செவ்வாய், 20 மே, 2014

Skills

S

மவ்லிது ஏற்படுத்திய தீய விளைவுகள்:




இனி மவ்லிது ஏற்படுத்திய தீய விளைவுகள் சிலவற்றைக் காண்போம்.

) குர்ஆனை இழிவுபடுத்தும் போக்கு

மவ்லிதுகள் வணக்கமாக மாறிவிட்ட பின் ஏற்பட்ட தீய விளைவுகளில் முக்கியமானது அதைக் குர்ஆனுக்குச் சமமாக சில சமயம் குர்ஆனுக்கும் மேலாகக் கருதும் நிலை ஏற்பட்டதாகும்.

அல்லாஹ்வுடைய வேதம் அல்குர்ஆன் வீடுகள் தோறும் இவ்வளவு முக்கியத்துவத்துடன் ஓதப்படுவதில்லை.

மங்கலமான நிகழ்ச்சிகளுக்கு மவ்லிது என்றும் அமங்கலமான நிகழ்ச்சிகளுக்கு குர்ஆன் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

பொருள் தெரியாமல் ஓதினாலும் ஒவ்வொரு எழுத்துக்கும் நன்மை கிடைக்கும் என்ற குர்ஆனுக்குரிய தனித்தகுதி முகவரியற்ற யாரோ ஒரு கவிஞனால் இயற்றப்பட்ட பாட்டுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

குர்ஆன் எப்படி நோய் நிவாரணம் நாடி ஓதப்படுகிறதோ அவ்வாறே மார்க்க அறிவற்ற மனிதனால் இயற்றப்பட்ட அரபி பாடலைப் பாடி நோய் நிவாரணம் வேண்டப்படுகின்றது
.
அல்லாஹ்வின் வார்த்தைக்குச் சமமாகவும், அதற்கு மேலாகவும் மனிதனின் வார்த்தைகள் மதிக்கப்படுவது மவ்லிதினால் ஏற்பட்ட மிக மோசமான விளைவாகும்.

) தொழுகையை விட மவ்லிதை மேலானதாகக் கருதும் நிலை.

இஸ்லாத்தின் மிக முக்கியமான கடமை தொழுகை. மவ்லிதுக்காக இந்தத் தொழுகை இழிவுபடுத்தப்படுவதும் மவ்லிது ஏற்படுத்திய தீய விளைவுகளில் ஒன்றாகும்.

பள்ளிவாசலில் இமாமாகப் பணிபுரியும் சிலர் தொழுகைகளுக்குக் கூட சரியாக வருகை தர மாட்டார்கள். அதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத பள்ளிவாசல் நிர்வாகிகள் மவ்லிது சபைக்கு வரவில்லையானால் நடவடிக்கை எடுப்பதைக் காண்கிறோம்.

பள்ளிவாசலில் பாங்கு சொல்லப்படும் போது அதன் அருகில் உள்ள வீட்டில் மவ்லிது ஓதப்பட்டுக் கொண்டிருக்கும். மவ்லிது நிறுத்தப்பட மாட்டாது. அதன் பின்னர் பள்ளியில் தொழுகை நடைபெறும். அந்த நேரத்திலும் மவ்லிதுக் கச்சேரி நடந்து கொண்டிருக்கும். மவ்லிது எனும் மிகச் சிறந்த வணக்கத்தை (? நிறைவேற்றிக் கொண்டிருக்கும் போது தொழுகை எல்லாம் பெரிய விஷயமா என்ன?

இப்படி தொழுகையை அலட்சியம் செய்யுமளவுக்கு மவ்லிது வெறி வேரூன்றியுள்ளது.

) பள்ளிவாசலின் புனிதம் கெடுதல்

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்! (அல்குர்ஆன் 72:18) என்று இறைவன் கட்டளையிடுகிறான்.

இந்தக் கட்டளைக்கு மாற்றமாக பள்ளிவாயிலில் நபியே! ரஸுலே! முஹ்யித்தீனே! நாகூராரே! என்றெல்லாம் அழைக்கின்றனர். அவர்களிடம் பிரார்த்திக்கின்றனர். அல்லாஹ்வை அழைத்து உதவி தேடுவதற்காகக் கட்டப்பட்ட அவனுக்குச் சொந்தமான ஆலயத்தில் அவனது கட்டளை அப்பட்டமாக மீறப்படுகின்றது. இதனால் பள்ளிவாயிலின் புனிதம் கெடுகின்றது.

) பிறமதக் கலாச்சார ஊடுருவல்

பூஜையோ, புனஸ்காரமோ செய்த பின் சாதாரணப் பொருட்களும் புனிதப் பொருட்களாக மாறிவிடும் என்பது பிற சமயத்து நம்பிக்கை!

பூஜை நடத்தப்படுவதற்கு முன் சாதாரண சர்க்கரையாக இருந்தது பூஜைக்குப் பின் பிரசாதமாக மாறி விடுகிறது. துளியளவாவது கிடைக்காதா என்று பெரும் செல்வந்தர்களும் போட்டியிடும் அளவுக்கு அதில் 'என்னவோ' இறங்கி விட்டதாக நம்புவது பிற சமயத்து நம்பிக்கை.

மவ்லிது ஓதப்படுவதற்கு முன் சாதாரண பேரீச்சம் பழம் மவ்லிது முடிந்தவுடன் தபர்ருக்'(பிரசாதம் என்னும் நிலைக்கு உயர்கிறது. ஒரே ஒரு பேரீச்சம் பழத்தைப் பெறுவதற்காக கோடீஸ்வரர்களும் கியூவில் நிற்கும் நிலை! சாதாரண ஒரு மனிதனின் கவிதையைப் படித்தவுடன் சாதாரணப் பொருளும் பிரசாதமாக மாறிவிடும் என்று நம்புவது ஏகத்துவத்துக்கு எதிரானது அல்லவா? பிறமதத்தவர்களிடமிருந்து காப்பியடிக்கப்பட்டது அல்லவா?

) பிறருக்கு இடையூறு செய்தல்

இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் அமைதியாகவும், அடுத்தவருக்கு இடையூறு இராத வகையிலும் நிறைவேற்றப்பட்ட வேண்டியவை. இதை மற்றவர்களும் கூட அறிந்து வைத்துள்ளனர்.

மவ்லிது சீசனில் வீடுகளில் ஒலிபெருக்கியை அலறவிட்டு இந்த மவ்லிதுக் கச்சேரியை நடத்துகின்றனர். நபியைப் புகழ்கிறோம் என்ற பெயரில் பரீட்சைக்குப் படிக்கும் மாணவன், அமைதியைத் தேடும் இதய நோயாளி, உழைத்துக் களைத்து உறங்கும் சராசரி மனிதன் இன்னும் அமைதியை விரும்பும் மக்கள் ஆகியோரின் உறக்கத்தையும், அமைதியையும் கெடுத்து வருவதை நாம் பார்க்கிறோம்.

பிறர் நலம் பற்றி அக்கறைப்படாத மதத்தவர்கள் சில மாதங்களில் இவ்வாறு நடக்கிறார்கள் என்றால் தனது நாவாலும் கையாலும் பிறருக்கு இடையூறு அளிக்காதவனே முஸ்லிம்'
புகாரி 10,11,6448 முஸ்லிம் 57,58,59

என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றைப் பேண வேண்டியவர்கள் இப்படி நடக்கலாமா? இவ்வாறு நடக்கச் செய்தது இந்த மவ்லிதுகள் தாம்.

) ஒழுக்கக் கேடுகளை ஏற்படுத்துவது

பெண்கள் மாத்திரம் இருக்கும் இடங்களுக்கு அன்னிய ஆண்கள் செல்லக்கூடாது என்பது இஸ்லாத்தின் கட்டளை. எந்த ஒரு ஆணும் அந்நியப் பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 3006, 5233.

மவ்லிதைக் காரணம் காட்டி பெண்கள் மட்டும் இருக்கும் வீடுகளுக்கு ஆண்கள் செல்ல முடிகிறது. இப்படிச் செல்வதால் எழுதக் கூசும் சமாச்சாரங்கள்' நடப்பதை அடிக்கடி நாம் கேள்விப்படுகிறோம். இதற்காகவே அடித்து உதைத்து ஊரை விட்டு விரட்டப்பட்ட பேஷ் இமாம்களையும் நாம் அறிவோம்.

ஒழுக்கக் கேட்டுக்கு வழி வகுக்கும் இந்த வாசலைத் திறந்து வைத்தால் கெடாதவனும் கெட்டுவிடத் தான் செய்வான்.

) பெருமையும், ஆடம்பரமும்

உன் வீட்டு மவ்லிதை விட என் வீட்டு மவ்லிது பெரியது என்று பெருமையடிக்கும் வகையில் அலங்காரங்கள், மேற்கட்டுகள், மலர் ஜோடனைகள், வண்ண வண்ண விளக்குகள், காகித வேலைப்பாடுகள் ஆகியவற்றை நாம் காண்கிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் தடை செய்யப்பட்ட இந்த ஆடம்பரங்களையும் வீண் விரயங்களையும் செய்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் புகழ்கிறார்கள் என்பது அறிவுக்குச் சிறிதளவாவது பொருந்துகிறதா? சிந்தியுங்கள்!

வீண் விரையம் செய்யாதீர்கள்! வீண் விரையம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான்.
அல்குர்ஆன் 6:141, 7:31.

விரையம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
அல்குர்ஆன் 17:27

அவர்கள் செலவிடும் போது விரையம் செய்ய மாட்டார்கள். கஞ்சத்தனமும் செய்ய மாட்டார்கள். அதற்கு இடைப்பட்ட நிலையாகவே அது இருக்கும்.அல்குர்ஆன் 25:67

இவ்வளவு மோசமான விளைவுகளை இந்த மவ்லிதுகள் சமுதாயத்தில் ஏற்படுத்தி இருப்பதுடன் திருக்குர்ஆனுடனும் நபிவழியுடனும் நேரடியாக மோதக் கூடியதாகவும் அமைந்துள்ளன. ஸுப்ஹான மவ்லிதில் உள்ள சில வரிகளை நாம் ஆராய்ந்தால் இதை உணரலாம்

ஞாயிறு, 11 மே, 2014

Land for Sale

Dear all,


12.5 cents of land is ready for sale. 


Location : Opp to Majestich school House , Muckanamalaipatti, pudukkottai dist


Area of land: 12.5 cents


Contact: 9865541365



சனி, 10 மே, 2014

Boss vs Leader


காரணமில்லா அச்சவுணர்வு PHOBIA




 டாக்டர் ஜி ஜான்சன்

 ஃபோபியா ( Phobia ) என்பதை காரணமில்லா அச்சவுணர்வு, அச்ச நோய் மருட்சி, மருளியம் என்று தமிழில் கூறுவோர் உளர். பெரும்பாலும் இது நோய் தன்மையுடைய அச்சக்கோளாறு அல்லது வெறுப்புக்கோளாறாக இருக்கலாம்.

 ஃபோபியா என்பது கிரேக்கச் சொல்லான ஃபோபோஸ் ( phobos ) என்பதிலிருந்து வந்தது. அதன் பொருள் அச்சம் அல்லது தப்பித்து ஓடுவது ( fear or flight ).

 ஃபோபியா என்பது அறிவுப்பூர்வமற்ற, செயலிழக்கச் செய்யவல்ல அச்சத்தால் வலுக்கட்டாயமாக சில பொருட்களையோ சூழ்நிலைகளையோ தவிர்க்கச்செய்யும் நிலையாகும். ( Phobias are irrational and disabling fears that produce a compelling desire to avoid the dreaded object or situation. )

 ஃபோபியாவால் பாதிக்கப்பட்டவருக்கு தனக்கு உண்டாகும் அச்சம் ஆதாரமற்றது, அளவுக்கு அதிகமானது அல்லது தேவையற்றது என்று தெரிந்தாலும், அதை அவர்கள் தவிர்க்க முயலும்போது அவர்களுக்கு உண்டான அச்சம் கூடுமே தவிர குறையாது.

 மக்கள் தொகையில் சுமார் 7 சதவிகிதத்தினர் ஃபோபியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

 ஃபோபியாவின் வகைகள்

 ஃபோபியா மூன்று வகைகள் கொண்டவை

 * குறிப்பிட்ட ஃபோபியாக்கள் – Specific Phobias

 இவையே பரவலானவை. பள்ளி, பல் மருத்துவர், இரத்தம், பாம்பு, எட்டுக்கால் பூச்சி,பலூன், உடல் பருமன், வயது, வாகனம் செலுத்துதல், உயரமான இடம் ( acrophobia ), மூடப்பட்ட இடம் ( claustrophobia ) போன்றவற்றுக்கு இவர்கள் அதிகமாக அஞ்சுவர்.

 இந்த பயம் அந்த பொருள் மீதோ அல்லது இடம் மீதோ இருக்காது. அதனால் உண்டாகக்கூடிய விளைவைப் பற்றியே அஞ்சுவர். ஒரு உதாரணம்: விமானத்திலிருந்து கீழே விழுந்துவிட்டால் என்னாவது என்ற பயம். இத்தகைய அச்சம் அபரிதமானது என்று அவர்களுக்கு தெரியும். ஆனால் அப்படி தெரிவதால் அந்த அச்சம் கொஞ்சமும் குறையாது.

 * வெட்டவெளி அச்சம் – Agoraphobia

 இவர்களுக்கு பெரிய திறந்த வெளியில் இருக்கும்போது தன்னந்தனியாகி விட்டோம் என பீதியூணர்வு உண்டாகும். இதனால் இவர்கள் மூன்று வகையான இது தொடர்பான வீணான அச்சம் கொள்வார்கள்.

 வீட்டை விட்டு வெளியேற அச்சம், தனியே இருக்க பயம், உடன் வெளியேற முடியாத சூழலில் வேறு உதவி கிடைக்காதோ என்ற அச்சம் ஆகியவை அந்த மூன்று வகைகள்.

 * சமூக ஃபோபியா – Social Phobia

 இதில் பொதுவான இடத்துக்குச் சென்றால் அங்கு அவமானம் உண்டாகுமோ எனும் தாழ்வு மனப்பாண்மையால் அங்கு செல்வதற்கு அஞ்சுவர்.

 இவர்கள் உணவகங்களில் உண்ணவும் அஞ்சுவர். பொதுக் கூட்டங்கள், விருந்து, பொது கழிப்பறை போன்ற இடங்களுக்குச் சென்றால் படபடப்பு, வியர்வை, நடுக்கம், தடுமாற்றம், தலை சுற்றல் போன்றவற்றை எதிர்நோக்குவர். சில மேடைப் படைப்பாளர்கள்கூட தங்களின் படைப்பு பற்றிய அச்சத்தில் தடுமாறுவர்.

 அறிகுறிகள்

 மேற்கூறியவற்றை வைத்தே எந்த வகையான ஃபோபியா என்பதை முடிவு செய்யலாம்.

 ஃபோபியா உண்டாவதற்கான காரணங்கள்

 இளம் வயதில் உண்டான சில கசப்பான நிகழ்வுகள் முக்கிய காரணமாக அமையலாம். ஒரு பயம் உண்டானபோது அதை வேறு ஒரு பொருள் மீது திசை திருப்புவது, ஒரு அதிர்ச்சி போன்றவையும் இதர காரணங்கள்.

 சிகிச்சை முறைகள்

 ஃபோபியாவின் தன்மையைப் பொறுத்தே சிகிச்சைகள் மாறுபடும். சிலவற்றை குணமாக்குவது சிரமம்.

 சில பயிற்சிகள் மூலமாகவும், நம்பிக்கையூட்டும் முயற்சிகள் மூலம் குணம் பெறலாம். உதாரணமாக விமானப் பயணத்திற்கு அஞ்சுபவருக்கு விமானங்களின் படங்கள் காட்டப்பட்டு, கற்பனையில் பயணம் செய்ய வைத்து, விமான நிலையம் அழைத்துச் சென்று, இறுதியில் பயணம் மேற்கொள்ள வைக்கலாம்

 கூட்டத்தில் அச்சம் கொள்பவர்களை கொஞ்சம் கொஞ்சமாக பழக வைத்து அச்சத்தைப் போக்கலாம்.

 மேடை பயம் போக்க Propranolol என்ற மாத்திரை பயன் தரலாம்.

 வெளியில் செல்ல அச்சம் கொள்பவருடன் நம்பிக்கையானவர் உடன் சென்று தைரியம் பெறலாம். Imipramine என்ற மருந்தும் பயன் தரும்.

 மனதை அமைதியான நிலையில் வைத்திருக்கும் முறைகளும் பெரிதும் பயன் தரும்.


புதன், 7 மே, 2014

killings of innocent Muslims

We are extremely pained by the recent killings of innocent Muslims including women and children in Bodoland Territorial Area Districts of Assam.


We are compelled to draw your kind attention regarding the followings: That , since 25th of April, 2014 hundreds of Muslim from the villages under Harbhanga Polling Booth had been tortured by the police in retaliation of killing of one election duty police personnel on previous day owing to a rumour of EVM malfunctioning. The villagers were brutally beaten up, elderly, women, adolescent girls, children and three months old infant were not spared. The household belongings were destroyed money and valuables were looted, dignity of women was compromised.


That, on 30th of April, 2014, Smt. Pramila Rani Brahma, ex-minister and present MLA instigated the miscreants to attack the Muslims through her explosive statement. She said that the Muslims have not voted for her party BPF and which may lead the official candidate Chandan Brahma’s defeat. That, very next day, i.e. 1st of May, 2014, at least eleven Muslims people including women and children were gunned down by the armed militants and injured another four in two different locations BTAD area. Out of which eight people were killed from Balapara, which is just few kilometres away from Harbhanga, where police tortured the villagers on the wee hours of 25th of April, 2014.


That, on 2nd of May, 2014, a heavily armed group of around forty militants killed at least 21 people including 9 children and set ablaze 70 houses in Gampara village under Baksa district of BTAD. The survivors told that the death toll will cross hundred as the militants killed the people and thrown them away dead bodies into river Beki. That, the survivors also told that the attack was carried out under the leadership of Amiya Brahma, the Ranger of Bashbari Forest Range. The miscreants used the .303 rifle of forest guard. On 3rd of May, 2014, Amiya Brahma along with five others was arrested for involvement in the heinous crime against humanity. That, in the meantime thousands of Muslims has fled from BTAD area to safer places of Dhubri and Barpeta districts.


On the other hand, a section of media and people with vested interest are trying to brand the victims of humanitarian crisis as illegal Bangladeshi! With full conviction, we state that all the victims of this sectarian violence are sons of the soil. We undersigns bow down to your Excellency and request to address the following charter of demand for the sake of humanity:


1) The state government of Assam and BTAD administration have severely failed to protect the life and dignity of its citizen. There is an apparent threat to the internal security in the BTAD area. Assam government has totally failed to restore the law and order situation in the state. Hence, kindly take over the control of the state under Article 356 of Indian constitution and dissolve the BTC as well. The mistake of formation of BTAD has been reflected in the form of repeated killing of non-Bodo population in the area since its inception.

2) Take immediate steps to arrest Sri Khampa Borgoyary, the Deputy Chief and Executive member of Forest Dept of BTC and Smt. Pramila Rani Brahma for their alleged involvement in crime against humanity.

3) Take appropriate steps to arrest the culprits involved the killing and other crimes.

4) Take appropriate steps to seize all the illegal arms from the BTAD area.

5) Take appropriate steps for the immediate relief, rehabilitation and restore peace as soon as possible.

sign by using this link
http://www.change.org/petitions/shree-pranab-mukharjee-protect-the-life-and-property-of-muslims-in-btad-assam?recruiter=26241797&utm_source=share_petition&utm_medium=email&utm_campaign=petition_invitation



Yours sincerely,



Dr. Ram Puniyani



All India Secular Forum

கோடை மலை

முபட்டி - 06/05/2014, கோடை மலை ஆரம்பம், சுமார் 7 சென்டிமீட்டர் மலை பதிவானது.   

திங்கள், 5 மே, 2014

Salah Time (Pudukkottai Dt)only


Money Rate -May




Top 10 Currencies   By popularity     
           
Currency Unit
INR per Unit  
Units per INR
           
USD United States Dollars   
60.1699981689          
0.0166195784
           
EUR Euro      
83.4761109717          
0.0119794752
           
GBP United Kingdom Pounds          
101.5427709877        
0.0098480669
           
CAD Canada Dollars 
54.8270673827          
0.0182391663
           
AUD Australia Dollars          
55.7836053024          
0.0179264139
           
JPY Japan Yen           
0.5885747644
1.6990194966
           
INR India Rupees      
1.0000000000
1.0000000000
           
NZD New Zealand Dollars   
52.1463289131          
0.0191768054
           
CHF Switzerland Francs       
68.5186535053          
0.0145945658
           
ZAR South Africa Rand       
5.7450328350
0.1740634090

           
Top 85 Currencies   Alphabetically    
           
Currency Unit
INR per Unit  
Units per INR
           
AFN Afghanistan Afghanis  
1.0914202250
0.9162373732
           
ALL Albania Leke     
0.5953888598
1.6795745899
           
DZD Algeria Dinars  
0.7687492111
1.3008143431
           
ARS Argentina Pesos
7.5212497711
0.1329566269
           
AUD Australia Dollars          
55.7836053024          
0.0179264139
           
BSD Bahamas Dollars           
60.1699981689          
0.0166195784
           
BHD Bahrain Dinars 
159.6021154431        
0.0062655811
           
BDT Bangladesh Taka           
0.7763870731
1.2880173236
           
BBD Barbados Dollars          
30.0849990845          
0.0332391567
           
BMD Bermuda Dollars          
60.1699981689          
0.0166195784
           
BRL Brazil Reais       
27.1036027788          
0.0368954640
           
BGN Bulgaria Leva   
42.7471249726          
0.0233933861
           
CAD Canada Dollars 
54.8270673827          
0.0182391663
           
XOF CFA Francs BCEAO   
0.1272585108
7.8580206045
           
XAF CFA Francs BEAC      
0.1272585108
7.8580206045
           
XPF CFP Francs        
0.6995298099
1.4295316451
           
CLP Chile Pesos        
0.1068306283
9.3606114225
           
CNY China Yuan Renminbi  
9.6149694659
0.1040044905
           
COP Colombia Pesos 
0.0310956063
32.1588841430          
           
CRC Costa Rica Colones      
0.1105050471
9.0493604216
           
HRK Croatia Kuna    
10.9772224304          
0.0910977259
           
CYP Cyprus Pounds  
142.6274035267        
0.0070112754
           
CZK Czech Republic Koruny           
3.0412311588
0.3288142031
           
DKK Denmark Kroner          
11.1824556370          
0.0894257963
           
DOP Dominican Republic Pesos       
1.4058411038
0.7113179415
           
XCD East Caribbean Dollars 
22.2851844847          
0.0448728616
           
EGP Egypt Pounds    
8.5865139772
0.1164616983
           
EEK Estonia Krooni  
5.3350822267
0.1874385356
           
EUR Euro      
83.4761109717          
0.0119794752
           
FJD Fiji Dollars          
32.6924436922          
0.0305881080
           
XAU Gold Ounces    
78,213.4763698998   
0.0000127855
           
HKD Hong Kong Dollars      
7.7615172392
0.1288407884
           
HUF Hungary Forint 
0.2712492395
3.6866462814
           
ISK Iceland Kronur   
0.5381935571
1.8580675795
           
XDR IMF Special Drawing Rights   
93.4099178439          
0.0107055013
           
INR India Rupees      
1.0000000000
1.0000000000
           
IDR Indonesia Rupiahs         
0.0052182433
191.6353722934        
           
IRR Iran Rials
0.0023582206
424.0485420718        
           
IQD Iraq Dinars         
0.0517814098
19.3119500642          
           
ILS Israel New Shekels         
17.3926862752          
0.0574954314
           
JMD Jamaica Dollars 
0.5507551320
1.8156889368
           
JPY Japan Yen           
0.5885747644
1.6990194966
           
JOD Jordan Dinars    
85.0098906830          
0.0117633371
           
KZT Kazakhstan Tenge         
0.3305680516
3.0250957256
           
KES Kenya Shillings 
0.6924050301
1.4442413856
           
KWD Kuwait Dinars 
214.1281073628        
0.0046701015
           
LBP Lebanon Pounds
0.0399137633
25.0540143905          
           
MYR Malaysia Ringgits        
18.4234280148          
0.0542787151
           
MTL Malta Liri          
194.4470323123        
0.0051427887
           
MUR Mauritius Rupees         
2.0157453065
0.4960944206
           
MXN Mexico Pesos   
4.6228872624
0.2163150307
           
MAD Morocco Dirhams        
7.4371174930
0.1344606968
           
NZD New Zealand Dollars   
52.1463289131          
0.0191768054
           
NGN Nigeria Nairas  
0.3765331478
2.6558086740
           
NOK Norway Kroner
10.1373091010          
0.0986455074
           
OMR Oman Rials      
156.2857134010        
0.0063985375
           
PKR Pakistan Rupees
0.6092547273
1.6413495952
           
XPD Palladium Ounces         
48,825.8475640407   
0.0000204810
           
PEN Peru Nuevos Soles        
21.4395150788          
0.0466428460
           
PHP Philippines Pesos           
1.3516792158
0.7398205050
           
XPT Platinum Ounces           
86,588.8392643880   
0.0000115488
           
PLN Poland Zlotych  
19.8508786147          
0.0503756040
           
QAR Qatar Riyals     
16.5302188008          
0.0604952670
           
RON Romania New Lei        
18.8440513518          
0.0530671447
           
RUB Russia Rubles   
1.6797877912
0.5953132921
           
SAR Saudi Arabia Riyals      
16.0429798747          
0.0623325596
           
XAG Silver Ounces   
1,173.9166642759     
0.0008518492
           
SGD Singapore Dollars         
48.0008282029          
0.0208329739
           
ZAR South Africa Rand       
5.7450328350
0.1740634090
           
KRW South Korea Won        
0.0584174740
17.1181657195          
           
LKR Sri Lanka Rupees          
0.4606320227
2.1709302670
           
SDG Sudan Pounds   
10.5933098569          
0.0943992023
           
SEK Sweden Kronor 
9.2458278019
0.1081568921
           
CHF Switzerland Francs       
68.5186535053          
0.0145945658
           
TWD Taiwan New Dollars    
1.9918893708
0.5020359136
           
THB Thailand Baht   
1.8576720995
0.5383081332
           
TTD Trinidad and Tobago Dollars    
9.3441830022
0.1070184520
           
TND Tunisia Dinars   
37.4307930173          
0.0267159715
           
TRY Turkey Lira       
28.6251180892          
0.0349343537
           
AED United Arab Emirates Dirhams
16.3825955998          
0.0610403885
           
GBP United Kingdom Pounds          
101.5427709877        
0.0098480669
           
USD United States Dollars   
60.1699981689          
0.0166195784
           
VEF Venezuela Bolivares Fuertes     
9.5748060748
0.1044407576
           
VND Vietnam Dong 
0.0028570749
350.0083204402        
           
ZMW Zambia Kwacha          
9.4458397567
0.1058667123