதுறை மாவட்டம் ஆர். அப்துல் கரீம் M.I.Sc (மாநிலப் பொதுச்செயலாளர்,TNTJ ) பொதுக்கூட்டம் - 20.03.2022 https://youtu.be/Y0cNAzUCs64
முஸ்லிம் பெண்கள் விரும்பித்தான் ஹிஜாபை அணிகிறார்களா? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) திருவாரூர் வடக்கு மாவட்டம் - 31-07-2022 பதிலளிப்பவர் : ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ)
இறைவன் பாகுபாடு காட்டுகிறாரா? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) சேலம் மாவட்டம் - 21-08-2022 பதிலளிப்பவர் : பெங்களூர் ஏ. முஹம்மது கனி (பேச்சாளர், TNTJ)
முஸ்லிம்களும் வரதட்சணை வாங்குவது ஏன்? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) சேலம் மாவட்டம் - 21-08-2022 பதிலளிப்பவர் : பெங்களூர் ஏ. முஹம்மது கனி (பேச்சாளர், TNTJ)
முஸ்லிம்கள் இறப்பு வீட்டிலும் அசைவ விருந்து சாப்பிடுவது சரியா? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) சேலம் மாவட்டம் - 21-08-2022 பதிலளிப்பவர் : பெங்களூர் ஏ. முஹம்மது கனி (பேச்சாளர், TNTJ)
ஒருவர் இஸ்லாத்தை தழுவ எவ்வாறு தீர்மானிக்க வேண்டும்? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) திருவாரூர் வடக்கு மாவட்டம் - 31-07-2022 பதிலளிப்பவர் : ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ)
முஸ்லிம்கள் ஏன் தமிழில் பெயர் வைப்பதில்லை? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) திருவாரூர் வடக்கு மாவட்டம் - 31-07-2022 பதிலளிப்பவர் : ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ)
அறிவுப்பூர்வமான இஸ்லாமிய மார்க்கத்தில் ஹஜ் செய்யும் வணக்கங்கள் சடங்கு சம்பிரதாயம் போன்று உள்ளது ஏன்? (இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்) பட்டாபிராம் - திருவள்ளூர் (மேற்கு) மாவட்டம் - 16-10-2015 பதிலளிப்பவர் : எம்.எஸ். சுலைமான் (மாநிலத் தலைவர், TNTJ)
விதவை மறுமணத்தை பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) சீர்காழி - மயிலாடுதுறை மாவட்டம் - 16-06-2022 பதிலளிப்பவர் : செ.அ. முஹம்மது ஒலி எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலச் செயலாளர், TNTJ)
ரமழான் மாதத்தில் 27 வது நாளை சிறப்பாக கருதுவது ஏன்? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) சீர்காழி - மயிலாடுதுறை மாவட்டம் - 16-06-2022 பதிலளிப்பவர் : செ.அ. முஹம்மது ஒலி எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலச் செயலாளர், TNTJ)
பக்ரீத் பண்டிகையில் குர்பானி கொடுப்பது ஏன்? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) சீர்காழி - மயிலாடுதுறை மாவட்டம் - 16-06-2022 பதிலளிப்பவர் : செ.அ. முஹம்மது ஒலி எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலச் செயலாளர், TNTJ)
ஜுமுஆ தொழுகையை மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) சீர்காழி - மயிலாடுதுறை மாவட்டம் - 16-06-2022 பதிலளிப்பவர் : செ.அ. முஹம்மது ஒலி எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலச் செயலாளர், TNTJ)
இஸ்லாமியர்களாக அனைத்து மக்களையும் கடவுள் ஏன் படைக்கவில்லை? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) திருவாரூர் (வடக்கு) மாவட்டம் - 31-07-2022 பதிலளிப்பவர் : ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ)
பிறமதத்தவர்கள் தரும் உணவுகளை முஸ்லிம்கள் ஏன் சாப்பிடுவதில்லை? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) திருவாரூர் (வடக்கு) மாவட்டம் - 31-07-2022 பதிலளிப்பவர் : ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ)
முஸ்லிம்கள் ஐவேளை தொழுவது ஏன்? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) நெற்குன்றம் - திருவள்ளூர் (மேற்கு) மாவட்டம் - 26-12-2021 பதிலளிப்பவர் : K.M.A. முஹம்மது மஹ்தூம்
முஸ்லிம்கள் ஏன் கண் தானம் செய்வதில்லை? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) திருவாரூர் (வடக்கு) மாவட்டம் - 31-07-2022 பதிலளிப்பவர் : ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ)
தலாக் பற்றி தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடு என்ன? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) திருவாரூர் வடக்கு மாவட்டம் - 31-07-2022 பதிலளிப்பவர் : ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ)
இஸ்லாத்தில் உள்ள பிரிவுகள் யாவை? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) திருவாரூர் வடக்கு மாவட்டம் - 31-07-2022 பதிலளிப்பவர் : ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ)
அஸ்ஸலாமு அலைக்கும் என்றால் என்ன? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) ஆடுதுறை பஜார் கிளை - ஆவணியாபுரம் ஆடுதுறை கிளை - தஞ்சை வடக்கு மாவட்டம் - 26-03-2022 பதிலளிப்பவர் : செ.அ. முஹம்மது ஒலி எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலச் செயலாளர், TNTJ)
முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவது ஏன்? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) ஆடுதுறை பஜார் கிளை - ஆவணியாபுரம் ஆடுதுறை கிளை - தஞ்சை வடக்கு மாவட்டம் - 26-03-2022 பதிலளிப்பவர் : செ.அ. முஹம்மது ஒலி எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலச் செயலாளர், TNTJ)
பள்ளிவாசலில் சொல்லப்படும் பாங்கு அழைப்பை தமிழில் ஏன் சொல்வதில்லை? (இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்) மணவாளநகர் - திருவள்ளூர் மேற்கு மாவட்டம் - 26-06-2022 பதிலளிப்பவர் : சி.வி. இம்ரான் (மாநிலச் செயலாளர், TNTJ)
அல்லாஹ் என்பது யார்? அல்லாஹ் மட்டும் தான் கடவுளா? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) ஆடுதுறை பஜார் கிளை - ஆவணியாபுரம் ஆடுதுறை கிளை - தஞ்சை வடக்கு மாவட்டம் - 26-03-2022 பதிலளிப்பவர் : செ.அ. முஹம்மது ஒலி எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலச் செயலாளர், TNTJ)
இஸ்லாத்தில் பலதாரமணம் அனுமதிக்கப்பட்டது ஏன்? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) திருவாரூர் வடக்கு மாவட்டம் - 31-07-2022 பதிலளிப்பவர் : ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ)
இஸ்லாத்தில் சொல்லப்படும் ஜகாத் என்ற கடமையை பற்றி விரிவாக விளக்கவும் (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) திருவாரூர் வடக்கு மாவட்டம் - 31-07-2022 பதிலளிப்பவர் : ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ)
தாய் பால் கொடுப்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறதா? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) ஆடுதுறை பஜார் கிளை - ஆவணியாபுரம் ஆடுதுறை கிளை - தஞ்சை வடக்கு மாவட்டம் - 26-03-2022 பதிலளிப்பவர் : செ.அ. முஹம்மது ஒலி எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலச் செயலாளர், TNTJ)
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்பதை முழுமையாக புரிந்துக் கொண்டோம் - இனிய மார்க்கம் நிகழ்ச்சியில் தனது கருத்தை பதிவு செய்த பிறமத சகோதரி (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) ஆடுதுறை பஜார் கிளை - ஆவணியாபுரம் ஆடுதுறை கிளை - தஞ்சை வடக்கு மாவட்டம் - 26-03-2022
திருக்குர்ஆனில் சொல்லப்பட்ட சில சட்டங்களை தற்போது மாற்றம் செய்ய இயலுமா? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) ஆடுதுறை பஜார் கிளை - ஆவணியாபுரம் ஆடுதுறை கிளை - தஞ்சை வடக்கு மாவட்டம் - 26-03-2022 பதிலளிப்பவர் : செ.அ. முஹம்மது ஒலி எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலச் செயலாளர், TNTJ)
இஸ்லாம் பலதார மணத்தை அனுமதிப்பது ஏன்? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) ஆடுதுறை பஜார் கிளை - ஆவணியாபுரம் ஆடுதுறை கிளை - தஞ்சை வடக்கு மாவட்டம் - 26-03-2022 பதிலளிப்பவர் : செ.அ. முஹம்மது ஒலி எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலச் செயலாளர், TNTJ)
குர்ஆனை எழுதியது யார்? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) ஆடுதுறை பஜார் கிளை - ஆவணியாபுரம் ஆடுதுறை கிளை - தஞ்சை வடக்கு மாவட்டம் - 26-03-2022 பதிலளிப்பவர் : செ.அ. முஹம்மது ஒலி எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலச் செயலாளர், TNTJ)
இஸ்லாமிய மார்க்கம் ஏன் எதற்காக உருவானது? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) ஆடுதுறை பஜார் கிளை - ஆவணியாபுரம் ஆடுதுறை கிளை - தஞ்சை வடக்கு மாவட்டம் - 26-03-2022 பதிலளிப்பவர் : செ.அ. முஹம்மது ஒலி எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலச் செயலாளர், TNTJ)
இறைவனை முஸ்லிம்கள் ஆணைப் போல் அழைப்பது ஏன்? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) ஆடுதுறை பஜார் கிளை - ஆவணியாபுரம் ஆடுதுறை கிளை - தஞ்சை வடக்கு மாவட்டம் - 26-03-2022 பதிலளிப்பவர் : செ.அ. முஹம்மது ஒலி எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலச் செயலாளர், TNTJ)
ஹலால் இறைச்சியை மட்டும் முஸ்லிம்கள் சாப்பிடுவது ஏன்? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) ஆடுதுறை பஜார் கிளை - ஆவணியாபுரம் ஆடுதுறை கிளை - தஞ்சை வடக்கு மாவட்டம் - 26-03-2022 பதிலளிப்பவர் : செ.அ. முஹம்மது ஒலி எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலச் செயலாளர், TNTJ)
இஸ்லாமிய சமூகத்தில் ஓரு தலைவர் சென்னால் ஒட்டுமொத்த மக்களும் கட்டுபடுவார்களா? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் பிறமத மக்களுக்கான கேள்விபதில் நிகழ்ச்சி பாடி கிளை - திருவள்ளூர் மேற்கு மாவட்டம் - 29.05.2022
இன்றைய காலத்திற்கு இறைவன் புதிய இறைதூதரை தேர்வு செய்துள்ளாரா?
முஸ்லிம்கள் விருந்தில் அசைவம் தான் சாப்பிடுவீர்களா?
முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் மதம் மாற்றம் செய்வது சரியா?
இஸ்லாம் இனிய மார்க்கம் என்றால் முஸ்லிம்கள் அப்படி நடந்து கொள்கிறார்களா? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் பிறமத மக்களுக்கான கேள்விபதில் நிகழ்ச்சி பாடி கிளை - திருவள்ளூர் மேற்கு மாவட்டம் - 29.05.2022 பதிலளிப்பவர் : ஆர்.அப்துல் கரீம் M.I.Sc (மாநிலப் பொதுச்செயலாளர்,TNTJ )
ஸ்லிம் பெண்கள் வழிபாட்டுத் தலங்களுக்கு வருவதில்லையே ஏன்? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் பிறமத மக்களுக்கான கேள்விபதில் நிகழ்ச்சி பாடி கிளை - திருவள்ளூர் மேற்கு மாவட்டம் - 29.05.2022 பதிலளிப்பவர் : ஆர்.அப்துல் கரீம் M.I.Sc (மாநிலப் பொதுச்செயலாளர்,TNTJ )
மதம் மாறி திருமணம் செய்தல் அங்கிகரிப்பதில்லையே ஏன்?சுன்னத் செய்தல் அவசியமா? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் பிறமத மக்களுக்கான கேள்விபதில் நிகழ்ச்சி பாடி கிளை - திருவள்ளூர் மேற்கு மாவட்டம் - 29.05.2022 பதிலளிப்பவர் : ஆர்.அப்துல் கரீம் M.I.Sc (மாநிலப் பொதுச்செயலாளர்,TNTJ ) https://youtu.be/l8hNAv7YXbk
இறந்தவர்களின் உருவப்படங்களை ஏன் முஸ்லிம்கள் வீட்டில் மாட்டுவதில்லை? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் பிறமத மக்களுக்கான கேள்விபதில் நிகழ்ச்சி பாடி கிளை - திருவள்ளூர் மேற்கு மாவட்டம் - 29.05.2022 பதிலளிப்பவர் : ஆர்.அப்துல் கரீம் M.I.Sc (மாநிலப் பொதுச்செயலாளர்,TNTJ ) https://youtu.be/TNGN-CjOJuQ
இஸ்லாம் இனிய மார்க்கம் நிகழ்ச்சியின் நோக்கம் என்ன? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் பிறமத மக்களுக்கான கேள்விபதில் நிகழ்ச்சி பாடி கிளை - திருவள்ளூர் மேற்கு மாவட்டம் - 29.05.2022 பதிலளிப்பவர் : ஆர்.அப்துல் கரீம் M.I.Sc (மாநிலப் பொதுச்செயலாளர்,TNTJ ) https://youtu.be/cBPuu5E1H_E
786 என்றால் என்ன? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் பிறமத மக்களுக்கான கேள்விபதில் நிகழ்ச்சி பாடி கிளை - திருவள்ளூர் மேற்கு மாவட்டம் - 29.05.2022 பதிலளிப்பவர் : ஆர்.அப்துல் கரீம் M.I.Sc (மாநிலப் பொதுச்செயலாளர்,TNTJ )
திருக்குர்ஆன் வட்டிக்கு பணம் வாங்குவது கொடுப்பது கூடாது என்கிறதே ஏன்? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் பிறமத மக்களுக்கான கேள்விபதில் நிகழ்ச்சி பாடி கிளை - திருவள்ளூர் மேற்கு மாவட்டம் - 29.05.2022 பதிலளிப்பவர் : ஆர்.அப்துல் கரீம் M.I.Sc (மாநிலப் பொதுச்செயலாளர்,TNTJ )
முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவது ஏன்? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் பிறமத மக்களுக்கான கேள்விபதில் நிகழ்ச்சி பாடி கிளை - திருவள்ளூர் மேற்கு மாவட்டம் - 29.05.2022 பதிலளிப்பவர் : ஆர்.அப்துல் கரீம் M.I.Sc (மாநிலப் பொதுச்செயலாளர்,TNTJ )
இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் தியாகத்தை அனைத்து மக்களிடம் கொண்டு செல்லலாமே? (இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்) திருவொற்றியூர் - திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் - 22-01-2022 பதிலளிப்பவர் : இ. பாரூக் (மாநிலத் துணைத் தலைவர், TNTJ)
இஸ்லாத்தில் ஜாதிகள் உண்டா? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் ) நாகூர் - நாகப்பட்டினம் மாவட்டம் - 13-03-2022 பதிலளிப்பவர் : எம்.எஸ். சுலைமான் (மாநிலத் தலைவர், TNTJ)
இஸ்லாமியப் பெண்கள் தைரியமாக பேச அஞ்சுவது ஏன்? தர்காக்களில் காணிக்கை பெயரால் நடைபெறும் மோசடிகளை ஏன் தடுப்பதில்லை? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் ) நாகூர் - நாகப்பட்டினம் மாவட்டம் - 13-03-2022 பதிலளிப்பவர் : எம்.எஸ். சுலைமான் (மாநிலத் தலைவர், TNTJ)
மது, புகை முற்றிலுமாக ஒழிய என்ன வழி? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் ) நாகூர் - நாகப்பட்டினம் மாவட்டம் - 13-03-2022 பதிலளிப்பவர் : எம்.எஸ். சுலைமான் (மாநிலத் தலைவர், TNTJ)
முஸ்லிம் நண்பர்களில் சிலர் தர்காவிற்கு செல்லாமல் பள்ளிவாசலுக்கு மட்டும் செல்வது ஏன்? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் ) நாகூர் - நாகப்பட்டினம் மாவட்டம் - 13-03-2022 பதிலளிப்பவர் : எம்.எஸ். சுலைமான் (மாநிலத் தலைவர், TNTJ)
இஸ்லாமியத் திருமண சபைகளில் பெண்களை தனியாக அமர வைப்பது ஏன்? முத்தலாக் சட்டம் ஆண்களுக்கு மட்டும் அனுமதி என்பது பெண்களுக்கு அநீதி இல்லையா? ஹிஜாப் ஆடை மூலம் பெண்களின் சுதந்திரம் பறிக்கப்படுகிறதே..? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் ) நாகூர் - நாகப்பட்டினம் மாவட்டம் - 13-03-2022 பதிலளிப்பவர் : எம்.எஸ். சுலைமான் (மாநிலத் தலைவர், TNTJ)
இஸ்லாத்தில் சாதிய பாகுபாடு உண்டா? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நாகூர் - நாகப்பட்டினம் மாவட்டம் - 13.03.2022 எம்.எஸ். சுலைமான் (மாநிலத் தலைவர்,TNTJ)
பெண்கள் முகத்தை மறைத்து ஸ்கார்ஃப் அணிவது கூடுமா? (இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்) சங்கரன்கோவில் - தென்காசி மாவட்டம் - 23-04-2022 பதில் : செ.அ. முஹம்மது ஒலி எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலச் செயலாளர், TNTJ)
புர்கா அணிவதின் ஒழுங்குகள் என்ன? அதனால் ஏற்படும் நன்மைகள் என்ன? (இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்) சங்கரன்கோவில் - தென்காசி மாவட்டம் - 23-04-2022 பதில் : செ.அ. முஹம்மது ஒலி எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலச் செயலாளர், TNTJ)
அடிப்படை வாத அமைப்பு என தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சிப்பது சரியா? A.முஜீப் ரஹ்மான் (மாநிலத் துணைபொதுச்செயலாளர்,TNTJ) இந்த வார பதில்கள் - 24.03.2022 சமூகம் சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி
நாங்கள் சிறுவயதாக இருந்த போது காணப்பட்ட இந்து முஸ்லிம் ஒற்றுமை, மதநல்லிணக்கம் தற்போது குறைந்து காணப்படுவது ஏன்? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) மேலப்பாளையம் - நெல்லை மாவட்டம் - 02.01.2022 உரை : கோவை ஆர். ரஹ்மத்துல்லாஹ் M.I.Sc (தணிக்கைக்குழு உறுப்பினர், TNTJ)
மதங்களை கடந்து மனிதநேய பணிகளை முஸ்லிம்கள் செய்கிறீர்களா? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் மேலப்பாளையம் - நெல்லை மாவட்டம் - 02.01.2022 உரை : கோவை ஆர். ரஹ்மத்துல்லாஹ் M.I.Sc (தணிக்கைக்குழு உறுப்பினர், TNTJ)
ஆண் பெண் சமம் என்றல் பெண் பேச்சாளர்களை ஏன் பயன்படுத்துவதில்லை? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் மேலப்பாளையம் - நெல்லை மாவட்டம் - 02.01.2022 உரை : கோவை ஆர். ரஹ்மத்துல்லாஹ் M.I.Sc (தணிக்கைக்குழு உறுப்பினர், TNTJ)
இஸ்லாமியர்கள் தங்கள் வழிபாட்டு முறைகளை விரும்பி செய்கிறீர்களா? அல்லது திணிக்கப்பட்டுள்ளதா? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 19.12.2021 பதிலளிப்பவர்: எஸ்.ஜமால் உஸ்மானி - பேச்சாளர்,TNTJ மணவாளநகர் கிளை - திருவள்ளூர் மேற்கு மாவட்டம்
இறைவன், இறைத்தூதர் என்றால் யார்? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 19.12.2021 பதிலளிப்பவர்: எஸ்.ஜமால் உஸ்மானி - பேச்சாளர்,TNTJ மணவாளநகர் கிளை - திருவள்ளூர் மேற்கு மாவட்டம்
மாமிச உணவுகளை சாப்பிடுவது சரியா? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் மேலப்பாளையம் - நெல்லை மாவட்டம் - 02.01.2022 உரை : கோவை ஆர். ரஹ்மத்துல்லாஹ் M.I.Sc (தணிக்கைக்குழு உறுப்பினர், TNTJ)
உருவ வழிபாடு இல்லாத உங்களுக்கு பள்ளிவாசல் எதற்கு? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 19.12.2021 பதிலளிப்பவர்: எஸ்.ஜமால் உஸ்மானி - பேச்சாளர்,TNTJ மணவாளநகர் கிளை - திருவள்ளூர் மேற்கு மாவட்டம்
சமத்துவமாக வாழும் நமக்குள் ஹிஜாப் வேறுபாடு எதற்கு? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 19.12.2021 எஸ்.ஜமால் உஸ்மானி பேச்சாளர்,TNTJ
சன்னி முஸ்லிம் ஷியா முஸ்லிம் என்ற பிரிவினை இஸ்லாத்தில் உண்டா? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 19.12.2021 பதிலளிப்பவர்: எஸ்.ஜமால் உஸ்மானி - பேச்சாளர்,TNTJ மணவாளநகர் கிளை - திருவள்ளூர் மேற்கு மாவட்டம்
இயேசுவிற்கு பின் முஹம்மது நபியை இறுதி தூதராக தேர்ந்தெடுக்க காரணம் என்ன? இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 19.12.2021 பதிலளிப்பவர்: எஸ்.ஜமால் உஸ்மானி - பேச்சாளர்,TNTJ மணவாளநகர் கிளை - திருவள்ளூர் மேற்கு மாவட்டம்
இஸ்லாம் கூறும் - ஹிஜாப் ( எந்த வகையில் பாதுகாப்பு )ஒரு கால ஆய்வு ( அமெரிக்கா நகரில் )
முஸ்லிம்கள் ஏன் தமிழில் பெயர் வைப்பதில்லை
இறைவனால் படைக்கப்பட்டவை எவ்வாறு அழியும்? இறைவன் சிம்மாசனத்தில் இருப்பது போன்று எப்போதும் இருப்பாரா? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) நிகழ்ச்சி குறித்து மக்கள் கருத்து அம்பத்தூர் - திருவள்ளூர் (மேற்கு) மாவட்டம் - 26-12-2021 பதிலளிப்பவர் : எம்.எஸ். சுலைமான் (மாநிலத் தலைவர், TNTJ)
மத நல்லிணக்கமும் மனிதநேயமும்.. (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) நிகழ்ச்சி குறித்து மக்கள் கருத்து அம்பத்தூர் - திருவள்ளூர் (மேற்கு) மாவட்டம் - 26-12-2021 பதிலளிப்பவர் : எம்.எஸ். சுலைமான் (மாநிலத் தலைவர், TNTJ)
ஷியா மற்றும் சன்னி என்பது இஸ்லாத்தின் பிரிவுகளா? பிற மதத்தவர்கள் திருக்குர்ஆனை மதரஸாவில் படிக்க முடியுமா? நிகழ்ச்சி குறித்து மக்கள் கருத்து #Shia | #Sunni | #ஷியா | #பிரிவு | #மதரஸா | (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) அம்பத்தூர் - திருவள்ளூர் (மேற்கு) மாவட்டம் - 26-12-2021 பதிலளிப்பவர் : எம்.எஸ். சுலைமான் (மாநிலத் தலைவர், TNTJ)