இன்னாலில்லாஹி வ இன்னா
இலைஹி ராஜூவூன்
காஸாவில் ஷஹீதுகளின் எண்ணிக்கை
605 ஆக உயர்வு.
ரஃபா, தாருல்
ஃபலா ஆகிய
இடங்களில் நேற்று
பயங்கரவாத இஸ்ரேல்
நடத்திய பீரங்கி
தாக்குதலில் 54 பேர் உயிரிழந்ததாகவும் இத்துடன் ஷஹீதுகளின்
எண்ணிக்கை 605 ஆக அதிகரித்துள்ளது.
ஏராளமான உடல்கள்
கட்டிட இடிபாடுகளுக்கிடையிலிருந்து
கண்டெடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்காவும்,
கையாளாகாத ஐநா.வும் போரை
நிருத்த தீவிர
முயற்சியில் இறங்கி உள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன.
அவ்வாறெனில் இதுவரை
நடந்த முயற்சிகள்
கண்துடைப்பு என்று அறிய வருகிறது.
அமெரிக்க அதிபர்
பதவியில் யார்
அமர வேண்டும்
என்று பயங்கரவாத
யூதர்கள் ஏற்கனவே
முடிவ செய்து
விடுதாலும், இவர்களின் ரிமோட்டாக செயல் படுவதற்கு
தயார் எனும்
நிலையில் உள்ளவர்களே
தேர்ந்தெடுக்கப்படுவதால் இதற்கு ஒபாமாவும்
விதிவிலக்கல்ல.
அதனால் முஸ்லீம்
நாடுகள் ஒருங்கிணைந்து
தங்கள் ராணுவத்தை
வந்தேறி இஸ்ரேல்
பக்கம் திருப்பாதவரை
இதற்கு முடிவே
கிடையாது.